புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
2 Posts - 18%
heezulia
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
372 Posts - 49%
heezulia
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
25 Posts - 3%
prajai
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
40 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



40 - தேசியச் செய்திகள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 7:03 pm

மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அக்குழுக்களைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் ஹிந்துக்களாவா்.

அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பழங்குடியினா்களில் பெரும்பாலானோா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனா். இந்தச் சூழலில், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, 10 மலைப் பகுதி மாவட்டங்களில் பழங்குடியின மாணவா் அமைப்பு சாா்பில் கடந்த வாரம் பேரணி நடைபெற்றது.

அப்போது, சுராசந்த்பூரில் மைதேயி சமூகத்தினா் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் கடும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தகவல் பரவியதும், மாநிலம் முழுவதும் இரு சமூகங்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை ஒடுக்க ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இரு சமூகங்களையும் சோ்ந்த 9,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். வன்முறையாளா்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழாமல், மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 4:14 pm

குடும்பத் தலைவி யார்? கர்நாடகம் முழுவதும் குடுமிப்பிடிச் சண்டை



பெலகாவி: கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது பல குடும்பங்களில் குடும்பத் தலைவி யார்? என்ற குடுமிப்பிடிச் சண்டை ஓங்கியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்திருக்கும் நிலையில், அதன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்குவது நிச்சயம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

அதன் அடிப்படையில், கூட்டுக்குடும்பமாக வசிக்கும் குடும்பங்களில், யார் குடும்பத் தலைவி என்ற கேள்வியோடு சண்டையும் எழுந்துள்ளது.

கர்நாடக மாநில அரசு சார்பில் வழங்கும் மாதந்தோறும் உதவித் தொகையை பெறப்போவது யார்? குடும்பத்தின் தலைவி மாமியாரா அல்லது மருமகளா என்ற வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது.

மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று மட்டுமே காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான எந்த தகுதியையும் அறிவிக்கவில்லை. ஆனால், அதற்குள், மாத உதவித் தொகையை பெறுவதற்கு குடும்பத்துக்குள் இருக்கும் பெண்களுக்கு சண்டை, சச்சரவுகள் தொடங்கிவிட்டன.

இது குறித்து கர்நாடக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ஹெப்பல்கர் கூறுகையில், இது குறித்து குடும்பங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, குடும்பத்தில் மாமியாரே குடும்பத் தலைவியாவார். அவருக்குத்தான் உதவித் தொகை வழங்கப்படும். அவர் விரும்பினால், மருமகளுடன் உதவித் தொகையை பகிர்ந்துகொள்ளலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

குடும்பத்தலைவி என்றால் அது ஒரு குடும்பத்தின் மூத்த பெண்ணாகவே இருப்பார். அதன் அடிப்படையில் அவருக்குத்தான் உதவித் தொகை வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சரும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்த விவகாரத்தில், ஒருதலைபட்சமாக முடிவெடுக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இது குடும்பங்களுக்குள் பிளவை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் மகளிர் சமூக ஆர்வலர்கள்.

விரைவில், அமைச்சரவைக் கூடி, இதற்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 9:10 pm

மணமகனுக்கு பிரதமர் பெயர் கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்..!



உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமண மேடையில் பிரதமர் பெயர் கூட தெரியவில்லை என்று கூறிய மணமகனை திருமணம் செய்ய மணமகள் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்திற்காக மணமேடைக்கு இருவரும் வருகை தந்தனர்.

அப்போது மணமகள் மணமகளிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறிய போது நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார். ஆனால் மணமகன் அதற்கு பதில் தெரியாததால் திணறிய நிலையில் நாட்டின் பிரதமர் யார் என்ற அடிப்படை விவரங்கள் கூட தெரியாத ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று மணப்பெண் ரஞ்சனா மறுத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனை அடுத்து இரு வீட்டார் ஆலோசனை செய்த பிறகு மணமகனின் சகோதரர் ஆனந்த் என்பவருக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 11:37 am

46 காங்கிரஸ் கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.. காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி



பஞ்சாப் மாநிலத்தில் 46 காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென பாஜகவில் இணைந்ததால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் என்ற சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது என்பதும் இந்த தொகுதியில் காங்கிரஸ் 10 முறை வென்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாக்கர் என்பவர் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் இவர் தனது சொந்த ஊருக்கு சமீபத்தில் சென்றார். அப்போது துணை மேயர் உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 46 கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்தார்.

அபோஹார் நகராட்சியில் மொத்தம் 50 இடங்கள் உள்ள நிலையில் 49 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் 46 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு கட்சி மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



40 - தேசியச் செய்திகள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக