புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
6 Posts - 86%
cordiac
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
251 Posts - 52%
heezulia
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
18 Posts - 4%
prajai
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
5 Posts - 1%
Barushree
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
2 Posts - 0%
cordiac
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வச்சகுறி தப்பாது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2015 1:58 pm

வச்சகுறி தப்பாது! P5mVJ63qTdaW5b8blrTo+E_1426755108
ஒருநாள், கிருஷ்ணதேவராயரின் அரசவைக்கு,
உயரமான ஒரு மனிதன் வந்து, “”அரசே! என்
பெயர் பாங்கா! வில் வித்தையில், எனக்கு
நிகர் யாருமில்லை. அனுமதி தந்தால், இந்தச்
சபையினர் முன், என் திறமையைச் செய்து
காட்டுகிறேன்,” என்றான்.

மறுநாள் பாங்கா, தனது திறமையை காட்ட
வந்தான். அரண்மனை எதிரில் பெரிய பந்தல்
போடப்பட்டது. அதில், அரசர் முதலானோர்
வந்து அமர்ந்தனர்.

எதிரில் ஒரு மரம், அதில், வெள்ளியிலான
இலைகள் கட்டிக் தொங்கவிடப்பட்டிருந்தன.
வில் வித்தை வீரன் பாங்கா, அதைக் குறி
வைத்து அம்பு எய்ய வேண்டும். அவனது
அந்த வித்தையைக் காண ஏராளமானோர்
கூடிவிட்டனர்.

குறிப்பிட்ட நேரத்தில், பாங்கா மேடை மீது
வந்து இலக்கிற்குக் குறிவைத்து அம்பு எய்தான்.
சரியான குறி! அங்கிருந்த வெள்ளி இலை
எங்கோ, பறந்து சென்று விட்டது.

அதேபோன்று தனது இரண்டாவது, அம்பை
எய்தான். பிறகு மூன்றாவது, இவ்வாறு ஆறு
இலைகளை வீழ்த்தினான். அடுத்ததாகப் பாங்கா
வில்லை ஏந்தி, அடுத்த இலக்கைக் குறி
வைக்கலானான்.

அவன் ஏழாவது இலையை வீழ்த்துவான் என்று
எல்லாரும் நம்பியிருந்தனர். ஆனால், அவனது
அம்பு விடுபடுவதற்கு முன், சட்டென்று வந்த
ஒரு கை, அவனைக் கீழே தள்ளியது.

வில்-அம்போடு, அவன் வெட்டிச் சாய்ந்த மரமாகக்
கீழே சாய்ந்தான்.

அவன் எழுந்து ஓட எத்தனித்த போது, விஜய
நகர வீரர்கள் பலர் அவனைச் சூழ்ந்து, கைது
செய்தனர்.

அவன், நாட்டில் பதற்றத்தைத் தோற்றுவிப்பதற்காக
வந்த வெளிநாட்டு ஒற்றன் ஆவான்.

எழுந்து தெனாலிராமன் அருகில் சென்ற அரசர்,
ராமனை வாரி அணைத்துக்கொண்டு, “”தெனாலிராமா!
இன்று மட்டும் நீ இங்கு வராமல் இருந்திருந்தால்…”
என்றபோது, குறுக்கிட்ட தெனாலி, “”அது எப்படி
முடியும்? நீங்கள் எங்கோ, அங்கு தானே நானும்
இருப்பேன். அவனுடைய தந்திரத்தை நேற்றே
நான் உணர்ந்து விட்டேன்.

உங்களை கொல்வதற்கு அவன் குறிவைத்துள்ளான்
என்பதை உணர்ந்து, அதற்கான, பாதுகாப்புக்கான
எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்…”
என்றார்.

மகிழ்ச்சியடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர்,
தனது வைர மோதிரத்தைக் கழற்றித்
தெனாலிராமனுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

——————————-

நன்றி- சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக