புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
25 Posts - 69%
heezulia
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
361 Posts - 78%
heezulia
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
8 Posts - 2%
prajai
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_m10ராட்சஷ பறவை 'ரபேல்' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராட்சஷ பறவை 'ரபேல்'


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 12, 2015 2:30 am

ராட்சஷ பறவை 'ரபேல்' LwQenI5xQaeNmWFNHut6+Tamil_News_large_1227797
-

பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்க முடிவு செய்துள்ள
"ரபேல்' போர் விமானங்கள், மிகவும் நவீனத்துவமும்
போர் திறனும் வாய்ந்தவை.

ரபேல் என்ற பிரெஞ்ச் வார்த்தைக்கு "வெடிப்பு' ,
"தொடர் வெடி' என்று அர்த்தம். இப்படிப்பட்ட 36 "ரபேல்'
ரக போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

"மல்டி ரோல் பைட்டர் ஏர்கிராப்ட்' வகையை சேர்ந்த
இந்த போர் விமானம், பல்வேறு பணிகளை செய்யக்
கூடியது. பிரான்சில் உள்ள "டசால்ட்' என்ற நிறுவனம்
இவ்வகை விமானங்களை தயாரிக்கிறது.

1986ம் ஆண்டு தான் முதன்முதலாக இது தயாரிக்கப்பட்டது.
ஏற்கனவே பிரான்ஸ் விமானப்படையில் இவை பயன்
பாட்டில் உள்ளன. சாதாரணமான குண்டுகளை மட்டுமல்லாமல்,
அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடியது.


ஏற்கனவே ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக் ஆகிய
நாடுகளில் நடந்த தாக்குதலில் இந்த விமானம் வெற்றிகரமாக
பயன்படுத்தப்பட்டது.

நடு வானிலேயே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதி உள்ள
இவ்விமானம், தற்காலத்தில் உள்ள நவீன போர் விமானங்களில்
ஒன்றாக கருதப்படுகிறது. இரண்டு விமானிகள் ஓட்டக் கூடிய
இவ்விமானங்களை ரேடாரில் கண்காணிப்பது சிரமம்.

இதில் துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
லேசர் வழிகாட்டி வெடிகுண்டுகளையும் இதில் சுமந்து செல்ல
முடியும். நடு வானில் எதிரி நாட்டு விமானங்களுடன்
சண்டையிடும் திறன் படைத்தது. நான்கு ஏவுகணைகளையும்,
ஒரு பீரங்கியையும் தூக்கிக்கொண்டு பறக்கக் கூடியது.

குறைவான தூர ரன்வே போதும் என்பதால் விமானம் தாங்கி
கப்பலிலும் இவற்றை இறக்க முடியும்.


சிறப்பு அம்சங்கள்:
விமானத்தின் நீளம் - 15.27 மீ


இறக்கைகள் நீளம் - 10.80 மீ
உயரம் 5.34 மீ


காலி விமான எடை - 9,500 கிலோ
வெடிகுண்டுகளுடன் எடை - 14,016 கிலோ


தொடர்ந்து பறக்கும் தூரம் - 3,700 கி.மீ.,
அதிக உயரத்தில் வேகம் - 1912 கி.மீ.,/ஒரு மணி நேரத்திற்கு


குறைந்த உயரத்தில் வேகம் - 139 கி.மீ/ஒரு மணி நேரத்திற்கு
-
---------------------------------------
தினமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 12, 2015 10:29 am

ஆனா இந்த விமானத்தை வாங்கினா , கோர்ட்டில் வழக்கு போடுவேன் என்று சுப்ரமணியசாமி அறிக்கை விட்டுள்ளதே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 12:25 pm

நடு வானிலேயே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதி

ஆனால் வானில் பெட்ரோல் ஸ்டேஷன்கள் இல்லையே?



ராட்சஷ பறவை 'ரபேல்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 12:35 pm

ரஃபேல் போர் விமான உடன்பாடு இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும்

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான உடன்பாடானது, இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கோவா மாநிலம், பனாஜியில் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடிக்கும், பிரான்ஸ் அதிபர் ஹொலாந்துக்கும் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா எடுத்த முடிவு மிகச் சிறந்ததாகும். இந்திய விமானப் படையை வலுப்படுத்த இம்முடிவு பெரிதும் உதவும்.

கடந்த 17 ஆண்டுகளாக, புதிய தலைமுறையைச் சேர்ந்த எந்தப் பெரிய போர் விமானத்தையும் நாம் வாங்கவில்லை. இது, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த மிகச் சிறந்த முடிவாகும்.

இந்த விமானங்களை வாங்குவதற்கான நடைமுறைகள் பல ஆண்டுகளாக தாமதமாகி வந்தன. இந்த நடைமுறைகள் கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கின. ஆனால் பல்வேறு குழப்பங்கள் காரணமாக அவை இன்னும் முடிவடையவில்லை. இந்தச் சூழ்நிலையில், தற்போது பிரதமர் மேற்கொண்டுள்ள முன்முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது.

ரஃபேல் போர் விமானங்கள் இன்னும் 2 ஆண்டுகளில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும். விமானப்படையில் உள்ள உடனடி இடைவெளியை நிரப்ப இந்த 36 விமானங்களும் தேவைப்படுகின்றன. இந்தியாவின் தேவைக்கேற்ப அவற்றை வடிவமைக்க வேண்டியுள்ளது. தற்போது அவற்றின் விலை ரூ.700 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விலை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டியுள்ளது.

ஒற்றை என்ஜின் கொண்ட சில இலகு ரக விமானங்கள் நமக்குத் தேவை. அதேசமயம், நவீன தொழில்நுட்பமும், மற்ற சாதனங்களும் கொண்ட இரட்டை என்ஜின் விமானங்களும் தேவைப்படுகின்றன. தனது பாரம்பரிய எதிரிகளை விட இந்தியா கூடுதல் வலுவுடன் திகழ இவ்வகை விமானங்கள் அவசியம்.

பிரான்ஸிடம் இருந்து முதற்கட்டமாக 36 ரஃபேல் விமானங்களை வாங்கிய பிறகு, "இந்தியாவில் தயாரிப்போம்' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் இந்தியாவுக்கு இதுபோன்ற மேலும் சில விமானங்கள் கிடைக்கும்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தாக்குதல் விமானமான தேஜாஸ், அடுத்த மாதம் இறுதிக்கட்டமாக சோதனை செய்யப்படும். நமது விமானப்படையின் பலத்துக்கு நீண்ட காலத் தீர்வாக "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் இருக்கும்.

இந்தியாவில் தற்போது பழைய தலைமுறையைச் சேர்ந்த மிக்-21, மிக்-27, சு-30 போன்ற வகை விமானங்கள் உள்ளன. அவற்றுடன் தற்போது நான்காவது தலைமுறையைச் சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள் இணையப் போகின்றன. நம்மிடம் உள்ள பழைய போர் விமானங்கள் தரம் உயர்த்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

"சீன ஊடுருவல் குறைந்துள்ளது'

கடந்த ஓராண்டில் இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் குறைந்துள்ளதாக மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

சீனாவுடனான எல்லைத் தகராறு புதிதல்ல. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்தே அது நீடித்து வருகிறது.

கற்பனைக்கோடு: எல்லை என்பது கற்பனையான கோடாகவே இருந்து வருகிறது. அது தொடர்பாக சில பிரச்னைகள் இருந்து வருகின்றன. இப்பிரச்னைகளைத் தீர்க்க கடந்த சில ஆண்டுகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு, சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் குறைந்துள்ளன என்றார் அவர்.



ராட்சஷ பறவை 'ரபேல்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 12, 2015 12:37 pm

ராஜா wrote:ஆனா இந்த விமானத்தை வாங்கினா , கோர்ட்டில் வழக்கு போடுவேன் என்று சுப்ரமணியசாமி அறிக்கை விட்டுள்ளதே

அது இந்திய கோமாளி ரப்சர் பறவை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 12, 2015 12:40 pm

சிவா wrote:
நடு வானிலேயே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதி

ஆனால் வானில் பெட்ரோல் ஸ்டேஷன்கள் இல்லையே?

பாஸ் பெட்ரோல் டாங்கர் விமானங்கள் இருக்கே - நாடு வானில் பெட்ரோல் போடும்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 12:42 pm

யினியவன் wrote:
சிவா wrote:
நடு வானிலேயே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதி

ஆனால் வானில் பெட்ரோல் ஸ்டேஷன்கள் இல்லையே?

பாஸ் பெட்ரோல் டாங்கர் விமானங்கள் இருக்கே - நாடு வானில் பெட்ரோல் போடும்


அப்ப அந்த பெட்ரோல் டாங்கர் விமானங்களுக்கு நடுவானில் பெட்ரோல் போட முடியுமா தல?



ராட்சஷ பறவை 'ரபேல்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 12, 2015 12:45 pm

சிவா wrote:அப்ப அந்த பெட்ரோல் டாங்கர் விமானங்களுக்கு நடுவானில் பெட்ரோல் போட முடியுமா தல?
இன்னொரு டாங்கர் விமானம் போடலாமே - ஆனால் தேவை இல்லை பாஸ் - மார்சிலையா சண்டை போடப் போறாங்க




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 12:47 pm

யினியவன் wrote:
சிவா wrote:அப்ப அந்த பெட்ரோல் டாங்கர் விமானங்களுக்கு நடுவானில் பெட்ரோல் போட முடியுமா தல?
இன்னொரு டாங்கர் விமானம் போடலாமே - ஆனால் தேவை இல்லை பாஸ் - மார்சிலையா சண்டை போடப் போறாங்க


அப்ப அந்த இன்னொரு டாங்கர் விமானத்துக்கு யார் பெட்ரோல் போடுறது? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ராட்சஷ பறவை 'ரபேல்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 12, 2015 12:50 pm

சிவா wrote:அப்ப அந்த இன்னொரு டாங்கர் விமானத்துக்கு யார் பெட்ரோல் போடுறது? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உங்கள இப்ப யாரு போடப் போறதுன்னு தெரிஞ்சு ஓடிட்டீங்களே




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக