புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்: பாஸ்போர்ட் பறிப்பால் சிக்கல் !
மலேசியாவில் கணினி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக, அழைத்துச் சென்ற ஏஜன்ட், பந்து பொறுக்கி போடும் வேலையை தான் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், சிவகாசி இளைஞர் தவித்து வருகிறார்.
பி.பி.ஏ., பட்டதாரி:
சிவகாசி, சசி நகரைச் சேர்ந்தவர் ராஜா கனி; பெயின்டர். இவரது மனைவி அஞ்சாதேவி. இவர்களின் மகன் அருண்பிரசாத், 24; பி.பி.ஏ., பட்டதாரி. இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கீதா மற்றும் ரத்தினசாமி ஆகியோர், அருண்பிரசாத்திடம், மலேசியாவில், கணினி ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்காக, 25 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டனர். கடந்த மாதம் மலேசியாவுக்கு, அருண் பிரசாத்தை, ரத்தினசாமி அழைத்துச் சென்றார். அங்கு சென்றபின், சொன்ன வேலையை வாங்கித் தரவில்லை; பாஸ்போர்ட்டை யும் பறித்துக் கொண்டார்.
இதுகுறித்து, மலேசியாவில் இருந்து, 'தினமலர்' அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அருண்பிரசாத் கூறியதாவது: என்னை மலேசியாவிற்கு அழைத்து சென்ற ரத்தினசாமி, பிரிக்பீல்ட்ஸ் நகர் கிளப் ஒன்றில், கோல்ப் பந்துகளை பொறுக்கிப் போடும் வேலைக்குச் சேர்த்து விட்டார். நான் உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும். அதற்கு, பணம் இல்லை. அதனால், இந்த வேலையைச் செய்தால், சம்பளம் வரும், ஊருக்குப் போய் விடலாம் என நினைத்தேன். ஆனால், ஒரு மாதம் வேலை பார்த்த பின், ரத்தினசாமி சம்பளம் வாங்கித் தரவில்லை. வேலை செய்த இடத்தில் கேட்டால், 'ஏஜன்ட் வாங்கிச் சென்று விட்டார்' என்றனர்.
ரத்தினசாமியிடம் பணம் கேட்டபோது, 'நீயே, இன்னும் பணம் தரணும்; வேலையை செய்' எனக்கூறி பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டார். 'ஊருக்கு போக வேண்டும்; விட்டுவிடு' என, கெஞ்சியும், பாஸ்போர்ட்டை தராமல், என்னை அடித்துத் துன்புறுத்தினார். ஏதாவது செய்து விடுவரோ என பயந்து, தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறி விட்டேன். ரத்தினசாமியின் மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சுற்றுலா விசாவில் தான் என்னை மலேசியா அழைத்து வந்தார். ஒரு மாத சுற்றுலா விசா முடிந்து விட்டது.
முறையீடு:
விசா இல்லாவிடில், போலீசார் பிடித்துக் கொள்வரோ என பயந்து, அங்கும், இங்கும் அலைந்து கொண்டுஇருக்கிறேன். இங்குள்ள, இந்திய தூதரகத்துக்குச் சென்று முறையிட்டேன். அரசு விடுமுறை, 5ம் தேதி வரை இருப்பதால், 6ம் தேதி வருமாறு கூறி அனுப்பி விட்டனர். இப்போது, என்ன செய்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு, அருண்பிரசாத் கூறினார்.
அரசு சொல்வது என்ன?
இப்பிரச்னை குறித்து, தமிழ்நாடு அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் கூறியதாவது:
* பதிவு செய்யப்பட்ட ஏஜன்ட்கள் மூலம், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்.
* வெளிநாடு செல்வது குறித்து, கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ.,விடம் பதிவு செய்ய வேண்டும்.
இந்த விஷயங்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இவை எதையும் பின்பற்றாமல், பணத்தைக் கொடுத்து ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இவ்வாறு, அந்த அலுவலகம் சார்பில் கூறப்பட்டது.
தந்தை கதறல்:
இப்பிரச்னை குறித்து, சிவகாசியில் உள்ள அருண் பிரசாத்தின் தந்தை, ராஜா கனி கூறியதாவது: கீதா, எங்கள் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார். அவரை கேட்டபோது, 'ரத்தினசாமியை என்னாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடம் பேசினால், விவரம் சொல்கிறேன்' என்கிறார். மகனை மீட்டுத் தருமாறு, போலீசில் புகார் செய்ய உள்ளேன். இவ்வாறு, ராஜா கனி கூறினார்.
தினமலர்

படித்த முட்டாள்
வெளிநாடு வேலை என்றதும் , என்ன ஏது என்று அக்கம் பக்கம் தெரிந்தவர்களிடம் விசாரிக்காமல் (அவர்களுக்கு தெரிந்துவிட்டால் நல்லது நடக்காதாம்) காதும் காதும் வைத்தது போல கிளம்ப வேண்டியது.
வெளிநாடு போய் விட்டால் பணம் அப்படியே ரோட்டில் கண்ட இடத்திலும் காய்த்து தொங்கும் அதை தினமும் பறித்து பறித்து ஊருக்கு அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் , எந்த வேலையானாலும் பரவாயில்லை என்று வறட்டு தைரியத்தில் கிளம்பி வந்துவிட்டு இங்க வந்து பார்த்தால் தான் தெரியும் உண்மையில் வெளிநாடு என்றால் என்ன என்று அதன் பிறகு ஐயோ அம்மா என்று கத்துவதால் என்ன பயன்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* பதிவு செய்யப்பட்ட ஏஜன்ட்கள் மூலம், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்.
* வெளிநாடு செல்வது குறித்து, கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ.,விடம் பதிவு செய்ய வேண்டும்.
இந்த விஷயங்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இவை எதையும் பின்பற்றாமல், பணத்தைக் கொடுத்து ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இவ்வாறு, அந்த அலுவலகம் சார்பில் கூறப்பட்டது.
குறுக்கு வழியில் போனால் , அனுபவிக்க வேண்டியதுதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பாவம் அவருடைய நிலை..நம் அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129196M.Saranya wrote:பாவம் அவருடைய நிலை..நம் அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..........
ஏம்மா , கவர்ன்மெண்டு எது மாதிரி நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நம் அரசு அந்நாட்டின் தூதரகத்தோடு பேசி அந்த இளைஞரை மீட்க வேண்டும்..அதோடு மட்டுமின்றி இவ்வாறு ஏமாற்றிய அந்த நபரால் இன்னும் எத்தனை பேர் தங்களுடைய பணத்தை இழந்திருப்பார்களோ?
அந்த நபரை பிடிக்க நம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்......அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்...இல்லையேல் அவருக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்,......
ஏன் ஐயா ? ஈழத்தமிழர்களை கொண்டு அரசியல் செய்யும் இந்த அரசாங்கம் இதை வைத்து அரசியல் செய்யா முடியாது என்பதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
அந்த இளைஞரின் நிலை அவ்வளவு தானா??
அந்த நபரை பிடிக்க நம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்......அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்...இல்லையேல் அவருக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்,......
ஏன் ஐயா ? ஈழத்தமிழர்களை கொண்டு அரசியல் செய்யும் இந்த அரசாங்கம் இதை வைத்து அரசியல் செய்யா முடியாது என்பதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
அந்த இளைஞரின் நிலை அவ்வளவு தானா??
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya wrote:நம் அரசு அந்நாட்டின் தூதரகத்தோடு பேசி அந்த இளைஞரை மீட்க வேண்டும்..அதோடு மட்டுமின்றி இவ்வாறு ஏமாற்றிய அந்த நபரால் இன்னும் எத்தனை பேர் தங்களுடைய பணத்தை இழந்திருப்பார்களோ?
அந்த நபரை பிடிக்க நம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்......அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்...இல்லையேல் அவருக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்,......
அந்த இளைஞரின் நிலை அவ்வளவு தானா??
- சுற்றுலா விசாவிற்கும் work visa விற்கும் வித்தியாசம் தெரியாத பட்டதாரி இளைஞர் இவர் (நம்ப முடியவில்லை )
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
சில ஏஜென்ட்டுகள் சுற்றுலா விசாவில் அழைத்து சென்று பின்பு வேலைக்கான விசாவினை பெற்றுத்தருவார்கள்.
என் தோழி ஒருத்தி இது போல் தான் குவைத் நாட்டிற்கு சென்று இப்போது ஆய்வக நுட்புனராக வேலை செய்து வருகிறாள் ........
என் தோழி ஒருத்தி இது போல் தான் குவைத் நாட்டிற்கு சென்று இப்போது ஆய்வக நுட்புனராக வேலை செய்து வருகிறாள் ........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
ராஜா wrote:படித்த முட்டாள்
வெளிநாடு வேலை என்றதும் , என்ன ஏது என்று அக்கம் பக்கம் தெரிந்தவர்களிடம் விசாரிக்காமல் (அவர்களுக்கு தெரிந்துவிட்டால் நல்லது நடக்காதாம்) காதும் காதும் வைத்தது போல கிளம்ப வேண்டியது.
வெளிநாடு போய் விட்டால் பணம் அப்படியே ரோட்டில் கண்ட இடத்திலும் காய்த்து தொங்கும் அதை தினமும் பறித்து பறித்து ஊருக்கு அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் , எந்த வேலையானாலும் பரவாயில்லை என்று வறட்டு தைரியத்தில் கிளம்பி வந்துவிட்டு இங்க வந்து பார்த்தால் தான் தெரியும் உண்மையில் வெளிநாடு என்றால் என்ன என்று அதன் பிறகு ஐயோ அம்மா என்று கத்துவதால் என்ன பயன்.
ஹா ஹா ஹா!
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129202M.Saranya wrote:நம் அரசு அந்நாட்டின் தூதரகத்தோடு பேசி அந்த இளைஞரை மீட்க வேண்டும்..அதோடு மட்டுமின்றி இவ்வாறு ஏமாற்றிய அந்த நபரால் இன்னும் எத்தனை பேர் தங்களுடைய பணத்தை இழந்திருப்பார்களோ?
அந்த நபரை பிடிக்க நம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்......அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்...இல்லையேல் அவருக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்,......
ஏன் ஐயா ? ஈழத்தமிழர்களை கொண்டு அரசியல் செய்யும் இந்த அரசாங்கம் இதை வைத்து அரசியல் செய்யா முடியாது என்பதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
அந்த இளைஞரின் நிலை அவ்வளவு தானா??
அதாவது , இன்னும் நிறைய ,அருண் பிரசாத் களை உருவாக்க வேண்டும் என்கிறீர்கள் .
நேர் வழில் செல்லாத இவரை , அரசு வெளி கொணரவேண்டும் என்றால் , தினம் தினம் இதே வேலையாகி விடாதா அரசுக்கு . சரி , நீங்க சொன்னபடியே ,அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் ,
அப்போது ,மலேசிய அரசு , இந்திய அரசை பார்த்து , இது மாதிரி தவறான வழியில் எங்கள் நாட்டிற்குள் வந்து ,சட்டத்தை மதிக்காதவர்களை ,காப்பாற்ற நினைக்கிறீர்களே , எங்கள் நாட்டவர் உங்கள் நாட்டில் திருட்டுத்தனமாக நுழைந்தால் சம்மதமா என்று கேட்டால் ,( நீங்கள் இந்திய அரசு அதிகாரியாக இருந்தால்) என்ன பதில் கூறுவீர்கள் சரண்யா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மலேசியாவில் வேலைக்கு வரவேற்பு - எச்சரிக்கை
» மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர்
» தூக்குப் போடும் வேலைக்கு ஆள் தேவை - இலங்கை அதிகாரிகள்
» மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்
» அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3