புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
32 Posts - 82%
heezulia
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
5 Posts - 13%
viyasan
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
21 Posts - 4%
prajai
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_m10'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 8 Apr 2015 - 11:15

'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! LpPWlUDRoeLAwBfMTaWQ+Tamil_News_large_122479520150408004557

மும்பை: ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' விகிதங்களை இருமுறை குறைத்த பின்பும், வங்கிகள் கடனுக்கான வட்டியை, இன்னும் குறைக்காதது முட்டாள்தனமானது என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

நடப்பு 2015 - 16ம் நிதியாண்டிற்கான, முதல் நிதி ஆய்வுக் கொள்கையை, ரகுராம் ராஜன், நேற்று வெளியிட்டார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

மாற்றம் இல்லை:

காலந்தவறிய பருவமழையால் ஏற்படும், உணவு பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' விகிதத்தில் மாற்றம் எதையும் செய்யவில்லை. இதையடுத்து, ரிசர்வ் வங்கியிடமிருந்து, வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம், 7.5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும். இதே போன்று, ரொக்க கையிருப்பு விகிதமும் (சி.ஆர்.ஆர்.,), 4 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும். நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.8 சதவீதமாகவும், சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கான, 6 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

முழுமையாக...:

ரிசர்வ் வங்கி, ஏற்கனவே இருமுறை 'ரெப்போ' விகிதங்களை (0.50 சதவீதம்) குறைத்துள்ள போதிலும், இதன் பயன், வாடிக்கையாளர்களை முழுமையாக சென்றடையவில்லை. கடந்த நான்கு மாதங்களில், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் உள்ளிட்ட, சில வங்கிகள் மட்டுமே, தங்களின் அடிப்படை வட்டி விகிதங்களை, 0.10 சதவீதம் குறைத்துள்ளன. வட்டி விகித குறைப்பு பலன்களை, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், பெரும்பாலான வங்கி கள் கடனுக்கான வட்டியை குறைக்கவில்லை; இது, முட்டாள்தனமானது. பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், வங்கிகள் விரைவில், கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் கண்டிப்பை அடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அடிப்படை வட்டி விகிதத்தை பல மாதங்களுக்கு பின் முதன் முறையாக 0.15 சதவீதம் குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி, இருமுறை 'ரெப்போ' விகிதங்களை குறைத்துள்ள போதிலும், வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்காத காரணத்தால், கடன் நடவடிக்கைகள் மந்தமாகவே உள்ளன. 

ரானா கபூர், அசோசெம் தலைவர்

தொழில் துறை, தற்போது இறுக்கமான சூழலில் உள்ளது; தேவை குறைந்துள்ள நிலையில், தொழில் புரிவதற்கான செலவு அதிகரித்துள்ளது; எனவே, வங்கிகள் கட்டாயம் கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்.

அ லோக் பி.ஸ்ரீராம், பி.எச்.டி., சேம்பர் தலைவர் 

பாதியில் நிறுத்தப்பட்ட பல திட்டங்கள், குறைந்த செலவில் கடனுதவியை எதிர்பார்த்துள்ளன; இந்நிலையில், வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், முதலீட்டு நடவடிக்கைகள் சூடுபிடிக்கும்.

அஜய் ஸ்ரீராம், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு தலைவர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed 8 Apr 2015 - 15:46

'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! 103459460

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக