புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
21 Posts - 84%
heezulia
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
2 Posts - 8%
viyasan
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_m10உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 08, 2015 9:54 am

உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் V6MWzqdmSaKW9z6GM6bI+trini
-
உலகில் முதல் முறையாக அணுகுண்டு வெடித்து பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் “ஒயிட் சாண்ட்’ ஏவுகணை சோதனை மையத்தில், அந்த நிகழ்வின் 70-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள பரிசோதனை நினைவுச் சின்னத்தைப் பார்வையிட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்தனர்.

இதுகுறித்து “ஒயிட் சாண்ட்’ சோதனை மைய செய்தித் தொடர்பாளர் எரின் டாரன்ஸ் கூறியதாவது:

70 ஆண்டுகளுக்கு முன் இங்கு நிகழ்த்தப்பட்ட அணுகுண்டுப் பரிசோதனை, உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது.

இரண்டாம் உலகப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர இந்தச் சோதனைதான் உதவியது என்றார் அவர்.

1945-ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, அலேமாகோடா நகருக்கு அருகிலுள்ள பகுதியில் உலகின் முதல் அணுகுண்டை விஞ்ஞானிகள் பரிசோதித்துப் பார்த்தனர்.

அந்தப் பரிசோதனைக்கு “டிரினிட்டி’ என அவர்கள் ரகசியக் குறியீட்டுப் பெயரிட்டிருந்தனர்.

அந்தப் பரிசோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அடுத்தடுத்து இரண்டு அணு குண்டுகள் வீசப்பட்டன.

அந்த அணுகுண்டுகள் ஏற்படுத்திய பேரழிவால் நிலைகுலைந்த ஜப்பான், அமெரிக்காவிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.

அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக, பல கோடி உயிர்களை பலிவாங்கி வந்த இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

அதற்கு வித்திட்ட “டிரினிட்டி’ அணுகுண்டுப் பரிசோதனையை பலர் பாராட்டினாலும், அந்தப் பரிசோதனையினால் ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சில், சுற்றியுள்ள பகுதிகளில் பலர்

பாதிப்புக்குள்ளாகி வருவதாக “டுலாரோஸா படுகையின் பாதிக்கப்பட்டோர்’ என்ற அமைப்பினர், சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

=
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 08, 2015 10:15 am

ஆனால் அந்த குண்டுகள் பரிசோதனை நடத்தப்படாமலே வீசப்பட்டன என்று சொல்வார்களே ராம் அண்ணா ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Apr 08, 2015 2:18 pm

உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக