புதிய பதிவுகள்
» க்க தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 9:49

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
54 Posts - 57%
heezulia
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
33 Posts - 35%
mohamed nizamudeen
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
3 Posts - 3%
mini
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
1 Post - 1%
balki1949
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
411 Posts - 59%
heezulia
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
233 Posts - 34%
mohamed nizamudeen
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
21 Posts - 3%
prajai
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்புக் குழந்தைகள் என்போர் யார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 6 Apr 2015 - 10:26

சிறப்பு பள்ளிகள் என்றால், மனநிலை பாதிக்கப்பட்ட
குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் என்றே பலரும்
நினைக்கிறோம். ஆனால், நல்ல மனநிலையும்,
அதீத சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட பல
குழந்தைகள்கூட, படிப்பை வேப்பங்காயாக பார்க்கும்.
அந்த குழந்தைகளும் சிறப்பு குழந்தைகள்தான்.

காரணம் என்ன?

அவர்களுக்காக, முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ.நகரில்,
ஸ்ருஷ்டி சிறப்பு பள்ளி நடத்திவரும், மனநல
ஆலோசகர் எஸ்.தேன்மொழி கூறியதாவது: ஆறு
வயதுக்குள்ளான குழந்தைகள், தரமான பள்ளியில்
படித்த போதிலும், மற்ற குழந்தைகளைவிட,
எழுத்துகளையோ, எண்களையோ புரிந்துகொள்வதில்
சிரமப்பட்டாலோ, புரிந்துகொள்ளாமலோ இருந்தால்,
அதற்கு வளர்ச்சி குறைபாடு இருப்பதாக அர்த்தம்.

அந்த குறைபாட்டின் தன்மையை ஆராய்ந்தால்,
எளிதில் சரிப்படுத்திவிட முடியும். கற்கும் குறை
பாட்டிற்கு, மரபியல், பிறப்பு, வளர்ச்சி, பார்வை,
கேட்டல் குறைபாடுகளில் ஏதேனும் ஒன்றோ,
பிறவோ காரணங்களாகவோ இருக்கலாம்.

குழந்தை பிறக்கும்போது, பனிநீர் குடித்தல்,
அழாமல் இருத்தல் போன்ற காரணங்களால்,
நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு,
அதன்மூலம், மூளையின் சில பகுதிகளுக்கு ரத்த
ஓட்டம் தடைபடும்.

அதனால், மூளையின் வளர்ச்சி தற்காலிகமாக
பாதிக்கப்படும். இவ்வாறு அரைமணி நேரம் வரை
பாதிப்பு நீடிக்கும் குழந்தைகளுக்கு, கற்றல் குறை
பாடு, இயக்க உறுப்புகளின் குறைபாடு, நரம்பியல்
குறைபாடுகள் தோன்றும்.

அதனால், கவனித்தல், ஒன்றுதல், அதீத சுறுசுறுப்பு,
ஆட்டிசம் போன்றவற்றால், படிப்பில் தேக்க நிலை
ஏற்படும். சிலருக்கு, 6- 9, ஆங்கில பி, டி எழுத்துக்கள்
போன்றவற்றின் இடையே வித்தியாசம் தெரியாது.
அதனால் ஏற்படும் குழப்பத்தால் செய்யும் தவறுகளை
பார்க்கும் ஆசிரியர்கள், முக பாவனை, வார்த்தைகளால்
புறக்கணிப்பர்.
பெற்றோர், குறைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவர்
அல்லது ஒதுக்குவர்.

இப்படிப்பட்ட குழந்தைகள் தன்னம்பிக்கை இழந்தோ,
குறைசொல்வோர் மீது கோபத்துடனோ, பயத்துடனோ
பழகுவர். அதனால், அந்த குழந்தைகளின் திறமைகள்
வெளியே வராமல் மறைந்து போவதோடு, தன்
குறையை மறைக்க, மற்றவர்களை தன் பக்கம் ஈர்க்க
முற்படும்.

அதன் விளைவாக, திருடி, நண்பர்களுக்கு செலவழித்தல்,
பொய் சொல்லுதல், பின், தண்டனை பெறுதல்,
தண்டிப்பவரை பழிதீர்த்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களை
புரிய முற்படுவர்.

இவ்வளவு குற்றங்களையும் அவர்கள் புரிவதற்கான
முதல் குறைபாடு, கற்றல் குறைபாடு. அதனை
பெற்றோரும், ஆசிரியரும் உணர்ந்துகொண்டு, மனநல
ஆலோசனை, பேச்சு, இயன்முறை பயிற்சிகள் மூலம்
தீர்வு அளிக்கலாம்.

அவர்களுக்கு, ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ
சிறப்பு பள்ளியில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்கலாம்.
அவர்களின் மூளை பகுதி வளர்ச்சியடைந்து,
தன்னம்பிக்கை ஏற்பட்ட பின், சாதாரண பள்ளிகளில்
சேர்க்கலாம்.

ஆனால், பல பெற்றோர், தன் குழந்தையை சிறப்பு
பள்ளியில் சேர்த்தால், மற்றவர் ஏதேனும் சொல்வர்
என்ற காரணத்தால் சேர்க்க முற்படுவதில்லை. இதன்
விளைவாக, குழந்தைகள் பதின்பருவத்தில் பெரிதும்
பாதிக்கப்படுவர்.

விழிப்புணர்வு இல்லை

அரசு பள்ளிகளை பொறுத்தவரை, பலவித சலுகைகள்
வழங்கப்படுகின்றன. ஆனால், கற்றல் குறைபாடுடைய
குழந்தைகளை அடையாளம் காணக்கூடிய ஆசிரியர்
பணியிடங்களோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லை.

இதுகுறித்து, ஆசிரியர், பெற்றோரிடம் விழிப்புணர்வு
ஏற்படவில்லை. அதனால், பலர் எட்டாம் வகுப்புக்கு
பின், பள்ளி படிப்பை நிறுத்தி விடுகின்றனர். அதனை
தவிர்க்க, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம்
கற்றல் குறைபாடு சார்ந்த விஷயங்களை, தகுந்த
பயிற்சியாளர்கள் மூலம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: 94440 10099.

—————————————
நன்றி- கல்விமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 6 Apr 2015 - 22:38

சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 103459460 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 7 Apr 2015 - 12:58

நல்ல பதிவு ராம் அண்ணா புன்னகை.அவசியமானதும் விழிப்புணர்வானதும் கூட....................... சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue 7 Apr 2015 - 14:01

நல்ல விழிப்புணர்வு பதிவு..........

நன்றி,நன்றி............

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக