புதிய பதிவுகள்
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:31

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:23

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:19

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:16

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed 6 Nov 2024 - 12:54

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed 6 Nov 2024 - 6:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷன் - 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன: ராமதாஸ் I_vote_lcapவிஷன் - 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன: ராமதாஸ் I_voting_barவிஷன் - 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன: ராமதாஸ் I_vote_rcap 
93 Posts - 67%
heezulia

27 Posts - 19%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

kavithasankar

1 Post - 1%
Tamilmozhi09

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

147 Posts - 74%

27 Posts - 14%

9 Posts - 5%

5 Posts - 3%

sram_1977

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷன் - 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன: ராமதாஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 30 Mar 2015 - 0:56

சென்னை: 2023 என்ற தொலைநோக்குத் திட்டத்தை கடந்த 2011ம் ஆண்டு வெளியிட்டார் அப்போது முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா. ஆனால் அதில் சொன்னபடி இதுவரை எந்த திட்டமும், நடவடிக்கையம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப் போவதாக கடந்த 2001 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றது முதல் ஜெயலலிதா கூறி வந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. 2011 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பின் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போவதாகக் கூறி, தொலைநோக்குத் திட்டம் -2023 (Vision 2023) என்ற ஆவணத்தை 22.03.2012 அன்று ஜெயலலிதா வெளியிட்டார்.

சொன்னது என்னாச்சு?... தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி!

தொலைநோக்குத் திட்டம் -2023 வெளியிடப்பட்ட பிறகு, இரு ஆண்டுகள் கழித்து 23.02.2014 அன்று அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டதைத் தவிர அதன் இலக்குகளை எட்டுவதற்காக தமிழக அரசு இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. தொலைநோக்கு திட்டத்தின் முதல் இலக்கு 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் ரூ.6.20 லட்சமாக உயர்த்துவது ஆகும். திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், நடப்பாண்டில் தனிநபர் வருமானம் ரூ. 2 லட்சமாக உயர்ந்திருக்க வேண்டும்; ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.10 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் தனிநபர் வருமானம் இப்போது தான் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ரூ. 15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை ரூ.4.09 லட்சம் கோடி செலவிடப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ. 4,000 கோடி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் மாநில வளர்ச்சிக்கு அவசியமான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. உதாரணமாக, 20,000 மெகாவாட் அளவுக்கு அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, இதில், 17,340 மெகாவாட் திறன் கொண்ட 13 மின் திட்டங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது. இவற்றில் 660 மெகாவாட் எண்ணூர் மின்திட்டம், 1600 மெகாவாட் உப்பூர் மின் திட்டம் ஆகியவை அடுத்த ஆண்டில் முடிக்கப்பட்டு மின்னுற்பத்தி தொடங்கப்பட வேண்டும்.

தூத்துக்குடி, உடன்குடி, வடசென்னை, சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் 8120 மெகாவாட் திறன் கொண்ட 7 திட்டங்களை 2017 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தியாக வேண்டும். 2018 ஆம் ஆண்டிற்குள் 1460 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்களும், 2020 ஆம் ஆண்டுக்குள் 1500 மெகாவாட் திறன் கொண்ட ஜெயங்கொண்டம் மின் திட்டம் உட்பட மொத்தம் 5500 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த 13 திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக இதுவரை ஒற்றை செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. இவற்றில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் திட்டங்களுக்கான இடம் கூட இன்னும் முடிவாகவில்லை.

நெடுஞ்சாலை வசதிகளைப் பொறுத்தவரை செங்கல்பட்டு-தூத்துக்குடி, தூத்துக்குடி- கோயம்புத்தூர், கோவை- செங்கல்பட்டு இடையே ரூ. 24,000 கோடி செலவில் முக்கோண 6 வழி/8 வழி சாலைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவை மட்டுமின்றி, ரூ.1.34 லட்சம் கோடி செலவில் மொத்தம் 16 பெரிய சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் காகிதத்தில் கனவுத் திட்டங்களாக இருக்கின்றனவே தவிர நடைமுறையில் நனவுத் திட்டமாக மாற்ற எந்த முன்முயற்சியும் எடுக்கப்படவில்லை.

ரூ.1.88 லட்சம் கோடி செலவில் மத்திய அரசுடன் இணைந்து தொடர்வண்டிப் பாதை மேம்பாட்டுத்திட்டங்கள், ரூ.25,000 கோடியில் விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள், ரூ.1,60,985 கோடியில் தொழில்துறை திட்டங்கள், நகர்ப்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித்தருவதற்காக ரூ.25,000 கோடியில் திட்டங்கள் என ஏராளாமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்துமே அறிவிப்பு நிலையிலேயே உள்ளனவே தவிர, செயல்பாட்டுக்கு வருவதாக தெரியவில்லை.

அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தாய்-சேய் இறப்பு விகிதம் குறைப்பு, அனைத்து கிராமங்களுக்கும் கண்ணாடி இழை வழியாக அகண்ட அலைவரிசை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வேளாண்துறை ஆண்டுக்கு 8 & 10% வளர்ச்சியை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டே வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 12 விழுக்காடாக குறைந்தது தான் மிச்சம். மொத்தத்தில் தொலைநோக்குத் திட்டம் தொலைதூரத்தில் இருக்கிறதே தவிர, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை. இந்த உண்மையை ஒட்டுமொத்த தமிழகமும் உணர்ந்திருக்கிறது.

தொலைநோக்குத் திட்டம் 2023 வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாள் (24.03.2012) கிருஷ்ணகிரி செய்தியாளர்கள் கூட்டத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த நான்,‘‘ தொலைநோக்குத் திட்டத்திலுள்ள அம்சங்களைப் பார்த்ததும் விட்டலாச்சாரியா படம் பார்த்த உணர்வு தான் ஏற்பட்டது. மாயாஜாலங்களை நிகழ்த்தினால் கூட இந்த இலக்குகளை எட்ட முடியாது. 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது முதல் இதையே தான் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கப்போவதாகவும், இதை செயல்படுத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார். இவையெல்லாம் தமிழகத்தை தனியாருக்கு கூறு போட்டு விற்கும் நோக்கம் கொண்டவை'' என்று கூறியிருந்தேன். அது இப்போது உண்மையாகிவிட்டது. இத்திட்ட இலக்குகளை எட்டுவதில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஆனால், கடன் மட்டும் அப்போதிருந்த ரூ.1 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.12 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியைடைவதாக வாய்ப்பந்தல் போடும் ஆட்சியாளர்கள், தொலைநோக்குத் திட்டம் 2023 இலக்குகளை எட்டுவதற்காக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இதுவரை எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? என்பது உள்ளிட்ட விவரங்களை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுள்ளார்.

விஷன் - 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன: ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84662
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 30 Mar 2015 - 8:57

2016-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தக்க ஆய்வு செய்து
திருத்த அறிக்கை வெளியிடப்படும்...!!

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon 30 Mar 2015 - 18:42

தகவலுக்கு நன்றி................

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

விஷன் - 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன: ராமதாஸ் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக