புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Page 9 of 20 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 12:12 am

ஜாஹீதாபானு wrote:அக்கா நீங்க எடுத்த செல்பியா போன்ல இருந்து டெலிட் செய்துட்டிங்களா  அப்புறம் வேற யாராச்சும் பார்த்து வேப்பிலை அடிக்கும் நிலை வரப் போகுது ....

ஆனா நான் பயப்படமாட்டேன் எனக்கு தனியா அனுப்புங்க பார்க்கிறேன்...

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை வேண்டாம் பானு. கூடாது உங்களுக்கு இன்னும் கடமைகள் எல்லாம் பாக்கி இருக்கு..... சொன்னா கேக்கணும்.

(வீட்டுக்கு வாங்க நாம ரெண்டு பெரும் சேர்ந்து செல்பி எடுத்துப்போம்...புன்னகை  அதை நம்ம ஐயாவுக்கும் அனுப்புவோம். அவர் தான் நம்மை இன்னும் பார்த்ததில்லையே...............ஜாலி ஜாலி )

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 12:16 am

T.N.Balasubramanian wrote:விமந்தனி, உங்க போட்டோக்கள்  அமர்க்களம் .
ரமணியன்

நன்றி நன்றி நன்றி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 12:22 am

ராஜா wrote:சூப்பர் அக்கா ,

நீங்கள் முயன்றால் மிகச்சிறந்த கதை / கட்டுரையாளராக வரலாம். ஒரு விஷயத்தை நீங்கள் எடுத்து சொல்லும் விதம் அவ்வளவு அருமையாக உள்ளது.

உண்மையில் இந்த கட்டுரையை படித்துவிட்டு அதன் பிறகு அந்தமான் போகவேண்டுமென்று அவ்வளவு ஆவல் உண்டாகுகிறது. அப்படியே சென்றாலும் எங்களுக்கு ஏற்கனவே வந்து பார்த்த இடம் போல தான் இருக்கும் (அதற்கு ஒரே காரணம் உங்கள் வர்ணனை)  

மிகவும் நன்றி ராஜா.

இன்னும் கூட அழகாய் சொல்ல ஆசை தான். ஆனால், என் typing speed ...... சோகம்

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 12:25 am

யினியவன் wrote:
krishnaamma wrote:romba sari புன்னகை aanaal naan wait seidhadhu bangalur thaane புன்னகை

வருஷக்கணக்காக பெங்களூரில் உண்டு வெயிட் போட்டதில் ஆச்சரியம் இல்லை தான் புன்னகை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 12:27 am

krishnaamma wrote:அருமை அருமை விமந்தனி புன்னகை ..........படங்களும் அருமை விளக்கமும் அருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கிருஷ்ணாம்மா.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 12:41 am

யினியவன் wrote:நிகோபார் தீவுகளைப் பற்றி அறிய ஆவலுடன் நாட்டாமை காத்திருக்கிறார் புன்னகை

நிக்கோபாரின் பெரும் பகுதிகள் சுனாமியில் அழிந்து விட்டதாக அங்குள்ளவர்களும் சொன்னார்கள். இது பற்றி இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன் யினியவரே.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 1:12 am

ஆச்சு...! பவளப்பாறைகள் தீவு வந்து இறங்கியும் ஆச்சு.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 PJkYbJwRv6E0A05rrLM4+29

இங்கும் நுழைவு கட்டணமாக ரூபாய் 10/- வசூலிக்கிறார்கள்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Vuv7M8KSCe9btA6iSoNa+30

ஸ்கூபா டைவிங் ட்ரைனிங் தந்து, நமக்கு போகலாம் என்று தோன்றினால் பிறகு தான் கூட்டிச்செல்வார்கள்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Gxyv32FASfitpFNmdJDT+31

அப்பாவும் பெண்ணும் கடலில் ஒரு குளியல் போட்டார்கள்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 LJW7u6SbiAM5muj3MHgi+32

அதன் பிறகு அங்கிருக்கும் கடைகளுக்கு ஒரு விசிட். தீவில் இறங்கியவுடன் ஆளுக்கு ஒரு இளநீர். மிகவும் சுவையானதாக இருந்தது. விலை 25 ரூபாய்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 DqSmae7TYOWWmQDbFVwA+33

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 8cJ26hnTTSFBe7lEXAzs+34

மதியம் அங்கேயே சாப்பிட்டு விட்டு, (சாப்பாடு ஒன்றும் சொல்லும் படியாக இல்லை. veg./non-veg இரண்டும் இருக்கிறது. எலுமிச்சை சாதம் ரூபாய் 100/-) 1.30 மணியளவில் எங்கள் படகு வந்ததும், Ross Island நோக்கி புறப்பட்டோம்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EHi3gdWJRh23FzYvwMb7+greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 30, 2015 1:18 am

விமந்தனி wrote:நிக்கோபாரின் பெரும் பகுதிகள் சுனாமியில் அழிந்து விட்டதாக அங்குள்ளவர்களும் சொன்னார்கள். இது பற்றி இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன் யினியவரே.

பார் ன்னா பாத்துடுவோமா? புன்னகை உள்புகுந்து உள்புகுத்தி உளரும் வரை விட மாட்டோம்ல

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 1:21 am

வேண்டாம் விடாதீங்க. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 2:11 pm

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 9 of 20 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக