புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......


   
   

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.


ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Island-smiley-emoticon



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 29, 2015 12:38 am

போதை உணர்வை போத நிலை சென்றாலே உணர்ந்து சொல்ல முடியுது




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 29, 2015 12:40 am

யினியவன் wrote:போதை உணர்வை போத நிலை சென்றாலே உணர்ந்து சொல்ல முடியுது
மேற்கோள் செய்த பதிவு: 1127516

ஒ............ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 29, 2015 12:51 am

போதி மர போத நிலையை சொன்னேம்மா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 29, 2015 8:19 am

யினியவன் wrote:
krishnaamma wrote:
உங்க பாசம் பாயசத்தின் மேலே இல்லை என்பது எனக்கும் தெரியும் புன்னகை........ஆனால் உங்களுக்கு வேண்டியதை   ஏன் பாலாஜிக்கு வேண்டும் என்று சொல்லரீங்க?...........என்று கேட்டேன் புன்னகை

தனக்கு வேண்டுபவன் நிறைநிலை அடைவதில்லை
அடுத்தவருக்கு வேண்டுபவன் இறைநிலை அடைவதுண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1127502


அடுத்தவன் இறைநிலை அடைந்தால் ,
தனக்கு நிறைநிலை கிடைக்கும்  ,என்று எண்ணுபவர்கள் 
அதிகம் உள்ளனர் இந்த அகிலத்தில் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 29, 2015 10:39 am

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:புகைப்படப் பதிவு மூலம் எங்களையும் அந்தமானுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள் அக்கா! அருமை!

விமானம் 10 நிமிடம் தாமதமானதிற்கே மன்னிப்புக் கோரினார்களா?

மலேசியாவிலிருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஆசியா விமானங்கள் எப்பொழுதுமே ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரங்கள் வரை தாமதமாகக் கிளம்பும்....!

இதுவரை எந்த பைலட்டும் அதற்காக வருத்தம் தெரிவித்ததில்லை!

ஆமாம் சிவா, எனக்கு இந்த முறை 7 மணி நேரம் லேட் சோகம் .....யாரும் கண்டுக்கவே இல்லை சோகம் அழுகை அழுகை அழுகை

அனைத்து விமான நிறுவனங்களும் 7 மணி நேரம் மட்டுமே லேட் அல்லது transit டைம் கொடுப்பார்கள். ஏனென்றால் அதற்கும் மேல் என்றால் உங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோடேலில் தங்குவதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இந்த 7 மணி நேரத்திற்கே நீங்கள் , விமான நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட airline அலுவலகத்தில் முறையிட்டு Lounge access வாங்கியிருக்கலாம் புன்னகை

நிஜம் ராஜா..... .ஆனால் நான் first class என்பதால் முதலில் இருந்தே நான் லௌஞ்ச் தான் இருந்தேன் ஜாலி ஜாலி ஜாலி .சாரி தான் அவங்க கேட்கலையே தவிர ...........லவுன்ச் சூப்பர் ஆக இருந்தது புன்னகை சூப்பருங்க

oh ... ஓகே ஓகே புன்னகை பெங்களூரில் இருந்து சவுதிக்கு first class சர்வீஸ் இருக்குதா .. சூப்பருங்க

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Mar 29, 2015 11:37 pm

T.N.Balasubramanian wrote:
விமன்தனி wrote:செல்பி... செல்பி.. னு சொல்றாங்களே... தம்மா துண்டுகள் எல்லாம் எடுத்துகுதுங்க.... நாமும் தான் எடுத்தா என்னவாம்னு ஒரு முறை ஆசை(!)பட்டு எடுத்துக்கொண்டேன்..... பார்த்தால்.......  அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Icon_eek  அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Icon_eek அடக்கடவுளே.... நானே மிரண்டு  அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Affraid போயிட்டேன் ஐயா... நல்லவேளை எனக்கு வேப்பிலை அடிக்கும் அளவிற்கு சீரியஸ் ஆகவில்லை. 

மெய் சிலிர்த்துப் போனேன் (மெர்சலாயிப் போனேன் --சரியா !)
உண்மையை இப்பிடியா புட்டு புட்டு வைக்கணும் .
எங்களுக்கு எல்லாம் தெரியாதா ? புரிஞ்சுக்க மாட்டோமா ?
பயந்து போய் ஜன்னி வராதவரையில் நல்லதே .
ரமணியன்

சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது சூப்பருங்க  ஐயா!

அது வேறொன்றும் இல்லை ஐயா. சின்னதில் இருந்தே புட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் எதுவாக இருந்தாலும் இப்படி புட்டு, புட்டு வைப்பது வழக்கமாகிவிட்டது.புன்னகை புன்னகை புன்னகை



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Mar 29, 2015 11:38 pm

vishwajee wrote:படங்களை பார்க்கும்போது பறக்க ஆசையாக இருக்கிறது. அனைத்து விவரங்களுடன்
படங்களை பதிவிடும் முறை அருமை.
நன்றி விஷ்வா. புன்னகை புன்னகை



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Mar 29, 2015 11:42 pm

T.N.Balasubramanian wrote:அருமையான படங்கள் .
டூரிசம் டைரக்டர் போஸ்டுக்கு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்  
ரமணியன்

ரொம்ப சந்தோஷம் ஐயா. ஏதாவது பார்த்து செய்யுங்கள்.... (வீட்டில் சும்மாவே இருக்கிறேனாம். "கொஞ்சமாச்சும் கை, காலையாவது அசையேங்க்கா..." என்று சொல்லிவிட்டு போகிறான் என் தம்பி)



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Mar 29, 2015 11:56 pm

vishwajee wrote:
விமந்தனி wrote:
vishwajee wrote:அந்தமானுக்கு பெரியவர்கள் 4 பேர். சிறியவர்கள் 6 பேர் போய் வர எவ்வளவு செலவு ஆகும்.

flight டில் பெரியவர், சிறியவர் எல்லாருக்கும் ஒரே டிக்கெட் தான். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையை தவிர.

spicejet -டில், எங்களுக்கு நபர் ஒருவருக்கு போக, வர ஆன விமான செலவு ரூபாய். 4,440/-

6 பேருக்கு total amount ரூபாய். 26,640/-

கப்பலில் போகவேண்டுமென்றால், இங்கு சென்று பார்க்கவும்.
நன்றி அக்கா . குழந்தைகளை விமானத்தில் அழைத்து செல்வதாக சொல்லியிருக்கிறேன்.
அதுதான் குறைந்த செலவில் எங்கு செல்வது என தெரியவில்லை. அடுத்த வருடம் மே மாதம் அந்தமானுக்கு பறக்க பட்ஜெட் தயாரிக்க வேண்டியதுதான்.
நன்றி அக்கா

நான் offer time ல போய் வந்தேன் விஷ்வா. அதனால் இந்த ரேட். சாதாரணமாக போகவேண்டுமென்றால், இதோ கீழேயுள்ள படத்தில் இருக்கு பாருங்கள்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 Rhk9u9Tni9683OQFEgVw+trimmed_image(29-3-20151-28-11)

இது சென்னையில் இருந்து போர்ட் பிளேயருக்கு போக ஒருவருக்கு ஆகும் செலவு.

அதனால், வருடத்திற்கு இருமுறை அதாவது, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் offer போடுவார்களாம். அந்த நேரம் பார்த்து முன் கூட்டியே உங்கள் ட்ராவல் ஏஜன்சி யிடம் சொல்லி வைத்து புக் செய்து விடுங்கள்.

நாங்கள் போனது செப்டம்பர் மாத offeril புக் செய்தது. இப்போது மறுபடியும் ஏப்ரலில் வரும் இப்போது பதிவு செய்தால் ஜூனில் இருந்து நவம்பர் குள்ளாக போகலாம்.



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 12:05 am

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அந்த மானை பார்த்த திருப்தி அந்த அளவு அழகான வர்ணனை அருமை அக்கா....

//கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும். //

இதை படிக்கும்போது பகீர்னு இருக்கு ....


பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ... உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி பானு.

இந்த புவியியல் உண்மையை படிக்கும் போதே பகீர்ன்னுதே..... நான் எவ்வளவு பயந்துட்டு போனேன் தெரியுமா பானு.

பெஞ்ச் இல்லாமலும் உக்காரலாம் தான்.... நாம அதெல்லாமா எதிர்பார்ப்போம்...? ஆனா, போட்டோ எடுக்கனுமே..... வேற வழியில்ல அதனால தான்.

அதுமட்டுமில்ல, உடன் வந்த அம்மாவுக்கும், மாமனாருக்கும் கீழே உக்கார வசதி படாது.

நான் சும்மா சொன்னேன்கா புன்னகை
இல்ல பானு. நமக்கு தேவை ரெஸ்ட். அதை கீழ உட்க்கார்ந்து எடுத்தா என்ன....? பெஞ்சுல உட்க்கார்ந்து எடுத்தா என்ன? so நீங்க கேட்டதுல தப்பே இல்லை.

ஒரு சினிமாவை 100 ரூபா கொடுத்தும் பார்க்கலாம்...  10 ரூபா கொடுத்தும் பார்க்கலாம் தானே....? (நாங்க சத்தியம் தியேட்டர்லயே 10 ரூபாய்ல படம் பார்த்தவங்களாக்கும்............. புன்னகை  புன்னகை )



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக