ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


அந்தமானை பாருங்கள் அழகு.......

+13
Aathira
M.Saranya
krishnaamma
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
ராஜா
சிவா
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
17 posters

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Empty அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.


ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Island-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Sun May 03, 2015 8:02 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote: புன்னகை புன்னகை நான் சொன்னதே நம்ம (சிவாஜி - சுஜாதா ) ஜோடியை தான் ஐயா
சரியான மண்டுங்க நாங்க !
புரிஞ்சுக்க..... முடியல்லை..........யே !

ரமணியன்
ராஜா தான் ஏதோ கலாட்டா செய்கிறார் என்றால் நீங்களுமா ஐயா....? சோகம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Sun May 03, 2015 8:24 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை புன்னகை புன்னகை
மண்டையில் அடிமண்டையில் அடி
நீங்க அடிச்சாலும் பரவாயில்லை புன்னகை நான் உண்மையை தானே சொன்னேன் , யாரோட idea அந்த shoot .. அதிலும் நீங்க ரெண்டுபேரும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து நடந்து வருவதும் நடுவில் சூரியன் மறையும் காட்சியும் மிக அருமை அக்கா ,
ஒரே ஒரு suggestion நீங்க ரெண்டு பெரும் கிட்ட வந்ததும் கையை கோர்த்துகிட்டு அப்படியே நடந்து போயிருந்திங்கன்னா காட்சி இன்னும் மிக அழகா இருந்திருக்கும்.

இந்த ஷூட், உடன் வந்த தம்பி எடுத்தது. 'வீடியோ பாக்க நல்லாயிருக்கு... உனக்கு பிடிச்ச பாட்டு எதுனா போட்டு மூவியா போட்டுக்கோ அக்கா..' என்று ஐடியா கொடுத்ததும் அவன்தான்.

அப்போது எனக்கு ஏதும் தோன்றவில்லை. இந்த பயணக்கட்டுரை முடியும் நேரத்தில் தான் அவன் சொன்னது மறுபடியும் நினைவிற்கு வந்தது. சரி கட்டுரையின் முடிவில் இந்த காணொளியை சேர்த்துவிடலாம் என்று... அதையும் செய்து விட்டேன்.

இணைய அறிமுகத்திற்கு முன்பாக movie maker தான் என் பொழுது போக்கு.

(நீங்க சொன்ன அதே suggestion -னை ஏற்கனவே மாமாவும், 'ஏண்டா முதல்லையே சொல் கூடாதா...?' என்று அவனிடம் கேட்டுவிட்டார். ஆனால், அந்த suggestion பரிசீலிக்கப்பட்டிருந்தால்.... இங்கு இந்த காணொளி இடம் பெற்றிருக்காது.)

நன்றிகள் ராஜா. அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 1571444738 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 1571444738 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 1571444738
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Mon May 04, 2015 11:53 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote: --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி

ரமணியன்

சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...? அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Tcp86FlWTcKQm08KIow3+ஒன்னும்புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1134560

பாரடா பரமசிவம் !
போடோஷாபில் விளையாடி ,
முவீமேகரில் மூழ்கி துளைத்த இவருக்கு ,
சில்ஹூட்  தெரியவில்லை என்றால் நம்பலாமா ?

போடோகிராபியில் உருவம் தெரியாமல்,
அதாவது காமிராவிற்கு முன் சூரியன்
நடுவே ஆட்கள் /எடுக்கவேண்டிய பொருட்கள்
வரும் படம் கருப்பாக அவுட்லைன் மாத்திரம் தெரியும் .
SILHOUETTE    போடோகிரபி எனப்படும் .

உங்கள் அந்தமான் முடிவுரை விடியோ போல் .

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Tue May 05, 2015 12:38 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...? அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Tcp86FlWTcKQm08KIow3+ஒன்னும்புரியல
பாரடா பரமசிவம் !
போடோஷாபில் விளையாடி ,
முவீமேகரில் மூழ்கி துளைத்த இவருக்கு ,
சில்ஹூட்  தெரியவில்லை என்றால் நம்பலாமா ?

போடோகிராபியில் உருவம் தெரியாமல்,
அதாவது காமிராவிற்கு முன் சூரியன்
நடுவே ஆட்கள் /எடுக்கவேண்டிய பொருட்கள்
வரும் படம் கருப்பாக அவுட்லைன் மாத்திரம் தெரியும் .
SILHOUETTE    போடோகிரபி எனப்படும் .

உங்கள் அந்தமான் முடிவுரை விடியோ போல் .

ரமணியன்
உண்மையிலேயே எனக்கு தெரியாது ஐயா. நீங்கள் நினைப்பது போல போட்டோ ஷாப்பில் அதிகமாக ஒன்றும் தெரியாது. பேசிக்கா கொஞ்சம் தெரியும். அவ்வளவு தான். முறையாக பயிலவில்லை. இன்றைய எனது கணினி அறிவிற்கு முழுக்க காரணமானவன் என் தம்பி தான்.

சும்மா, சும்மா அவனை தொந்தரவு செய்கிறேன் என்று அததில் கொஞ்சம்கொஞ்சம் சொல்லி கொடுத்து விட்டான். அது கூட அவன் திருமணத்திற்கு முன்பு. (இப்ப இல்லை...)
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை