புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
26 Posts - 43%
Jenila
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
1 Post - 2%
M. Priya
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
4 Posts - 3%
Jenila
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
3 Posts - 3%
Rutu
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
3 Posts - 3%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
2 Posts - 2%
manikavi
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......


   
   

Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.


ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Island-smiley-emoticon



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 30, 2015 5:59 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அக்கா நீங்க எடுத்த செல்பியா போன்ல இருந்து டெலிட் செய்துட்டிங்களா  அப்புறம் வேற யாராச்சும் பார்த்து வேப்பிலை அடிக்கும் நிலை வரப் போகுது ....

ஆனா நான் பயப்படமாட்டேன் எனக்கு தனியா அனுப்புங்க பார்க்கிறேன்...

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை வேண்டாம் பானு. கூடாது உங்களுக்கு இன்னும் கடமைகள் எல்லாம் பாக்கி இருக்கு..... சொன்னா கேக்கணும்.

(வீட்டுக்கு வாங்க நாம ரெண்டு பெரும் சேர்ந்து செல்பி எடுத்துப்போம்...புன்னகை  அதை நம்ம ஐயாவுக்கும் அனுப்புவோம். அவர் தான் நம்மை இன்னும் பார்த்ததில்லையே...............ஜாலி ஜாலி )
மேற்கோள் செய்த பதிவு: 1127683

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:விமந்தனி, உங்க போட்டோக்கள்  அமர்க்களம் .
ரமணியன்

நன்றி நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1127684

நீங்க எடுத்த போட்டோ என்று நீங்களே கற்பனை செய்துகொண்டால் எப்பிடி ?
உங்க போட்டோ என்றால் உங்களுடைய போட்டோ என்று அர்த்தம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 30, 2015 6:47 pm

விமந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தனி.......... கொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளை அழகு. 
படம், வர்ணனை எல்லாம்.
சரி அடுத்து ஆஸ்திரேலியா சென்று வாருங்கள்.



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Aஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Aஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Tஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Hஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Iஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Rஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Aஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 Empty
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 7:27 pm

M.Saranya wrote:அருமையான புகைப்படங்கள்....
அற்புதமான இடம் அந்தமான் தீவுகள்.....
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 3838410834 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 3838410834
நான் கவனிக்க வில்லை தோழி இப்போது  தான் பார்த்தேன்.....
 
நன்றி சரண்யா...




அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 7:35 pm

ஜாஹீதாபானு wrote:
அக்கா ஐயா என்னை இரண்டு தடவை பார்த்துவிட்டாராக்கும்.... உங்களைத் தான் பார்க்கல....

என் பொண்ணுகிட்ட சொன்னேன் உங்க வீட்டுக்கு போகலாமான்னு எப்போன்னு கேட்டா... உனக்கு எக்ஸாம் முடிஞ்சதும் போகலாம்னு சொல்லி இருக்கேன்.... 
 
ஆவலோட காத்திருக்கேன் பானு. Welcome  :நல்வரவு: :நல்வரவு:




அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 7:50 pm

ஜாஹீதாபானு wrote:நான் வரது தெரிஞ்சு வீட்டுக்கு பூட்டு  போட்டுட்டு கேளம்பிடாதிங்க   அக்கா
 
அதுக்கு தான் வர்றதுக்கு முன்னாடியே சொல்ல சொன்னேன் பானு..  நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்




அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 9:01 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
என் பொண்ணுகிட்ட சொன்னேன் உங்க வீட்டுக்கு போகலாமான்னு எப்போன்னு கேட்டா... உனக்கு எக்ஸாம் முடிஞ்சதும் போகலாம்னு சொல்லி இருக்கேன்....

நான் வரது தெரிஞ்சு வீட்டுக்கு பூட்டு  போட்டுட்டு கேளம்பிடாதிங்க   அக்கா

அதென்ன மாயமோ தெரியல நீங்க வரேன்னு சொன்னா அவங்க
வீட்டு கதவு தானா பூட்டிக்கும், அவங்களும் மாயமானா ஆயிடுவாங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  கூடாது வேண்டாம்.... கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 9:11 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
நான் வரது தெரிஞ்சு வீட்டுக்கு பூட்டு  போட்டுட்டு கேளம்பிடாதிங்க   அக்கா

அதென்ன மாயமோ தெரியல நீங்க வரேன்னு சொன்னா அவங்க
வீட்டு கதவு தானா பூட்டிக்கும், அவங்களும் மாயமானா ஆயிடுவாங்க
ராமாயணத்துல வருமே அந்த மாயமானா அண்ணா புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பேஷ், பேஷ்... சூப்பருங்க  பானு.



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 9:18 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ராமாயணத்துல வருமே அந்த மாயமானா அண்ணா புன்னகை

அந்தமானா தான் இருக்குமோ

அந்தமான் போனாலும் போனேன்....குதூகலம்  மாயமானால ராமன் பட்டதை விட அதிகமாய் நம்ம ஈகரை படுது போலிருக்கே.....? ஜாலி ஜாலி



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 9:29 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ராமாயணத்துல வருமே அந்த மாயமானா அண்ணா புன்னகை

அந்தமானா தான் இருக்குமோ
மீண்டும் அந்தமானா ....
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி  அண்ணனும், தங்கையுமா சேர்ந்து இப்படியா ஒருத்தர ஓட்டுவீங்க....? ரொம்ப அநியாயம்.... தாங்க முடியல சாமி.....ஜாலி ஜாலி  (இப்போது மட்டும் சிவன் கொற்றவையில் அநீதி - நீதியா..... ஜாலி ஜாலி )



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 30, 2015 9:32 pm

அந்த மாய மானால் ஒரு காவியம் உலகிற்கு 
அந்தமானால் மற்றொரு காவியம் ஈகரை உறவுகளுக்கு 
சொந்தமானது நம் யாவருக்கும் 
பந்தம் ஒருவர் அழகுற  புனைதலால் !
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக