புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் முதல் 'செல்பி'
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
உலகின் முதல் செல்பி எடுத்தவர் எனும் பெருமை இப்போதைக்கு ராபர்ட் கர்னேலியஸிடம் தான் இருக்கிறது.
1839-ம் ஆண்டு அவர் உலகின் முதல் செல்பியை எடுத்தார்.
கேமராவை ஸ்டாண்டில் நிற்க வைத்துவிட்டு அதன் முன்பக்க லென்ஸ் மூடியைத் திறந்தார். பிறகு ஓடிப் போய் கேமராவின் முன்னால் அசையாமல் ஒரு நிமிடம் நின்றார். பிறகு மீண்டும் போய் கேமராவின் கதவை மூடினார். பின்னர் அந்த பிலிமை டெவலப் செய்து பார்த்தபோது கிடைத்தது தான் உலகின் முதல் செல்பி!
ஆனால் அந்தப் படத்துக்கு 'செல்பி' எனும் பெயர் வைக்க அவருக்குத் தோன்றவில்லை. முதன் முதலில் 'செல்பி' எனும் வார்த்தையைப் பயன்படுத்தியவர் எனும் பெருமை நாதன் ஹோப் என்பவருக்குக் கிடைத்தது. அதுவும் நூற்றாண்டுகள் கடந்த பின்பு.
2002-ம் ஆண்டு அவருக்கு ஒரு சின்ன விபத்து. விபத்தில் அடிபட்ட உதடுகளோடு கட்டிலில் படுத்திருந்த அவர் தனது அடிபட்ட உதடைப் படம்பிடித்தார். அதை இணையத்தில் போட்டார்.
'போகஸ் சரியா இல்லாததுக்கு மன்னிச்சுக்கோங்க, இது ஒரு செல்பி, அதான் காரணம்' என்று ஒரு வாசகமும் எழுதினார்.
ஆனால் சத்தியமாக அந்த வார்த்தை இந்த அளவுக்குப் பிரபலமாகும் என அவரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வார்த்தை பரபரவென பிரபலமாக ஆரம்பித்ததும் அதை ஆங்கில அகராதியிலும் சேர்த்தார்கள். 'ஒருவர் டிஜிடல் கேமரா மூலமாகவோ, வெப்கேம், டேப்லெட், ஸ்மார்ட் போனின் முன்பக்க கேமரா போன்ற எதன் மூலமாகவோ, தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்' என இதற்கு ஒரு விளக்கத்தையும் அகராதியில் எழுதி வைத்தார்கள்.
உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிகை, '2012-ம் ஆண்டில் உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று 'செல்பி' என்றது'.
2013-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அகராதி 'செல்பியே இந்த ஆண்டின் புகழ்பெற்ற வார்த்தை' என அறிவித்தது.
ஆஸ்திரேலிய நபர் ஒருவர் முதன் முதலில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதால், 'இந்த வார்த்தையின் மூலம் ஆஸ்திரேலியா' என்று பதிவானது. ஆஸ்திரேலியாவுக்கு அதில் ஒரு பெருமை!
10 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எடுக்கும் புகைப்படங்களில் 30 சதவீதம் புகைப்படங்கள் செல்பி வகையறாவில் சேர்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.
செல்பியின் புகழ் பரவுவதைக் கேள்விப்பட்டதும் 'செல்பி' என்றொரு 'ஆப்' பயன்பாட்டுக்கு வந்தது. முன்பக்க கேமரா மூலமாக எடுக்கும் புகைப்படங்களை மட்டுமே பகிர முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
ஒரு செல்பிக்கு கமென்ட் கொடுக்க விரும்புபவர்கள், இன்னொரு செல்பியைத் தான் பதிலாகக் கொடுக்க முடியும். வேறு எதையும் எழுத முடியாது.
இந்த அப்ளிகேஷன் பதின் வயதினரிடையே தீயாய்ப் பரவியது!
செல்பி இப்படி இளசுகளின் இதயங்களில் பற்றி எரிந்து கொண்டிருந்த போது குரங்கு எடுத்த செல்பி ஒன்று கடந்த ஆண்டு மிகப்பெரிய பேசுபொருளாய் பரபரப்பூட்டியது.
புகைப்படக்காரர் டேவிட் ஸ்லேட்டருக்குச் சொந்தமான கேமராவில் பதிவான அந்த படத்தை, இணைய தளங்கள் பதிவு செய்திருந்தன.
இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இதனால் தனக்கு பத்தாயிரம் பவுண்ட் நஷ்டம் என வழக்குப் பதிவு செய்தார் ஸ்லேட்டர்.
நீதிமன்றமோ இந்த வழக்கை விசித்திரமாய்ப் பார்த்தது. கடைசியில் அலசி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்கள்.
'விலங்குகள் எடுக்கும் புகைப்படத்துக்கு மனிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது' என்பது தான் அந்த தீர்ப்பு.
அப்படி விலங்கு செல்பியும் உலகப் புகழ் பெற்றது சுவாரஸ்யமான தனிக் கதை.
எது எப்படியோ சமூக வலைத்தளங்களுக்குச் சரியான தீனி போட்டுக்கொண்டிருப்பவை இந்த செல்பிக்கள் தான்.
'இன்ஸ்டாக்ராம்' எனும் சமூக வலைத்தளம் புகைப்படங்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அதில் 5.3 கோடி புகைப்படங்கள் செல்பி வகையறாவில் குவிந்து கிடக்கின்றன. பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களிலும் செல்பி படங்களும், குறிப்புகளும் எக்கச்சக்கம்.
86-வது ஆஸ்கர் விருது விழாவில் கலைஞர்களுடன் எலன் டிஜெனர்ஸ் எடுத்த செல்பி ஒன்று உலகிலேயே அதிக முறை 'ரீ டுவிட்' செய்யப்பட்ட புகைப்படம் எனும் பெயரைப் பெற்றது. 3.3 மில்லியன் முறை அது 'ரீ டுவிட்' செய்யப்பட்டது!
இளசுகளின் விளையாட்டுத்தனமான விஷயம் எனும் நிலையிலிருந்து செல்பி மற்ற நிலைகளுக்கும் வெகு விரைவில் பரவியிருப்பதையே இது காட்டுகிறது.
நெல்சன் மண்டேலாவின் நினைவிடத்தில் உலகத் தலைவர்களுடன் ஒபாமா எடுத்த புகைப்படம், தனது அலுவலக அதிகாரிகளுடன் சுவிஸ் அரசு எடுத்த புகைப்படம் என செல்பியின் தளங்கள் பல இடங்களுக்கும் பரவிவிட்டன.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் சமீபத்தில் போப் ஆண்டவரும் செல்பிக்குள் சிக்கிக் கொண்டது வியப்புச் செய்தியாய்ப் பேசப்பட்டது!
பக்கத்து வீட்டுப் பையன் முதல், போப் ஆண்டவர் வரை பாரபட்சமில்லாமல் செல்பி முகங் களை கேமராக்கள் பதிவு செய்திருக்கின்றன. '47 சதவீதம் பெரியவர்கள் தங்களை செல்பி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்பி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்' என்கிறது புள்ளி விவரம் ஒன்று.
அதிலும் ஆண்களை விட செல்பி மோகம் பெண்களைத் தான் அதிகம் பிடித்திருக்கிறதாம்.
'லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள' என தீவிரமாய் இருப்பது பிலிப்பைன்ஸ் நகரம் தான். உலகிலேயே நம்பர் 1 'செல்பி சிட்டி' எனும் பெயர் அதற்குக் கிடைத்திருக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:பாஸ் சின்ன வயசில நாம படிச்சமே - முட்டாள் சிங்கம் பத்தி - அந்த சிங்கம் தான் முதல் முதலில் செல்பி எடுத்தது
அஹா..........என்ன அறிவு ...........என்ன அறிவு....சூப்பர் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:
அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்
அது ஒண்ணும் இல்லை ஐயா.............'வாச்சை பத்திரமாய் மேலே வைக்கணும்' என்று அர்த்தம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:முதல் செல்பி எடுத்தது முயல்தான் .
அப்போ உதயமான ஐடியாவில் ,
சிங்கத்தை சிக்க வைத்து,
ஹீரோ ஆயிடிச்சு முயல் .
செல்பி எடுத்து பிழைத்தது முயல்
செல்பி எடுத்து உயிரை விட்டது சிங்கம்
ரமணியன்
உங்களுதும் சூப்பர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1126891krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:
அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்
அது ஒண்ணும் இல்லை ஐயா.............'வாச்சை பத்திரமாய் மேலே வைக்கணும்' என்று அர்த்தம்
செல்பியை பற்றி புரிய வைத்த பானுவிற்கும் ,
வாட்சப்பை பற்றி இவ்வளவு விரிவாக புரிய வைத்த உங்களுக்கும் நன்றி .
இருந்தாலும் ஒரு சிறு சந்தேகம் .
என் மனைவி வைத்தால் லேடீஸ் வாட்சப் என்று சொல்லலாமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1126891krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:
அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்
அது ஒண்ணும் இல்லை ஐயா.............'வாச்சை பத்திரமாய் மேலே வைக்கணும்' என்று அர்த்தம்
செல்பியை பற்றி புரிய வைத்த பானுவிற்கும் ,
வாட்சப்பை பற்றி இவ்வளவு விரிவாக புரிய வைத்த உங்களுக்கும் நன்றி .
இருந்தாலும் ஒரு சிறு சந்தேகம் .
என் மனைவி வைத்தால் லேடீஸ் வாட்சப் என்று சொல்லலாமா ?
ரமணியன்
தாராளமாய் சொல்லலாம் ஐயா.....அவங்க தானே 'அட்மின் ' .............அதனால் உங்களுக்கு சௌகரியமான பேர் வெச்சுக்கோங்க .................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:
அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்
இனியவன் அண்ணா சூப்பரா விளக்கம் குடுப்பார் ஐயா
மனைவி பேசறப்ப கணவன் புரியாம வாட் ன்னு கேட்டா
சப் ன்னு ஒரு சத்தம் கேக்குமே அதான் அய்யா வாட்சப்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:
அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்
இனியவன் அண்ணா சூப்பரா விளக்கம் குடுப்பார் ஐயா
மனைவி பேசறப்ப கணவன் புரியாம வாட் ன்னு கேட்டா
சப் ன்னு ஒரு சத்தம் கேக்குமே அதான் அய்யா வாட்சப்
முடியலைஇனியவன்........சூப்பர் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?ஜாஹீதாபானு wrote:செல்பி என்றால் நம்மை நாமே எடுப்பது தானே ஐயா வேறு யாரையும் எடுத்தால் செல்பி இல்லையேT.N.Balasubramanian wrote:இது என்ன டீச்சர் வேலை ?ஜாஹீதாபானு wrote:கமெண்ட்ஸ் அனைத்தும் அருமை
உங்க கமெண்டெ சொல்லாம , மத்தவங்கள்து எல்லாம் அருமை சொல்லறது ?
போகட்டும் ,இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க !
நீங்க முதல்ல யாரை செல்பி எடுத்தீங்க !?
ரமணியன்
என்னைத் தான் எடுத்தேன்
ரமணியன்
பாருங்க ஐயா. டீச்சர் எவ்ளோ அழகா உங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்காங்க.... (பானுவா கொக்கா...... )
நீங்க எதுக்கும் மாமியோட சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கோங்க ஐயா... அப்ப தான் பிராக்டிகலா நல்லா புரியும்...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:தாராளமாய் சொல்லலாம் ஐயா.....அவங்க தானே 'அட்மின் ' .............அதனால் உங்களுக்கு சௌகரியமான பேர் வெச்சுக்கோங்க .................T.N.Balasubramanian wrote:செல்பியை பற்றி புரிய வைத்த பானுவிற்கும் ,krishnaamma wrote:அது ஒண்ணும் இல்லை ஐயா.............'வாச்சை பத்திரமாய் மேலே வைக்கணும்' என்று அர்த்தம்T.N.Balasubramanian wrote:
அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்
வாட்சப்பை பற்றி இவ்வளவு விரிவாக புரிய வைத்த உங்களுக்கும் நன்றி .
இருந்தாலும் ஒரு சிறு சந்தேகம் .
என் மனைவி வைத்தால் லேடீஸ் வாட்சப் என்று சொல்லலாமா ?
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சூப்பரான விளக்கம் தான்....யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:
அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்
இனியவன் அண்ணா சூப்பரா விளக்கம் குடுப்பார் ஐயா
மனைவி பேசறப்ப கணவன் புரியாம வாட் ன்னு கேட்டா
சப் ன்னு ஒரு சத்தம் கேக்குமே அதான் அய்யா வாட்சப்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5