புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Poll_c10இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Poll_m10இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen

1 Post - 7%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Poll_c10இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Poll_m10இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Poll_c10 
65 Posts - 83%

4 Posts - 5%

2 Posts - 3%
Balaurushya

prajai

Karthikakulanthaivel

1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:20 am

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள தனியாக எந்த பிளானும் போடவேண்டியதில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 26-ம்தேதி நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கூறியதாவது:-

எதிலுமே தோற்காத இந்திய அணியை, எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பது ஆஸ்திரேலிய அணியின் மீதான கேள்வியாக இருக்கிறது. இந்தியாவை, ஆஸ்திரேலியா எப்படி எதிர்கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில், இந்தியா ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இதை இந்திய அணி நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவை அரையிறுதியில் எதிர்கொள்ள தனியாக எந்த பிளானும் போடவேண்டியதில்லை. இதற்கு முன்பு இந்தியாவை எப்படி தோற்கடித்தோமோ, அதே பாணியில்தான் இப்போதும் இந்தியாவை சந்திக்க உள்ளோம். ஒரு சில புதிய முயற்சிகள் வேண்டுமானால் செய்யப்படும்.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதலை, மிகப்பெரிய போட்டிபோல கிரிக்கெட் நிபுணர்களும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் வர்ணிக்கிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரையில், ஆஷஷ் தொடர்தான் (ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான போட்டி) மிகப்பெரிய போட்டியாக இன்னும் நீடிக்கிறது.

ஐ.பி.எல். போட்டிகளில் ஆடிய அனுபவம், உலகக் கோப்பையில் எனக்கு கை கொடுப்பதாக கருதவில்லை. ஐ.பி.எல். போட்டிக்கும், உலகக் கோப்பை போட்டிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேசமயம் தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதாக கூறிய மேக்ஸ்வெல், நன்றாக விளையாடாவிட்டால் அவர்கள் அரையிறுதி வரை வந்திருக்க முடியாது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:25 am

திமிர் , ஆணவத்தின் உச்சகட்டம் இவனுடைய பேட்டி.

இவன் கிரிக்கெட் கற்றுகொண்டதே நமது IPL போட்டிகளில் தான்.

இந்த பேட்டியில் IPL பற்றி விமர்சனம் பண்ணியதற்காக இவன் ஆடும் IPL நிர்வாகம் இவனை தகுதி நீக்கம் செய்யவேண்டும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 22, 2015 12:34 am

ராஜா wrote:திமிர் , ஆணவத்தின் உச்சகட்டம் இவனுடைய பேட்டி.

இவன் கிரிக்கெட் கற்றுகொண்டதே நமது IPL போட்டிகளில் தான்.

இந்த பேட்டியில் IPL பற்றி விமர்சனம் பண்ணியதற்காக இவன் ஆடும் IPL நிர்வாகம் இவனை தகுதி நீக்கம் செய்யவேண்டும்.

மேற்கோள் செய்த பதிவு: 1126398
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Aஇந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Aஇந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Tஇந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Hஇந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Iஇந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Rஇந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Aஇந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல் Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 22, 2015 1:04 am

ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல் ன்னு சொல்றாப்ல தம்பி மேக்ஸ்வெல் பேச்சு இல்லியே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 5:34 am

யினியவன் wrote:ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல் ன்னு சொல்றாப்ல தம்பி மேக்ஸ்வெல் பேச்சு இல்லியே
மேற்கோள் செய்த பதிவு: 1126402
-
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக