புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
56 Posts - 73%
heezulia
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
221 Posts - 75%
heezulia
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
8 Posts - 3%
prajai
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் உடலுக்கு நல்லதா?

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 4:18 pm

First topic message reminder :

மதுவகைகளில் ஒன்றான பீரை நிறைய பேர் மதுவகையில் சேர்ப்பதில்லை. பீரில் ஆல்கஹாலின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது உடலுக்கு கெடுதல் செய்யாது, மாறாக உடலுக்கு நல்லது செய்யும் பானம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்களும், உணவியல் வல்லுநர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதில்லை.

மதுபானங்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ அத்தனையும் பீரில் உண்டு என்கிறார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை, வடஇந்தியாவை சேர்ந்த சில பெண்களிடையே பீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. மிகப் பெரிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் கூட பீர் குடிக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் பீர் கெடுதல் இல்லை என்ற தவறான கருத்துதான்.

இந்த நிலையில் கெடுதல் செய்யாத ஆல்கஹால் இல்லாத பீரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உணவியல் நிபுணர்களுக்கு ஏற்பட்டது. அதன்பேரில் பயோடெக்னாலஜி முறையில் பீர் தயாரிப்பை கண்டுபிடித்து விட்டார்கள். பார்லி, மாவுப் பொருட்கள், முசுக்கொட்டைக்காய் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டே இந்த பீரை தயாரிக்கிறார்கள். இந்த பீரில் கொஞ்சம் கூட ஆல்கஹால் இல்லை. அதனால் எவ்வளவு குடித்தாலும் மயக்க உணர்வு, போதை போன்றவை ஏற்படாது.

பெண்கள் விரும்பி குடிக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டிருப்பதால் இதற்கு பெயரும் ‘லேடி பேர்டு பயோபீர்‘ என்று பெண்கள் சம்பந்தப்பட்ட பெயரையே வைத்திருக்கிறார்கள்.

சாதாரண பீர் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். ஆனால் இந்த பீர் கொழுப்பு சத்தை சேர விடாமல் தடுக்கிறது. இதில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அல்சரை குணப்படுத்துகிறது. வயதான ஆண்களுக்கு ஏற்படும் மூட்டு வலியையும் தடுக்கிறது. கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 20, 2015 3:50 pm

T.N.Balasubramanian wrote:புழலில் இருந்தாலும் புயல் மாதிரி ஜோக் அடிச்சு களேபரம் பண்ணறீங்க , யினியவன் !
ரமணியன்

வெளில களேபரம் ஆயிடக் கூடாதுன்னு தான் உள்ள வெச்சிருக்காங்கய்யா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 20, 2015 6:18 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:புழலில் இருந்தாலும் புயல் மாதிரி ஜோக் அடிச்சு களேபரம் பண்ணறீங்க , யினியவன் !
ரமணியன்

வெளில களேபரம் ஆயிடக் கூடாதுன்னு தான் உள்ள வெச்சிருக்காங்கய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1126290

என்னையும் புழலில் போடணும்னு whatsapp ல வை.பா சொல்லிக்கிட்டு இருந்தார் அண்ணா ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 20, 2015 6:23 pm

"என்னையும் புழலில் போடணும்னு whatsapp ல வை.பா சொல்லிக்கிட்டு இருந்தார் அண்ணா பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 755837" ஜாகீதா பானு "

உளுந்து வடை , ரசகுல்லா பண்ணக்கூடாது என்று விதித்துள்ள தடையை ,கூற மறந்துவிட்டீர்களே 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 20, 2015 6:30 pm

ஜாஹீதாபானு wrote:என்னையும் புழலில் போடணும்னு whatsapp ல வை.பா சொல்லிக்கிட்டு இருந்தார் அண்ணா ஜாலி

ஐயோ எசமான் என் தூக்கு தண்டனைய உடனே நெறவேத்துங்க புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 20, 2015 6:36 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னையும் புழலில் போடணும்னு whatsapp ல வை.பா சொல்லிக்கிட்டு இருந்தார் அண்ணா ஜாலி

ஐயோ எசமான் என் தூக்கு தண்டனைய உடனே நெறவேத்துங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1126302

உங்களுக்கு உதவியா தான் இருப்பேன் அண்ணா உபத்திரவம் தரமாட்டேன் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 20, 2015 6:46 pm

ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு உதவியா தான் இருப்பேன் அண்ணா உபத்திரவம் தரமாட்டேன் சோகம்
இந்த சோக ஸ்மைலி தான் வரும் ன்னு தெரியும் புன்னகை

செக்யூரிட்டில சொல்லி வடை குல்லா இதெல்லாம் செக் பண்ணி தான் உள்ள விடனும்ன்னு சொல்லிடறேன் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 20, 2015 7:07 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னையும்  புழலில்  போடணும்னு whatsapp  ல  வை.பா  சொல்லிக்கிட்டு இருந்தார் அண்ணா ஜாலி

ஐயோ எசமான் என் தூக்கு தண்டனைய உடனே நெறவேத்துங்க  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1126302

"உங்களுடைய தமாஷ் பதிவுகளை கைதிகள் விரும்பி படிப்பதால் , அவர்கள் உடல் நலம் தேறி , வைத்ய செலவு மிகவும் குறைந்து விட்டது .அதற்கு பிரதி பலனாக ,உங்கள் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது , ஆயுள் தண்டனை புதுவிதமாக , நவீன உத்திகளுடன் நிறைவேற்றப்படுகிறது ."
அப்பிடினுதான் எனக்கு செய்தி வந்துள்ளது . 

அப்பிடினா .........ஓஹோ அதா , சரி சரி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 21, 2015 1:54 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஆல்கஹால் இல்லனா அது எப்புடி பீர் ஆகும்...

நீங்களே சொல்லுங்க பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1126178

ஜட்ஜ் கேட்கிற கேள்விக்கு , பதில் தெரியாத PP மாதிரி முழிக்காம,
பானு கேட்கிற அறிவுப்பூர்வமான கேள்விக்கு  பதில் சொல்லுங்க , பாலாஜி .
லீவுலே வரச்சே நேரிலே சொல்லறேன்னு சமாளிக்கக் கூடாது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126254

அறிவுப்பூர்வமான கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவது தெரியவில்லை .வாய்தா வேண்டும் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 21, 2015 2:11 pm

பதில் சொல்லுவதற்கு வாய் தா வேண்டும் .
எல்லாருக்கும் தெரியாத விஷயமா ?
பதில் சொல்லுங்க வாய் திறந்து .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 21, 2015 2:13 pm

T.N.Balasubramanian wrote:"என்னையும் புழலில் போடணும்னு whatsapp ல வை.பா சொல்லிக்கிட்டு இருந்தார் அண்ணா பீர் உடலுக்கு நல்லதா? - Page 5 755837" ஜாகீதா பானு "

உளுந்து வடை , ரசகுல்லா பண்ணக்கூடாது என்று விதித்துள்ள தடையை ,கூற மறந்துவிட்டீர்களே 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126301

அப்படியெல்லாம் சொல்லவில்லையே யாரோ புரளி கெளப்பி விட்டிருக்காங்க... நான் சுடும் வடை வை.பா குடும்பத்துக்கே பிடிக்கும் ஐயா ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக