புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
107 Posts - 49%
heezulia
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
7 Posts - 3%
prajai
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
234 Posts - 52%
heezulia
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
18 Posts - 4%
prajai
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_m10மரத்துப்போனதா மனிதநேயம்?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்துப்போனதா மனிதநேயம்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 9:38 am

மரத்துப்போனதா மனிதநேயம்? மரங்களை வதம் செய்யும் பாதகர்கள்!

மரத்துப்போனதா மனிதநேயம்?  OSE7wDSpTCqtSPa3ZLP9+gallerye_004448516_1234010

என்னை நம்பி வந்தவர்களை ஒரு போதும் ஏமாற்றத்துடன் அனுப்பியது கிடையாது. சோர்வாக வருபவர்களுக்கு இளைப்பாற நிழல் தருகிறேன் கவலையோடு வருபவர்களுக்கு வசந்த காற்று வீசுகிறேன்... பசியோடு வருவோர்க்கு பசியாற பழங்களை தருகிறேன்... பறவைகள் குடும்பமாக வசிக்க இடம் தருகிறேன் என்னை சுமக்கும் பூமியை குளிர வைக்க வானில் குளிர்ந்த காற்றை வீசி மழை பெற உதவுகிறேன்... இவ்வாறு எனது வாழ்க்கையே மற்றவருக்காக வாழும் எனக்கு, மனிதர்கள் கொடுக்கும் பரிசு என்னை வெட்டி சாய்ப்பதுதான்,' என சொல்லாமல் சொல்லி வேதனையை சுமந்து நிற்கின்றன மரங்கள்...

நிழல் தந்து காக்கும் மரங்களின் இலைகள் விழுவதைக்கூட ஏற்க முடியாத மனிதர்கள், அற்ப காரணங்களுக்காக மரத்தை வெட்டி சாய்ப்பது கொடுமை. அதிலும் கொடுமையான விஷயம் ஆசிட் ஊற்றி மரங்களை உயிருடன் கொல்வது தான். இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்வதில்லை. இவ்வாறு வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது.

ரோடு விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு, மாற்றாக மரக்கன்றுகள் கூட நடப்படாதது வேதனையான விஷயம். மரங்களை தொடர்ந்து வெட்டி சாய்ப்பதால், மாசுபட்ட உலகம், உலக வெப்பமாதல், மழை பொய்த்தது போன்ற பல்வேறு பிரச்னைகள் தலை துாக்கி வருகின்றன. மற்றொரு 'மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்,' என விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு, மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கப்படுகிறது.

ஆனால் நடப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படாமல் அப்படியே கருகி போய் விடுகின்றன. பேரணியும், மரக்கன்று நடுவதும் தற்போது சம்பிரதாயமாக மாறியுள்ளது. அதற்கு பின்,அந்த மரக்கன்று முறையாக வளர்க்கப்படுகிறதா என்பது குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை.

மரங்கள் வெட்டி சாய்ப்பதையும், ஆசிட் ஊற்றி மரங்களை பட்டு போக செய்யும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பு குறித்து அந்த ஒரு நாளில் மட்டும் கருத்துக்களை தெரிவிக்கும் சிலர், அதோடு மறந்து செல்வதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.எனவே, மரத்துபோயுள்ள மரம் வளர்ப்பு குறித்த நோக்கத்தை புரிய வைக்கவேண்டும்.

போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒரு மரம் வெட்டப்படும் போது, குறைந்த பட்சம் இரண்டு மரக்கன்றுகளையாவது நட வைக்க வேண்டும்.இதுபோன்ற செயல்களை செய்தால், மரங்களை நன்றாக வளர்த்து, மழை பெறுவதுடன் போதிய நன்மைகளை பெற முடியும். வருங்கால சந்ததிகளுக்கு பசுமையான பகுதியை நாம் அளிக்க முடியும்.

இல்லையெனில், வறட்சி, பஞ்சம் போன்றவை நிலவும் நாட்டையே, நம் வருங்கால சந்ததிக்கு விட்டுச்செல்லும் அவலம் ஏற்படும்.எனவே, மரக்கன்றுகள் வளர்ப்பதன் உன்னத நோக்கத்தினை மனதில் வைத்துக்கொண்டு, உண்மையாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். அவை வளரும் போது, அவற்றை பார்க்கும் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி சுகம்தான்... அதனால், மரங்களை வெட்டாமல், மரங்களை வளர்க்க, பாதுகாக்க உறுதி யெடுப்போம்.

.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 9:39 am

மரம் வெட்ட தடை விதிக்கப்படுமா?

இயற்கை அன்னையின் மடியில் தவழும் வால்பாறையில் உள்ள, பசுமை மாறாக்காடு களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அதையும் மீறி வனவிலங்குகளுக்கும் இயற்கைக்கும் பாதிப்பும் ஏற்படும் வகையில், சில எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதால், மழை குறைய வாய்ப்புள்ளது. இங்குள்ள மரங்களை ஆதாரமாகக்கொண்டுதான், ஆண்டு தோறும் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை மலைப்பகுதியில் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மரங்களை வெட்ட அரசு அனுமதிக்கக்கூடாது. சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் கூடுதல் மரங்களை நடவு செய்ய வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 9:39 am

சித்ரவதைக்கு உள்ளாகும் மரங்கள்:

கோடை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க இதமான காற்றும், மிதமான மழையும் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிதாக இருக்கும் என எண்ணி பார்த்து ஆனந்தம் அடையும் நாம் அதை தரும் மரங்களை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சமீபகாலமாக நம் அனைவரையும் கவலை கொள்ள செய்யும் செய்தி பருவநிலை மாறி பெய்யும் மழை ஆடிப்பட்டம், சித்திரைப்பட்டம் என பருவ காலம் காட்டு விவசாயம் பார்த்தவர்கள் இன்று மழை பெய்யும் பருவம் எது என தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.

பருவநிலை மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணம் வனங்கள் அழிக்கப்படுவதும், மரங்கள் வெட்டப்படுவதுதான்.விளைநிலங்களையும் அழித்து குடியிருப்புகளாக மாற்றுவதும், சாலைகள் அமைக்க, மின்பாதை அமைக்க என பல்வேறு காரணங்களுக்காக மரங்களை வெட்டி தள்ளுவதுதான் முக்கிய பணியாக தற்போது நடந்து வருகிறது.எதிர்கால சந்ததியினர் வளமுடனும், நலமுடனும், வாழ, தூய்மையான சுற்றுச்சூழல் மிக முக்கியம். அதற்கு மரங்கள் இந்த மண்ணில் உயிர் வாழ வேண்டும்.

மரங்களுக்கு பாதுகாப்பு தேவை:

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை ஒட்டியுள்ள, நெகா மரத்தை கவனிக்காமல் விட்டதால், அம்மரம் பட்டுபோய்விட்டது. மேலும், தினசரி மார்க்கெட் எதிரேயுள்ள புளிய மரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதியை வெட்டிவிட்டனர். அதன்பின்பும் கவனிக்காமல் விடப்பட்டது.இருப்பினும், தற்போது, மரத்தில் இருந்து கிளைகள் வளர்ச்சியடைந்து வருகிறது.

இம்மரத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும், சுற்றுச்சூழல் மாசுபாட்டுத்துறையினரும் தொடர்ந்து கவனம் செலுத்தினால், பாதுகாக்கலாம். இதற்கு முன்பு, அரசம்பாளையம் பிரிவு அருகே இருந்த புளிய மரம் வாகனத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி வெட்டப்பட்டது. பொன்மலை வேலாயுதசாமி கோவில் அடிவாரம் முன்பு, வணிக வளாகத்திற்கு சிரமமாக இருப்பதாகக்கூறி, ஒரு மரம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மரங்களை வெட்டியதோடு, கவனிக்காமல் விடும்போது, மரம் பட்டுப்போவதும் தொடர்கதையாக இருக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட துறையினர் கவனிக்க வேண்டும்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 12:18 pm

மரத்துப்போனதா மனிதநேயம்?  103459460

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 26, 2015 6:47 am

மரத்துப்போனதா மனிதநேயம்?  103459460 மரத்துப்போனதா மனிதநேயம்?  1571444738

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sun Apr 26, 2015 6:59 am

மிகவும் மரத்தின் மீதான சிந்தனையை தூண்டிய பதிவு!மிக்க நன்றி!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக