புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை
Page 1 of 1 •
மருத்துவ முறைப்படி மேற்கத்திய கழிப்பறைகளைக் காட்டிலும் இந்திய கழிப்பறைகளே சிறந்தவை என சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டாக்-வி.எச்.எஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் விழாவில் சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ பேசியது: இயற்கையாகவே மனித உடலுக்கு அனைத்து வகையான நோய்களையும் சரிசெய்து கொள்ளும் ஆற்றல் உள்ளது. அதனை சரியான விதத்தில் தூண்டிவிட்டு குணப்படுத்துவதுதான் பைடா-லாஜின் எனும் சீன மருத்துவ முறை ஆகும்.
இந்த மருத்துவ முறையில் உள்ளங்கையைக் கொண்டு முழங்கையின் மேல்பகுதி, கால் முட்டிகளின் பின்பகுதி, பாதங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தட்டுவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம்.
இந்த மருத்துவமுறையில் சரியான விதத்தில் உட்காருவது கூட ஒருவித சிகிச்சை ஆகும்.
எனவேதான், மேற்கத்திய கழிப்பறைகளைக் காட்டிலும், இந்தியக் கழிப்பறைகளே பயன்படுத்த சிறந்தவையாக உள்ளன. ஏனெனில், ஆங்கில கழிப்பறைகள் மனித உடற்கூறு அமைப்புக்கு எதிரானவையாக உள்ளன என்றார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மருத்துவ முறைப்படி , இந்தியன் கழிப்பறைகளில் உட்காரும் நிலைகளால் , கழிவு , முழுமையாக வெளியேற்றப் படுவதாக அறியப்படுகிறது .
மேலும் வெஸ்டர்ன் க்லாசட்டில் அமரும் போது நம் உடல் பகுதி அதில் படுவதாலும் ,நமக்கு முன் அதை உபயோகபடுத்தியவர் எவ்வளவு சுத்தமாக தன் உடற்பகுதியை வைத்து இருந்தார் போன்ற கேள்விகள் /சந்தேகம் எழுவது தவிர்க்கமுடியாதது. விமானங்களில் இதற்கென தனிப்பட்ட உருவமைப்புள்ள டிசைன் செய்த காகித மேலுறைகள் வைத்துள்ளனர் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இதுவும் ஒரு காரணம் தான் ஐயா , ஆனால் முக்கியமான ஒன்று நம் கால்கள் எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ அந்த அளவிற்கு நம்முடைய ஆரோக்கியம் உள்ளது. அது இது போல wester closet பயன்படுத்துவதால் குறைந்துகொண்டே வருகிறது. எனது குழந்தைகள் கூட இந்தியா வந்தால் உறவினர் வீடுகளுக்கு போகும்போது இந்திய முறை கழிப்பறைகளில் உட்காருவதற்கு மிகவும் சிரமபடுகிரார்கள்.T.N.Balasubramanian wrote:மேலும் வெஸ்டர்ன் க்லாசட்டில் அமரும் போது நம் உடல் பகுதி அதில் படுவதாலும் ,நமக்கு முன் அதை உபயோகபடுத்தியவர் எவ்வளவு சுத்தமாக தன் உடற்பகுதியை வைத்து இருந்தார் போன்ற கேள்விகள் /சந்தேகம் எழுவது தவிர்க்கமுடியாதது.
கடைகளிலும் tissue paper பகுதிகளில் இது கிடைகிறது , நான் எனது குழந்தைகளை அழைத்துகொண்டு இந்தியா வரும்போது ஒன்றிரென்று packet வாங்கி மனைவியின் கைப்பையில் எப்போதும் வைத்துகொள்ள சொல்லிவிடுவேன்.T.N.Balasubramanian wrote:விமானங்களில் இதற்கென தனிப்பட்ட உருவமைப்புள்ள டிசைன் செய்த காகித மேலுறைகள் வைத்துள்ளனர். ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேலை நாடுகளில் , சுத்தம் செய்வதற்கு , நீரை உபயோகப்படுத்துவது கிடையாது . டிஸ்யு பேப்பர்தான் .ஆகவே அவர்களுடைய ரெஸ்ட் ரூம் என்கிற டாய்லெட் எப்போதும் காய்ந்தே (dry ) இருக்கும் .ஆனால் இந்தியாவில் அப்பிடி இல்லை . நீரை அபரிதமாகவே உபயோகப்படுத்துவோம் . நீர் நீர் எங்கும் நீர். நீர் அப்பிடியே உபயோகப்படுத்த உங்கள் மனம் இடங்கொடாது .
எனது நண்பன் ,ஒல்லியான உடல் , முதல் முறை (50 ஆண்டுகளுக்கு முன் ), வெஸ்டர்ன் டாயிலேட்டை , உபயோகபடுத்தியப்பின் , கூறியது :
"சர்கஸ் பண்ணி உட்காரவேண்டியுள்ளது . கால் வைக்க போதிய அகலம் இல்லை . எனக்கே இப்பிடி என்றால் , குண்டான தேகம் உள்ள ,மேல் நாட்டவர் பாடு ,எண்ணிப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது "
இது எப்பிடி இருக்கு ?
ரமணியன்
எனது நண்பன் ,ஒல்லியான உடல் , முதல் முறை (50 ஆண்டுகளுக்கு முன் ), வெஸ்டர்ன் டாயிலேட்டை , உபயோகபடுத்தியப்பின் , கூறியது :
"சர்கஸ் பண்ணி உட்காரவேண்டியுள்ளது . கால் வைக்க போதிய அகலம் இல்லை . எனக்கே இப்பிடி என்றால் , குண்டான தேகம் உள்ள ,மேல் நாட்டவர் பாடு ,எண்ணிப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது "
இது எப்பிடி இருக்கு ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நன்றி சிவா அவர்களே !
கழிப்பறைக் கருத்து களிப்பு அறை !
கழிப்பறைக் கருத்து களிப்பு அறை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ கே.கே.அகர்வால் கொரோனாவால் மரணம்
» மருத்துவ லைசென்ஸ் தேர்வை ரத்து செய்தது உக்ரைன்: இந்திய மாணவர்கள் நிம்மதி
» உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை
» கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை; இந்திய மருத்துவ கவுன்சில்
» இங்கிலாந்தில் கொரோனாவுக்கு புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ நிபுணர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1