புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_m10வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 04, 2014 12:09 pm

இன்றைய நிலையில் இந்திய மக்கள் ஃபைனான்ஷியல் விஷயங்களில் தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறார்கள் என்பதைப் பல்வேறு ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கு மிக முக்கியக் காரணம், பணத்தைக் கையாளும் விஷயத்தில் நமக்குச் சரியான புரிதல் இல்லாமல் இருப்பதுதான். வாழ்க்கையை வளமாக வழிநடத்த, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

1. வருமானத்துக்கு ஏற்ற செலவு!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு எண்ணற்ற செலவினங்கள் மீது அதீத ஆசையானது வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம் அதிகரித்திருப்பதுதான். இதனால், சம்பாதிக்கும் தொகை குறைந்த அளவாக இருந்தாலும், அதற்குள் செலவு செய்யக் கற்றுக்கொள்ளாமல், ஆசையினால் கடன் வாங்கி பிரச்னைகளில் மாட்டிக்கொள்பவர்களே ஏராளம். இதுமாதிரியான பிரச்னைகளில் இருந்து தப்பிக்க நிச்சயம் வருமானத்துக்கு ஏற்ற செலவை செய்வதுதான் சிறந்தது.

2. அவசியம் தேவை பட்ஜெட்!

பட்ஜெட் போடும் பழக்கமே இன்றைய மக்களிடம் குறைந்து வருகிறது. இது முற்றிலும்தவறான ஒன்றாகும். பட்ஜெட் போடுவதால்தால் என்னென்ன செலவு செய்கிறோம், சேமிப்பதற்கான பணம் எவ்வளவு மீதமிருக்கிறது, அதை எதற்காக முதலீடு செய்யலாம் என்கிற எண்ணம் உருவாகும். இதில் தவறினால் சம்பாதிக்கும் பணம் செலவாகும் வழிதெரியாமல் கரைந்துவிடும். அதனால் பட்ஜெட் போடும்போது சேமிப்புக்கு சில தொகைகளை ஒதுக்கிய பின்னர், வழக்கமான செலவுகளுக்குத் திட்டமிட வேண்டும். இந்த நடைமுறையைப் பழக்கப்படுத்திக் கொள்வதும் அவசியம்.

3. கடன்களைத் தவிருங்கள்!

கடன்கள்தான் ஃபைனான்ஷியல் விஷயங்களில் தடைகற்கள். ஒருவருக்கு அதிகக் கடன்கள் இருக்கும்போது, அவரால் பொருளாதார ரீதியில் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. ஏற்கெனவே உங்களிடம் கடன்கள் இருந்து, அந்த நேரத்தில் சேமிப்புக்கான முடிவுகளை எடுக்கும்போது கடன்களைத் திரும்பச் செலுத்தும் காலம்தான் உங்களின் கண்முன்னே நிற்கும். அதேசமயம், வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவை நல்ல கடன்களாக இருந்தாலும், அதை அவசியம் என்கிறபோது மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது. மிக முக்கியமாக அதிக வட்டி இருக்கும் கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

4. ஓய்வுக்காலத் திட்டம்!

பிள்ளைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு போன்ற எதிர்காலத் தேவைகளைவிட ஓய்வுக்காலத் தேவையே மிகவும் முக்கியமானது. கல்விக்காக கல்விக் கடன் வாய்ப்பு இருக்கிறது, பிள்ளைகளின் திருமணத்துக்காக அவர்களின் சம்பாத்தியம் அவர்களுக்கு உதவலாம். ஆனால், ஒருவரின் ஓய்வுக்காலத்துக்கு மட்டும் யாராலும் இன்னொரு ஆப்ஷனை தேடிக்கொள்ளவே முடியாது. கட்டாயம் அதற்கான முதலீட்டை செய்தே ஆகவேண்டும். சீக்கிரமாக இந்த முதலீட்டை ஆரம்பிக்கும்போது ஓய்வுக்காலத்தில் தேவைப்படும் தொகையை எளிதாக ஈட்டிக்கொள்ளலாம். ஆனால், இந்த முதலீட்டில் காலதாமதத்தைக் காட்டினால் ஓய்வுக்காலத்தில் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

5. சேமிப்பு தவறாகக் கூடாது!

சேமிக்கப் பணம் இருக்கிறது என்பதற்காக அதை வங்கி சேமிப்புக் கணக்கில் சேமிக்கலாமா என்றால், அது அவர்களின் வயதைப் பொறுத்தும், ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தும் அமையக்கூடியது. ஆனால், சிறுவயதுள்ளவர்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் வங்கிச் சேமிப்புகளைத் தேர்வு செய்வதென்பது முட்டாள்தனமான விஷயம். இதற்குக் குறைவான வட்டி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், அதிகமான வளர்ச்சியையும் எளிதாகப் பார்த்துவிட முடியாது. அதனால், தேவைக்குத் தக்கபடி நல்ல வருமானம் தரும் முதலீடுகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.

6. தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்!

எதிர்காலத் தேவைகளுக்கென்று முதலீட்டை தொடங்கி இருப்பவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, அதை முறையாக கடைப்பிடிக்காததுதான். இந்தப் பழக்கம் இருப்பவர்கள் சீக்கிரமாகவே மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். முதலீட்டை தொடராமல் விடுவதால், எதற்காக முதலீட்டை தொடங்கி இருந்தோமோ அந்தத் தேவை வரும்போது பொருளாதார ரீதியான பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதேபோல, செய்துவரும் முதலீடுகளில் இருந்து இடையிடையே பணத்தை எடுப்பதென்பதும் கூடாது. இதனால் கிடைக்கும் வருமானத்தில் குறைவு ஏற்படும்.

7. அவசர நிதியைச் சேமியுங்கள்!

ஒரு குடும்பத்துக்கு மிகவும் முக்கியமானது அவசரகால நிதி. வேலைக்குப் போகும் நபரின் மூன்று முதல் ஆறு மாதத்துக்குத் தேவைப்படும் குடும்பச் செலவுக்கான தொகையை அவசர கால நிதியாகச் சேமித்து வைத்திருப்பது அவசியம். இந்தச் சேமிப்பு ஃபிக்ஸட் என்றில்லாமல் தேவை என்கிறபோது, பணத்தை எடுக்கும்விதமாக இருக்க வேண்டியது அவசியம். இதற்குக் காரணம் வேலைக்குச் செல்பவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலோ, அவர் செல்ல முடியாத வகையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ இந்த அவசர கால நிதி கைகொடுக்கும்.

8. இன்ஷூரன்ஸ் ரிவியூ!

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்ஷூரன்ஸ் இன்றியமையாதது. அந்தவகையில்சம்பாதிப்பவர்கள் எல்லோரும் டேர்ம் இன்ஷூரன்ஸ், குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது அவசியம். இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை ஆண்டுக்கு ஒருமுறை ரிவியூ செய்வதும் அவசியம். ஏனெனில், அப்போதுதான் நமக்கும், நமது குடும்ப உறிப்பினர்களுக்கும் போதுமான இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்பதை உணர்ந்து, இல்லை என்கிறபட்சத்தில் அதிகப்படுத்த முடியும். இன்னொரு முக்கியமான விஷயம், இன்ஷூரன்ஸ் எடுத்தவுடன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துவிடுவது நல்லது.

9. சொத்து விவரங்களின் அப்டேட்!

இன்றைய நிலையில் பெரும்பாலானவர்கள் சொத்து விவரங்களை (முதலீடுகளும் சொத்துக்களே), தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் விடுவதுதான். இதனால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். அப்படியில்லாமல், அவ்வப்போது சொத்து குறித்த விவரங்களை உடனுக்குடன் அப்டேட் செய்வது அவசியம். இதற்கு மிக முக்கியக் காரணம், விவரம் தெரிந்தவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்தால், அவரோடு அனைத்து விவரங்களும் புதைந்துவிடக் கூடாது என்பதுதான்.

10. தகவல்களில் தெளிவு இருக்கட்டும்!

பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பார்கள், முதலீடும் செய்திருப்பார்கள் ஆனால் அதற்கான டாக்குமென்ட்டுகளைச் சரியாகப் பராமரிக்கத் தவறுவார்கள். இதனால் எந்தப் பயனும் இல்லை. இன்ஷூரன்ஸ், முதலீடுகள் குறித்த விவரங்களைச் சரியாகப் பராமரிக்கும் போதுதான் அதற்கான வரிச் சலுகைகளைப் பெற முடியும். இதனால் உங்களின் பணத்தைச் சேமிக்கவும் முடியும்.

- செ.கார்த்திகேயன்.
--விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 04, 2014 12:24 pm

நல்ல தகவல் ஆனால் கையில் பணம் இருந்தால் தானே இதை பின்பற்றனும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 10, 2015 7:00 pm

நல்ல தகவல்கள் பாலாஜி புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக