புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
251 Posts - 52%
heezulia
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
18 Posts - 4%
prajai
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
5 Posts - 1%
Barushree
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_m10 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2015 12:56 am

எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார்.

1934-ம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944-ல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.

சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948-ல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959-ல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்.

தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.

 தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 1:29 am

அவரின் அருமையான ஒரு பாடல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 8:19 am

இது ஓகே வா ராம் அண்ணா ? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 9:48 am

இதைத்தானே ராம் அண்ணா நானும் மேலே போட்டிருக்கேன்...அநியாயம் அநியாயம் அநியாயம் இதை எடுத்துவிடவா?...இல்லை வேறு போடறீங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 9:57 am

அன்புத் தங்கையே..
-
நான் பதிந்த காணொளியை அகற்றி விடலாம்..
-
பாகவதர் குறித்த மேலதிக தகவல்

-

பாபநாசம் சிவன் இயற்றியப் பல பாடல்கள்
எம்.கே.டி யின் புகழை உயர்த்தின,
மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன.
அவற்றில் சில,
-
· உன்னை அல்லால்,
· நீலகண்டா,
· அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),
· சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,
· ஞானக்கண் இருந்திடும் போதினிலே,
· பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
· மன்மத லீலையை வென்றார் உண்டோ,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 10:01 am

சரி ராம் அண்ணா, வேறு பாடல் போட்டுவிடுகிறேன் புன்னகை ...நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 01, 2015 9:42 pm

பிராட்வேயில் (உள்ள) / இருந்த பிரபாத் டாகீசில் 3 வருடம் ஓடியதாக எந்தன் உறவு முறை அண்ணன் கூறக் கேட்டுள்ளேன் .
வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லலாம் . (டாக்கீஸ் முக்கியமல்ல . ஹரிதாஸ் படம் 3 வருடம் ஓடியது அந்தக் காலத்தில் என்பதே சிறப்பு.)

நல்லத் தகவல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 10:25 pm

T.N.Balasubramanian wrote:பிராட்வேயில் (உள்ள) / இருந்த பிரபாத் டாகீசில் 3 வருடம் ஓடியதாக எந்தன் உறவு முறை அண்ணன் கூறக் கேட்டுள்ளேன் .
வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லலாம் . (டாக்கீஸ் முக்கியமல்ல . ஹரிதாஸ் படம் 3 வருடம் ஓடியது அந்தக் காலத்தில் என்பதே சிறப்பு.)

நல்லத் தகவல்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1123633

எங்க தாத்தாவின் அக்கா ஆத்துக்கு அவர் அதுதான் MKT வருவாராம், out house இல் இருக்கும் இவாளுக்கு அந்த பன்னீர் புகை இல்லை வாசனை வருமாம்.................ஹரி தாசில் MKT வரும்போது ஒரு flyng kiss தருவாராம்....பூரா தியேட்டரும் கத்துமாம்........அதற்காகவே மறுபடி பார்க்க வருவாளாம் புன்னகை கதை கதையாய் தாத்தா சொல்வார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 02, 2015 7:27 am

ஜியார்ஜ் டவுன்
வால்டாக்ஸ் ரோடும் சைனா பஜார் என்கிற NSC போஸ் ரோடும் சந்திக்கும் இடத்தில்
ரெண்டாவது வீட்டில் , பெரிய திண்ணை /கம்பிப் போட்ட வீட்டில் திரு MKT வாழ்ந்தாராம் .
மாலை நேர வாகிங்கில் அந்த வீடை பார்த்த அனுபவம் உண்டு .
அதற்கு பக்கத்து 4/5 தெரு தள்ளி நாங்கள் குடி இருந்தோம் .1954இல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 02, 2015 8:21 am

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே....
என்று -

பாகவதர் மாதிரி எட்டுக்கட்டை சுருதியில் ஒரு திரைப்பட
பாடலை பாடி விட்டு பாராட்டை எதிர்பார்ப்பான் ஒரு
கதாநாயகன்...
-
அது எந்த படம்..?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக