புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
90 Posts - 77%
heezulia
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
255 Posts - 77%
heezulia
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Fri Feb 20, 2015 11:42 am

இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


  • தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள்.


  • சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது நீதான்.


  • உலக வரலாற்றைப் பாருங்கள். மேன்மையாக ஏதாவது சாதித்த அனைவரும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தனர் என்பதைக் காண்பீர்கள்.


  • வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. அது, இடைவிடாது செய்யும் முயற்சிக்குக் கிடைத்த வரமாகும்.


  • உண்மையான பயனும், இடைவிடாத முயற்சியும் எப்போதும் இணைபிரியாதவை.


  • இடைவிடாத முயற்சியினால் மட்டுமே உயர்ந்த, விலைமதிப்பற்ற பொருளைப் பெறமுடியும்.


  • எந்தத் துறையாயினும், உயர்ந்த சாதனையை சொல்லிலும், செயலிலும் வேறுபாடற்ற, ஓய்வற்ற முயற்சியினாலேயே பெற இயலும்.


  • நாம் செய்யும் செயலிலே பயனைப் பெறவேண்டுமெனில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதனைச் செய்யவேண்டுமென்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்.


  • செய்யும் வேலைகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்யுங்கள்.


  • எதிர்கால இன்பம், கனவுகளை கற்பனை செய்துகொண்டு சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.


  • இந்த நாள் நல்ல நாள். நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனை எல்லாவிதங்களிலும் முயன்று, நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


  • எதிர்காலத் திட்டங்களிலே வெற்றிபெற வேண்டுமானால் நிகழ்காலத்தை நன்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


  • நிகழ்காலத்தில் செயலாற்றினால் மட்டுமே சராசரியானவன் திறமைசாலியாக முடியும்.


  • முழுமையாக செயலாற்றுவதற்கு நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் யாரைப்பற்றியும் பயப்படத் தேவையில்லை.
    உங்களின் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.


  • நம் வாழ்வின் வெற்றியென்பது, ஒவ்வொரு நாளின் ஒவ்வொருமணியிலும், ஒவ்வொரு நொடியிலும் நாம் வாழும் முறையினைச் சார்ந்தே உள்ளது.


  • நீங்கள் வாழும் முறையைச் சிறிது திறனாய்வு செய்துகொள்ளுங்கள். சிறிது விழிப்புணர்வுடன் உங்கள் நோக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்.


  • உங்களிடம் அடங்கியுள்ள ஆற்றலை, தட்டியெழுப்ப வேண்டுமெனில் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.


  • உங்கள் நோக்கத்தைக் குறித்த தெளிவான அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.


  • உங்களின் இலக்கைக் குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தால், உங்களின் மன ஆற்றல் அந்த திசை நோக்கி பாயத் தொடங்கும்.


  • சிரத்தையுடன் முயற்சி செய்தால் எதையும் அடையமுடியும்.


  • தீவிரமான ஆசை மற்றும் தீவிரமான விருப்பங்களே இலக்கை சாதிப்பதற்கான சூழ்நிலைக்கு உங்களை இழுத்துச் செல்கின்றன.


  • மனிதன் எதை ஆசைப்படுகிறானோ அதையே அடைகிறான்.


  • உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது கண்டிப்பாகக் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அடைவதற்கு உடனே செயலில் இறங்குங்கள்.


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Feb 20, 2015 11:51 am

அற்புதம் அற்புதம் ............

நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 20, 2015 1:38 pm

தன்னம்பிக்கை சூப் , நன்றாக இருக்கிறது .
இதை புகழ் பெற்றவர்கள் பகுதியில் இருந்து ,
விழிப்புணர்வு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Fri Feb 20, 2015 4:16 pm

தன்னம்பிக்கை சூப் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • ஒவ்வொரு படியாக மேலே ஏறிச்செல்லுங்கள். இறுதியில் இலக்கை அடைவீர்கள்.
    விடாத உறுதியே சாதனையை வழிநடத்தும் சக்தியாகும்.

  • சிறிய வேலையாக இருந்தாலும், அதில் மனதை முழுமையாக ஈடுபடுத்தி, நன்றாகச் செய்வதற்கான திறமையைப் பெற்றுவிட்டால் பெரிய செயலும் நல்ல வெற்றியை அடையும்.

  • சிறிய விஷயமாக இருந்தாலும் அலட்சியமாகச் செய்யாமல் அக்கறையுடன் செய்துவாருங்கள்.
    ஆழ்மனதை நாம் எப்படி இயக்குகிறோமோ அப்படியே இயங்குகிறது.

  • இந்த உலகம் ஆற்றலை வணங்குகிறது, பலவீனத்தை அல்ல.

  • ஆற்றலே, நன்மை நிறைந்த நீண்ட வாழ்வின் ரகசியமாகும்.

  • உங்கள் ஆற்றலை நாள்தோறும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • வாழ்க்கை எவ்வளவுதான் நம்பிக்கையின்மையை அளிப்பதாக இருப்பினும், அதனைத் தாண்டி மேலே ஏறுவதற்கு வேண்டிய ஆற்றல் நம்மிடமே உள்ளது.

  • ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான எண்ணமும், நம் மேன்மையான வளர்ச்சிக்கு உதவுகின்றன.

  • உங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்பவர் நீங்களே என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.
    நல்லதோ, கெட்டதோ உங்கள் வினைப்பயனை நீங்களே வகுத்துக் கொள்கிறீர்கள்.

  • உங்கள் எதிர்கால வாழ்க்கை நீங்கள் தோற்றுவிக்கும் உருவங்களிலிருந்தே உருப்பெறும்.

  • ஒரு எண்ணத்தை பத்து அல்லது இருபது முறைகள் திரும்பத் திரும்ப எண்ணினால் அது நம் மனதின் ஒரு பகுதியாகி விடுகிறது.

  • உங்கள் மனதிலுள்ள ஒரு ஆற்றல்மிகுந்த எண்ணம் உங்கள்மீது மட்டுமின்றி, உங்கள் அருகிலிருக்கும் மற்றவர்மீதும் தன் ஆற்றலை வெளிப்படுத்தும்.

  • மீண்டும் மீண்டும் செய்யும் முயற்சி அல்லது சாதனையால் பழக்கம் என்பது கைகூடும்.

  • சிறிய வேலையாக இருப்பினும், ஒழுங்கான முறையிலே மனதைச் செலுத்திச் செய்வதால், வேலை செய்யும் ஆற்றல் உற்பத்தியாகின்றது.

  • முறையான உற்சாகத்துடன் கூடிய முயற்சியால் அடைவதற்கு இயலாத பொருள் எதுவுமே இவ்வுலகத்தில் இல்லை.

  • யார் என்ன விரும்புகிறார்களோ, எதனை அடைவதற்குப் போராடுகிறார்களோ அதனை கண்டிப்பாக அடைவார்கள்.

  • ஒருவன் தன் முயற்சியினாலேயே துயரம் நிறைந்த சூழ்நிலையிலிருந்து விடுபடுவான்.

  • ஒரு மனிதனின் முயற்சியையே, அவன் அடையும் வெற்றி சார்ந்து நிற்கிறது.

  • மிகப்பெரிய செயல்கள் தற்செயலாக நடைபெறுவதில்லை. இடைவிடாத முயற்சியினால் மட்டுமே நடைபெறுகிறது.

  • இடைவிடாத முயற்சி எல்லாக் கஷ்டங்களையும் நீக்கும் ஆற்றல் படைத்தது.

  • எந்தத் துறையாக இருப்பினும், மிக உயர்ந்த வெற்றி என்பது நெறிமுறைகளுடன்கூடிய முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

  • மனித மனதின் ஆழத்திலே அபாரமான சக்தி உள்ளது.

  • ஒவ்வொருமனிதனின் மனதின் ஆழத்திலே அடங்கியுள்ள, விலைமதிப்பற்ற இரத்தினத்தை தெளிவாக உணரவேண்டும்.

  • நம் மனதின் ஆழத்திலே அற்புதமான ஆற்றல் இருக்கிறது.

  • காலங்களை மீறிச்செல்லும் ஆற்றல் மனதிற்கு உள்ளது.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Fri Feb 20, 2015 10:51 pm

தன்னம்பிக்கை சூப் 3 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • நம் மனதிலே புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் உள்ளன.

  • நம்பிக்கையினால் நம்மிடம் ஆற்றல் உதயமாகும்.

  • நம்மிடம் மிகுதியான ஆற்றல் உள்ளது. அடிமனதின் ஆழத்திலே தங்கச்சுரங்கம் உள்ளது.

  • சிரத்தை என்பது ஒரு ஆத்ம குணமாகும். மனதின் மிகப்பெரிய ஆற்றலாகும்.

  • வறுமை என்ற வலையை கிழித்துக்கொண்டு வெளியே வருவதில்தான் நம்முடைய வெற்றி இருக்கிறது.

  • லட்சியத்தை நோக்கிய எண்ணமும், அதை செயல்படுத்தும் முயற்சியும் நம்மை வளப்படுத்தும்.

  • உழைப்பால் உயர்ந்தவர்களை உங்கள் லட்சிய புருஷர்களாகக் கொள்ளுங்கள்.

  • வறுமையை ஒரு தடையாக நினைக்காதீர்கள். நம்மை செம்மைப்படுத்திக் கொள்ள அதை ஒரு வாய்ப்பாக நினைத்துக் கொள்ளுங்கள்.

  • மனதின் கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருங்கள்.

  • தைரியத்துடன் உழைப்பவர்களே வெற்றிக்கோட்டை அடைவார்கள்.

  • தெளிவான திட்டமும், கடுமையான உழைப்பும் இருந்தால் எதையும் அடைய முடியும்.

  • தேனீக்கள் போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் வெற்றி பெறுவது திண்ணம்.

  • நம்பிக்கையும், சுறுசுறுப்பும் நமக்கு வெற்றியைத் தேடித்தரும் நண்பர்கள்.

  • எந்த விஷயத்திற்கும் சூழ்நிலையை குறை சொல்லாமல் உங்கள் வேலையை மன உறுதியுடன் தொடர்ந்து செய்யுங்கள்.

  • தொடர் முயற்சிகள் நிச்சய வெற்றியைத் தரும்.

  • முதலில் உங்களால் அடையக்கூடிய லட்சியத்தை தேர்ந்தெடுங்கள். பின்னர் பெரிய லட்சியத்தை அடைவது சுலபமாக இருக்கும்.

  • உங்களுக்கு நீங்களே இலக்கு நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

  • நம்முடைய செயல்கள் சரியானவையாக இருந்தால் யாருடைய பேச்சைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்.

  • நாம் உறுதியுடன் இருந்தால் யாருடைய சொற்களும் நம்மை பலவீனப்படுத்த முடியாது.

  • நம்மிடமிருக்கும் திறமைகளை ஒருமுகப்படுத்துவது மட்டுமே நம்முடைய முதல் வேலை.

  • எதைப் பின்பற்றினாலும் உறுதியாகப் பின்பற்றுங்கள்.

  • வெற்றி என்பது வாழ்க்கைப் பந்தயத்தில் ஆர்வமுடன் ஓடுவது.

  • நீங்கள் செய்யும் பணியை விரும்பிச் செய்யுங்கள்.

  • நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலை எதுவாக இருந்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.

  • உங்கள் துறையில் தனிச்சிறப்புடன் திகழ முயலுங்கள்.

  • உங்களது சரியான குறிக்கோள் என்ன என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

  • உங்கள் குறிக்கோளுடன் ஐக்கியமாகி விடுங்கள். ஒருபோதும் அதை விட்டுவிடாதீர்கள்.

  • உங்கள் இலக்கை அடிக்கடி மாற்றாமல் செல்லுங்கள். தேவையெனில் செல்லும் பாதையை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.

  • உங்கள் குறிக்கோளை அடைய எப்போதும் நேர வரையறை வைத்துக் கொள்ளுங்கள்.

  • உங்கள் குறிக்கோளை எழுத்து வடிவத்தில் அமைத்து அதை அடிக்கடி படித்துப் பாருங்கள்.

  • உங்கள் குறிக்கோளை செயல்படுத்துவதில் தீவிரமாக இருப்பது மிகவும் அவசியம்.

  • உறுதியான நம்பிக்கையினால் மேலும் வலிமைப்படுத்தப்பட்ட தன்னம்பிக்கை வேறு எதற்கும் இணையில்லாத ஒரு சக்தியாகும்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 21, 2015 7:55 am

தன்னம்பிக்கை சூப் 4 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள்.

  • நேர்மறையான மனப்பான்மை நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும்.

  • உங்களால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்று நம்புங்கள்.

  • நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள்.

  • ஒரு நேரத்தில் ஒரு லட்சியத்தின்மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்.

  • வாழ்க்கையை நேசிக்கப் பழகுங்கள்.

  • உங்களது இலக்குகளை குறுகிய, இடைக்கால, நீண்டகால இலக்குகளாகப் பிரித்துக் கொண்டு செயல்படுங்கள்.

  • உங்களது ஒவ்வொரு செயலும் உங்களின் குறிக்கோள்களை நோக்கியே இருக்கட்டும்.

  • கால வரையறைக்கு உட்பட்ட செயல் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

  • உங்கள் திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள்.

  • நமது விதியை நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை நம்புங்கள்.

  • உங்கள் மனதில் வெற்றி என்ற விதையை ஆழமாக விதைத்து வையுங்கள்.

  • இயற்கை எப்போதும் தான் எடுத்துக் கொள்வதைவிட அதிகமாக திருப்பித் தரும் இயல்புடையது.

  • உடல், மனம், ஆன்மா இந்த மூன்றினாலும் இயற்கையை அனுசரித்துச் செல்வோருக்கு அவரது முயற்சிகளைவிட அதிகப் பலன்கள் கிடைக்கின்றன.

  • உங்கள் திறமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

  • நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று நினைத்தால் முதலில் உங்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியை உண்டாக்குங்கள்.

  • நல்ல குணங்கள் ஒருபோதும் வீணாவதில்லை.

  • நேரம் என்பது கடவுளுக்குச் சமமானது. அதை ஆராதனை செய்யுங்கள்.

  • எல்லாவிதமான செயல்களுக்கும் மூலமானது எண்ணமே.

  • மற்றவர்களை எந்த சூழ்நிலையிலும் குறை கூறாதீர்கள்.

  • எங்கும், எப்போதும், எதற்காகவும் உங்கள் மன உறுதியை இழந்துவிடாதீர்கள்.

  • ஒரு விஷயத்திற்காக நீங்கள் தயாராக இருக்கும்போது அது உங்களை வந்தடையும்.

  • உங்களின் முழு ஆற்றலோடு முயற்சி செய்யுங்கள். வெற்றி, தோல்வி பற்றி கவலை வேண்டாம்.

  • தோல்வியைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாமல் முயற்சியைத் தொடருங்கள்.

  • நம் மீதும், நம்முடைய திறமையின் மீதும் நம்பிக்கை வைப்பதே வெற்றியை அடையும் முதல் வழி.

  • எந்தச் செயலாக இருந்தாலும் இறுதியாக வெற்றியை அடைவதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும்.

  • வெற்றிபெற முடியுமென்று தொடர்ச்சியாக எண்ணுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனதிற்குள் நினையுங்கள்.

  • அனைவரிடமும் உள்ள நல்ல விஷயங்களை அவ்வப்போது நினைத்துப் பாருங்கள்.

  • எந்த ஒரு சந்தர்ப்பமும் துன்பத்தின் பின்னால் ஒளிந்திருக்கக்கூடும். எனவே எதற்கும் கவலைப்படாமல் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.

  • உங்கள் இலக்குகளை எழுதி வைத்து காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பும் பாருங்கள்.

  • ஒவ்வொரு அனுபவத்திலும் ஒரு பாடம் ஒளிந்துள்ளது என்பதை மறக்காதீர்கள்.



M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 21, 2015 11:20 am

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 3838410834 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 3838410834

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 103459460

தொடருங்கள் நண்பரே......
உங்களின் சாதிக்க பிறந்தவர்கள் பதிவில் ஹெலன் கெல்லர் வரை படித்துள்ளேன்....
மற்றவைகளை நிச்சயம் படிக்க வேண்டும்....நேரம் தான் இல்லை ... இன்று அதை படித்து முடித்து விடுவேன்...





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 21, 2015 10:51 pm

M.Saranya wrote:தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 3838410834 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 3838410834

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 103459460

தொடருங்கள் நண்பரே......
உங்களின் சாதிக்க பிறந்தவர்கள் பதிவில் ஹெலன் கெல்லர் வரை படித்துள்ளேன்....
மற்றவைகளை நிச்சயம் படிக்க வேண்டும்....நேரம் தான் இல்லை ... இன்று அதை படித்து முடித்து விடுவேன்...

மேற்கோள் செய்த பதிவு: 1121824

இனிய தோழமைக்கு

நான் அடுத்த 25 பேர் எழுதிவிட்டுத்தான் தொடருவேன். அதற்குள் நீங்கள் முந்தைய பதிவுகளைப் படித்து விடலாம். மிக்க நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 11:48 pm

சூப்பர் சிவம்....ஒரே முச்சில் 4 சூப்புகளும் பருகி விட்டேன் புன்னகை ........... தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 3838410834 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 3838410834 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
தொடருங்கள்.... .படிக்க காத்திருக்கிறேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sun Feb 22, 2015 5:43 pm

தன்னம்பிக்கை சூப் 5 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

• உங்களின் குறிக்கோளை அடைவதில் ஒரே நோக்குடன் இருக்கவும்.

• எப்போதும் இலக்கை அடைவதிலேயே குறியாக இருங்கள்.

• உங்கள் இலக்கை நோக்கிச் சென்றுகொண்டே இருங்கள்.

• உங்கள் உள்மன ஆற்றலை நூறு சதவிகிதம் நம்புங்கள். ஒரு சதவிகிதம் கூட சந்தேகம் வேண்டாம்.

• நல்ல முறையில் உபயோகிக்கப்படுகிற நேரம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

• உங்கள் வாழ்வில் ஒரு விநாடியைக்கூட வீணாக்க வேண்டாம்.

• நேரத்தை நீங்கள் எவ்விதம் உபயோகிக்கிறீர்கள் என்பதில்தான் வாழ்வின் வெற்றி இருக்கிறது.

• இன்றைக்குச் செய்ய வேண்டியதை இன்றே செய்துவிடுங்கள். எக்காரணம் கொண்டும் ஒத்தி போட வேண்டாம்.

• ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்யுங்கள்.

• உங்கள் இலக்குகளை பல சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

• உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ நன்மை தருவதை மட்டுமே பேசுங்கள். மற்றவற்றைப் பேச வேண்டாம்.

• உங்கள் தீர்மானத்தை தவறாமல் செயல்படுத்துங்கள்.

• அனாவசியமான செய்கைகளைத் தவிர்த்து எப்போதும் உபயோகமான விஷயங்களையே செய்துகொண்டிருங்கள்.

• சிறிய விஷயங்களுக்காக கலக்கம் அடையாதீர்கள்.

• ஒரு செயலைச் செய்து முடிக்கும் திறன் உள்ளவர்களுக்கு வெற்றி அடிக்கடி ஏற்படுகிறது.

• புன்னகையின் சக்தி அற்புதமானது. அதனால் எப்போதும் புன்னகையுடன் இருங்கள்.

• நிகழ்காலத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். எதிர்காலம் வளமானதாக இருக்கும்.

• ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்யுங்கள்.

• நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதைப் பெறுவதற்காக உழைக்க வேண்டும்.

• ஒரு மனிதன் தன்னைத்தானே உயர்த்திக் கொள்வதற்கு முன் அவன் தன்னுடைய சிந்தனைகளை உயர்ந்ததாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

• துடிப்பு மிகுந்த முனைப்பும், செயல் திறனும் உடையவர்கள் கண்டிப்பாக வெல்வார்கள்.

• விருப்பம் நிறைந்த தனித்தன்மைக்கு எதுவும் தடையில்லை.

• எந்த ஒரு மனிதனும் உலகில் பிறக்கும்போதே தனக்கான ஒரு வேலை இல்லாமல் பிறப்பதில்லை.

• அரிய செயல்களைச் செய்வதற்கான வாய்ப்பு வழங்காத நாளே இதுவரை தோன்றியதில்லை.

• உங்களுக்கு எதைப்பற்றி கனவு காண முடியுமோ அதை இப்போதே தொடங்கிவிடுங்கள்.

• பெருமைக்குரிய வெற்றி வாய்ப்பையே எப்போதும் எதிர்பாருங்கள்.

• உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவற விடாதீர்கள். அது சிறிய வாய்ப்பாக இருந்தாலும் பரவாயில்லை.

• ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.

• சரியான முடிவெடுத்தலும், முழுமையான செயல்திறனும் உடையவர்கள் மட்டுமே தங்களுக்கு முன் இருக்கும் இடர்களைக் களைந்து சாதனை புரிகின்றார்கள்.

• உங்களுக்குக் கிடைக்கும் சாதாரண வாய்ப்புக்களைப் பற்றிக்கொண்டு அதையே மிகப்பெரிய வாய்ப்பாக மாற்றுங்கள்.

• வாய்ப்புக்கள் அடிக்கடி வருகின்றன. நீங்கள் விருப்பப்பட்டு செயலில் இறங்கும்போது மட்டுமே அவற்றை சரியானபடி பயன்படுத்திக் உயர்வடைய முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக