புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
First topic message reminder :
இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள்.
- சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது நீதான்.
- உலக வரலாற்றைப் பாருங்கள். மேன்மையாக ஏதாவது சாதித்த அனைவரும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தனர் என்பதைக் காண்பீர்கள்.
- வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. அது, இடைவிடாது செய்யும் முயற்சிக்குக் கிடைத்த வரமாகும்.
- உண்மையான பயனும், இடைவிடாத முயற்சியும் எப்போதும் இணைபிரியாதவை.
- இடைவிடாத முயற்சியினால் மட்டுமே உயர்ந்த, விலைமதிப்பற்ற பொருளைப் பெறமுடியும்.
- எந்தத் துறையாயினும், உயர்ந்த சாதனையை சொல்லிலும், செயலிலும் வேறுபாடற்ற, ஓய்வற்ற முயற்சியினாலேயே பெற இயலும்.
- நாம் செய்யும் செயலிலே பயனைப் பெறவேண்டுமெனில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதனைச் செய்யவேண்டுமென்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்.
- செய்யும் வேலைகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்யுங்கள்.
- எதிர்கால இன்பம், கனவுகளை கற்பனை செய்துகொண்டு சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
- இந்த நாள் நல்ல நாள். நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனை எல்லாவிதங்களிலும் முயன்று, நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
- எதிர்காலத் திட்டங்களிலே வெற்றிபெற வேண்டுமானால் நிகழ்காலத்தை நன்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- நிகழ்காலத்தில் செயலாற்றினால் மட்டுமே சராசரியானவன் திறமைசாலியாக முடியும்.
- முழுமையாக செயலாற்றுவதற்கு நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் யாரைப்பற்றியும் பயப்படத் தேவையில்லை.
உங்களின் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.
- நம் வாழ்வின் வெற்றியென்பது, ஒவ்வொரு நாளின் ஒவ்வொருமணியிலும், ஒவ்வொரு நொடியிலும் நாம் வாழும் முறையினைச் சார்ந்தே உள்ளது.
- நீங்கள் வாழும் முறையைச் சிறிது திறனாய்வு செய்துகொள்ளுங்கள். சிறிது விழிப்புணர்வுடன் உங்கள் நோக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்.
- உங்களிடம் அடங்கியுள்ள ஆற்றலை, தட்டியெழுப்ப வேண்டுமெனில் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.
- உங்கள் நோக்கத்தைக் குறித்த தெளிவான அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.
- உங்களின் இலக்கைக் குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தால், உங்களின் மன ஆற்றல் அந்த திசை நோக்கி பாயத் தொடங்கும்.
- சிரத்தையுடன் முயற்சி செய்தால் எதையும் அடையமுடியும்.
- தீவிரமான ஆசை மற்றும் தீவிரமான விருப்பங்களே இலக்கை சாதிப்பதற்கான சூழ்நிலைக்கு உங்களை இழுத்துச் செல்கின்றன.
- மனிதன் எதை ஆசைப்படுகிறானோ அதையே அடைகிறான்.
- உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது கண்டிப்பாகக் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அடைவதற்கு உடனே செயலில் இறங்குங்கள்.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 16 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- திட்டமே வெற்றிக்கு விதை.
- முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை.
- திட்டமிட்ட உழைப்பும், செயல் வேகத்தோடு கூடிய முயற்சியும் உங்களிடம் இருக்குமானால் உங்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.
- அதிகாலையில் உங்களுடைய செயலைத் தொடங்கிவிடுங்கள்.
- நம்பிக்கையே நமது வாழ்க்கை என்பதைப் புரிந்துகொண்டு எதையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு அணுகுங்கள்.
- நல்லது நடக்கும் என்ற நேர்மறையான சிந்தனையோடு எதையும் எதிர்நோக்குங்கள்.
- செயல்களே வெற்றியின் விதைகள்.
- முடியுமென்று நினைப்பவர்கள் முடித்துக் காட்டுகிறார்கள்.
- எதையும் செய்யவேண்டுமென்று மனதால் முடிவெடுப்பதே வெற்றியின் முதல் நிலையாகும்.
- ஒரு செயலைத் திட்டமிட்டவாறு செய்து முடிக்கும்போது வெற்றி தானாகவே நம்மைத் தேடிவரும்.
- வெற்றி பெறும்வரை முயற்சிப்பேன் என்ற பிடிவாத குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- உங்களால் நிச்சயம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கைதான் உங்கள் வாழ்வின் ஆதாரம்.
- உங்கள் மனதில் நம்பிக்கைச் சுடர் எப்போதும் அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் இருந்தால் உங்களால் எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.
- அவ்வப்பொழுது உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
- உங்களின் செயல்பாடுகள் எப்போதும் உங்கள் இலக்கை நோக்கியே அமைந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- உங்களுடைய தனித்திறமையை புரிந்துகொண்டு அதை முழுமையாக பயன்படுத்துங்கள்.
- எதையும் உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.
- உங்கள் மனதிற்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கக்கூடிய நூல்களை தினமும் சிறிதுநேரமாவது படிக்கப் பழகுங்கள்.
- இலட்சியம்தான் உங்களை இயக்கும் உன்னதமான ஆற்றல்.
- இரவு உறங்கச் செல்வதற்கு முன்பும், அதிகாலையில் எழுந்தவுடனும் உங்கள் இலட்சியம் பற்றி சிந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உபயோகமாகச் செலவிடுங்கள்.
- சிறிய செயலாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
- மனதில் தெளிவான எண்ணமும், முன்பே திட்டமிடப்பட்ட குறிக்கோளும் இருந்தால் எந்தப் பிரச்சனையும் அரிய வாய்ப்பாகவே தோன்றும்.
- எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன் தெளிவான மனநிலையுடன் இருக்கப் பழகுங்கள்.
- உங்களிடம் உள்ள தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உங்களை நிச்சயமாக முன்னேற்றும்.
- இடைவிடாத முயற்சியும், முழுமையான மன ஈடுபாடும், கடின உழைப்பும் தொடர்ந்து வெற்றிகளைத் தரும்.
- தினமும் நீங்கள் உழைக்கும் நேரமே உங்களுடைய முன்னேற்றத்திற்காக நீங்களே விதைக்கும் நேரம்.
- உழைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே உங்கள் மனதில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கிறது.
- மனதை தெளிவாகவும், நம்பிக்கையுடனும் வைத்துக்கொள்வது உங்களுடைய வெற்றிக்கு முதல் படி.
- வெற்றி பெறுவேன் என்ற எண்ணமே வெற்றி பெறுவதற்கான வலிமையையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மனதை தெளிவாகவும், நம்பிக்கையுடனும் வைத்துக்கொள்வது உங்களுடைய வெற்றிக்கு முதல் படி.
முற்றிலும் உண்மை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 17 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- முடியும் என்ற எண்ணமே எதையும் முடிக்கும் சக்தியையும், ஆற்றலையும் நமக்குக் கொடுக்கின்றது.
- உங்களுடைய வெற்றிக்கு நீங்கள்தான் முழுமையாக முயலவேண்டும்.
- வெற்றிகள் சிறிய அளவில் இருந்தாலும் உங்கள் ஆழ்மனதை பாராட்டுங்கள்.
- உறுதியான, திட்டமிட்ட செயல்களின் மூலமாகத்தான் நீங்கள் எண்ணியதை எண்ணியவாறு அடையமுடியும்.
- எதையும் தொடங்குவதைவிட, முடிப்பதில்தான் வெற்றி இருக்கின்றது.
- நீங்கள் செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் உங்கள் இலக்கை நோக்கியே இருக்கட்டும்.
- வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு தன்னம்பிக்கை இன்றியமையாதது.
- தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சிகளைச் செய்யும்போதே வெற்றி கிட்டுகிறது.
- உங்கள் இலக்கை நோக்கிய முயற்சியில் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
- வாய்ப்பு எப்போது வருமென்பது தெரியாததால் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருங்கள்.
- ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் தொடங்கப்படும் எந்தக் காரியமும் வெற்றியடையவே செய்யும்.
- விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் வாழ்க்கையை முன்னுக்குத் தள்ளிக்கொண்டு செல்லும் இயற்கையின் சக்திகள்.
- முடியாது என்று நீங்கள் நினைக்கின்ற காரியங்களைக்கூட முயற்சியினால் முடிக்க முடியும்.
- எந்தக் காரியமும் நடக்கும் என்று நம்பிக்கை கொள்ளும்போது நடக்க ஆரம்பித்து விடுகிறது.
- உங்களைப்பற்றி நீங்கள் உயர்வாக எண்ணிக்கொண்டால் உயர்வடைவீர்கள்.
- எந்த அளவுக்கு உங்கள் திறமையையும், தகுதியையும் வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவு வெற்றி கிடைக்கும்.
- திறமையை வளர்த்துக் கொள்ளும்போது தன்னம்பிக்கையும் தானாகவே வளரும்.
- வாழ்க்கைப் பாதை இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் பயணம் சுலபமாகி விடுகிறது.
- உங்கள் உழைப்பும் ஒரு மூலதனம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- வாய்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
- முன்னேறுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டால் எதுவும் தடையாக இருக்க முடியாது.
- செய்கிற தொழிலில் நாம் காட்டும் ஈடுபாடுதான் அந்தத் தொழிலை சிறப்பாகச் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.
- பொறுப்புடன் செய்யும் எந்தக் காரியத்திற்கும் நிச்சயம் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்.
- உழைப்பு ஒருபோதும் வீணாகாது. பலன் நிச்சயம் கிடைத்தே தீரும்.
- உழைக்காமல் பலன் கிடைக்காது.
- உழைப்பைப்போல் உன்னதமானது உலகத்தில் வேறு எதுவுமில்லை.
- இறைவன் நம்மை திறமையுடன்தான் படைத்திருக்கிறான் என்று நம்புங்கள்.
- நம்மிடமுள்ள திறமையை முழுமையாக வெளிப்படுத்தி செயலாற்றுவதில்தான் வெற்றி உள்ளது.
- காலத்துக்கேற்றவாறு நம்முடைய திறமையை வளர்த்துக் கொண்டால்தான் முன்னேறிச் செல்லமுடியும்.
- வீசும் காற்றும், எழும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.
- வரும் வாய்ப்பை தங்களுக்கேற்ற வகையில் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்வின் உயர்ந்த நிலைக்குச் செல்வீர்கள்.
- நல்ல சிந்தனை, செயலாக மாறும்போதுதான் வாழ்வு பயனுள்ளதாகும்.
- திறமையை வளர்த்துக் கொள்பவர்கள் புகழும், செல்வாக்கும் அடைவது உறுதி.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 18 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- தொடர்ந்த முயற்சிதான் அனைத்து சாதனைகளுக்கும் அடிப்படையாக உள்ளது.
- உங்கள் வயது எதுவாக இருந்தாலும் திறமையை வளர்த்துக்கொண்டு வாழ்வில் வெற்றிபெற முடியும்.
- திறமைக்கு வயது வித்தியாசம் கிடையாது.
- திறமைக்கும், வயதுக்கும் தொடர்பே கிடையாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
- வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது எண்ண ஓட்டமே.
- நம்முடைய எண்ணமே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறது.
- நாம் வெற்றிபெறுவதற்குத் தேவையானவை அனைத்தும் இங்கேயே இருக்கின்றன.
- ஊக்கம் இருந்தால் எந்தச் செயலையும் எளிதாகச் செய்து ஏற்றம் பெறலாம்.
- ஊக்கமே வாழ்வின் ஆதாரமாக உள்ளது.
- முயன்றால் எதிலும் வெற்றி பெறலாம்.
- கஷ்டப்பட்டு முயன்றால் நம்முடைய பெயரும் சரித்திரத்தில் இடம் பெறும்.
- நாம் செய்யும் செயலில் ஆர்வம் இருந்தால் உடனே ஊக்கம் பிறக்கும்.
- ஊக்கத்தின் மேம்பாட்டினால், ஆர்வத்தின் மிகுதியால் மனோவலிமையைப் பெறலாம்.
- இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள ஈடு, இணையற்ற செல்வம் உழைப்பு.
- உழைப்பென்னும் மூலதனம் இல்லாமல் வேறு எந்த மூலதனம் இருந்தாலும் பலன் கிடையாது.
- உழைப்புதான் நம்முடைய வாழ்க்கையை வளப்படுத்தி வலுவடையச் செய்கிறது.
- தன்னம்பிக்கையோடு இந்த உலகை தலைநிமிர்ந்து பாருங்கள். ஏராளமான வாய்ப்புகள் உங்கள் முன் காட்சியளிக்கும்.
- உங்களின் கடமையை நிறைவேற்றும்போது புதிய சக்தி பிறக்கும்.
- கூர்மையான அறிவும், செய்யவேண்டும் என்ற ஆர்வமும், கடுமையான உழைப்பும், திறமையும் கொண்ட மனிதனின் இன்பப் பயணம் என்றும், எதனாலும் தடைபடாது.
- ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது ஒரு தனிப்பட்ட ஆற்றல் இருந்தே தீரும்.
- நம்முடைய நம்பிக்கையே உரிய வழிகளையும், வாய்ப்புக்களையும் தேடித்தரும்.
- யாரொருவர் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்கிறாரோ, தர்மத்திலிருந்து வழுவாமல் இருக்கிறாரோ அவரை உலகில் எந்த சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது.
- கடினமான வேலைகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்கள்தான் புகழ்பெறுவார்கள்.
- முழுமையான ஈடுபாட்டோடு எந்தவொரு செயலையும் செய்யும்போது அது சிறப்பாக அமையும்.
- நம்முடைய குறுகிய கால வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது.
- காலமே உங்கள் உயிர் என்று நினைத்துச் செயல்படுங்கள்.
- உறுதியுடன் நடந்தால் உங்கள் இலட்சியத்தை அடைவீர்கள்.
- உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமெனில் அயராது உழைக்க வேண்டும்.
- பெரும் சாதனை ஒன்றை சாதிக்க விரும்பினால், அச்சாதனையின் ஒவ்வொரு பகுதியும் வெற்றிகரமாக முடியும்போது நம்மை நாமே பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.
- நீங்கள் சாதனைபுரிய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் சவால்களை, பொறுப்புக்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.
- வாழ்வில் நாம் நிர்ணயித்துக் கொள்கின்ற இலக்குதான் நம்முடைய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்தி உழைக்கவும், உயரவும் வழிகோலுகிறது.
- மனித இனத்தின் மேம்பாடு உழைப்பில்தான் அடங்கியுள்ளது.
- சிந்தனைகளைத் தொடர்ந்து செய்கின்ற செயல்களே நம்முடைய வாழ்க்கையாக உருவாகும்.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதை நிறைவேற்றுவதற்காகவே ஆண்டவன் உங்களுக்குக் கொடுத்துள்ள உறுதியையும், உடல் வலிவையும் பயன்படுத்திப் பாடுபடுங்கள்.
- நம்பிக்கை என்பது ஒரு உணர்வோ, கருத்தோ அல்ல. அதுதான் வாழ்க்கை.
- வாழ்க்கையென்னும் செடியின் ஆணிவேராக இருப்பது தன்னம்பிக்கையே.
- நன்றாகப் பேசுவது நல்லதுதான், ஆனால் நன்றாகச் செய்வது அதைவிட நல்லது.
- வாழ்க்கையென்னும் பெட்டகத்தைத் திறக்கும் திறவுகோல் நம்பிக்கை ஒன்றுதான்.
- இரவும், பகலும் பாடுபட்டு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்பவர்கள் நிச்சயம் புகழ்பெறுவார்கள்.
- நல்ல குறிக்கோள் இருந்தால் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்.
- நம்முடைய திறமைக்கு அளவுகோல் கிடையாது.
- வெற்றி பெறுவதற்காகவே நாம் இந்த உலகிற்கு வந்திருக்கிறோம் என்பதை நம்புங்கள்.
- திறமையின்மூலமே எதையும் சாதிக்க முடியும்.
- நாம் இந்த உலகில் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டுமானால் எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
- கடமையை யாரொருவர் சரிவர நிறைவேற்றுகிறாரோ அவரை உலகம் மதிக்கும்.
- சிறு கடமையில்கூடக் கருத்தாயிருத்தல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச்சிறந்த வழி.
- நம்முடைய திறமையை மற்றவர்கள் அறியும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.
- திறமையில்லாமல் யாரும் பிறப்பதில்லை. ஏதேனும் ஒரு திறமை ஒவ்வொருவரிடமும் உள்ளது.
- ஒரு செயலை செய்துமுடிக்க வேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் அதனைவிட்டு கொஞ்சம்கூட விலகக்கூடாது.
- நம்முடைய இலட்சியம் உறுதியாக இருக்குமானால் தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகி விடும்.
- திறமையை வளர்த்துக்கொள்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கிக் கிடக்கிறது.
- திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டே இருப்பவர்கள்தான் உயர்வு பெறுவார்கள்.
- உங்களிடமுள்ள திறமையே செல்வத்தைப் தேடித்தரும்.
- நாம் எதையும் செய்துமுடிக்க நம்பிக்கை அவசியம்.
- எந்த விஷயத்திலும் அவநம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக நம்மால் எதையும் சாதித்துவிட முடியும்.
- மனித சக்தியின் பிரதிபலிப்பு என்பது தன்னம்பிக்கையே ஆகும்.
- தன்னம்பிக்கையின் ஆணிவேராக இருப்பது சுய முயற்சியாகும்.
- முடியாது என்பதே கிடையாது.
- உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே உயரத்தைத் தொடமுடியும்.
- இறைநம்பிக்கை நமக்கு பல விஷயங்களில் வெற்றியைத் தருகிறது.
- நம்பிக்கை நிச்சயம் உயர்வினை அளிக்கும்.
- நம்மால் எதையும் செய்துமுடிக்க முடியும் என்கிற உணர்வு மேலெழுகிறபோதே நாம் வெற்றியை அடைந்து விட்டோம் என்று நம்பலாம்.
- வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிப்பவன் எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளக்கூடிய மனோசக்தியைப் பெற்றுவிடுகிறான்.
- நம்பிக்கையுடன் செயல்படுங்கள், நீங்கள் தொட்டது துலங்கும்.
- திட நம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக நம்மால் ஓர் நல்ல இலக்கினை அடையமுடியும்.
- நம்பிக்கையுள்ளவன் நிச்சயம் ஆரோக்கியமாகவே இருக்கிறான்.
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள்
» சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4