புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
25 Posts - 39%
heezulia
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Barushree
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
1 Post - 2%
M. Priya
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
7 Posts - 2%
prajai
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே”

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 23, 2015 11:15 pm

First topic message reminder :

சினிமா என்றதும் நடிகர்கள், வசூல், வெற்றி ஆகியவற்றைவிட, சுவாரசியமான விஷயம் சாப்பாடு. மென்பொருள் நிறுவனங்களில் நவீன கேண்டீன்களில் அது கிடைக்கும் என்றாலும், அதற்குரிய பணத்தை அவர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். உலகிலேயே சாப்பாடும் போட்டு, சம்பளமும் கொடுக்கிற ஒரே இடம் சினிமாவாக மட்டுமே இருக்கும். பத்திரிகைகளில் ஆகட்டும், ஊடகமாகட்டும், எம்.ஜி.ஆர். தன்னுடன் நடிக்கும், வேலை பார்க்கும் அனைவருக்கும் தனக்குக் கிடைக்கும் சாப்பாடே கிடைக்க வேண்டும் என்று சொல்வாராம். அஜித் படப்பிடிப்பின்போது பிரியாணி செய்து போடுவார் என்பது சினிமா பக்கத்துக்கு எப்போதும் சூடான செய்தி.

காலையில் டீ, காபி, சிற்றுண்டி வகையில் இட்லி, தோசை, வடை, கோதுமை உப்புமா, ராகி, பூரி மசால், அல்லது சென்னா மசாலா, மூன்று வகை சட்னி, வடைகறி, இத்துடன் பழைய சோறு வெங்காயமும் கிடைக்கும். இதற்கெனத் தனிக் கூட்டம் ஒன்று உண்டு. இது துணை நடிகர்கள் உள்ளிட்ட பொதுப்பிரிவினருக்கு. தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர்களுக்குத் தனி.

உணவுக் குழு படப்பிடிப்புத் தளத்துக்குக் காலையில் வந்தவுடன் இளநீரில் ஆரம்பிப்பார்கள். குடிப்பதற்கு கேன் தண்ணீர். இட்லி கொஞ்சம் சின்னதாய், வெள்ளையாய், பூப்போல இருக்கும். சில சமயங்களில் காலையில் அசைவப் பிரியர்கள் கூட்டத்தில் இருந்தால் சிக்கன் குழம்போ, பாயாவோ நிச்சயம் வெளியிலிருந்து வாங்கி வைக்கப்படும்.

வெயில் காலமாயிருந்தால் மதிய உணவு இடைவேளைக்கு முன் பொதுப் பிரிவினருக்கு மோர், சிறப்புப் பிரிவினருக்குப் பழச்சாறு/ குளிர்பானம் தரப்படும், இது தவிர காபி டீ என்பது பட்டியலில் வராமல் எப்போதும் கிடைத்துக்கொண்டேயிருக்கும். மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளையென்றால் பதினோரு மணிக்கே தயாரிப்பாளர் தயாராகிவிடுவார்.

மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்த உணவுகளைப் பிரிப்பது என்பது ஒரு பெரிய வேலை. பொதுப் பிரிவினருக்கு அடுத்த நிலையில், இரண்டாவது உதவி இயக்குநர் மற்றும், மற்ற தொழில்நுட்ப உதவியாளர்களை மூன்றாம் நிலையில் வைப்பார்கள். இரண்டாம் நிலையில் முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருப்பார்கள்.

ஒரு பொரியல், கூட்டு, கலந்த சாதம், அப்பளம், சாம்பார், மோர்க் குழம்பு (அ) காரக்குழம்பு, ரசம், மோர் எனச் சைவ வகைகளும், உடன் ஒரு சிக்கன் குழம்பு அல்லது மீன் குழம்பும் பொதுப் பிரிவினருக்கு மதிய உணவாகக் கிடைக்கும். சமயங்களில் ஊறுகாய்க்குப் பதிலாக பீட்ரூட்டுடன் மிளகாயை வைத்து அரைத்துக் கொடுக்கப்படும் சட்னி அட்டகாசமாய் இருக்கும். இரண்டாம் நிலைப் பிரிவினருக்கு இதே அயிட்டங்களுடன் விருப்பத் தேர்வாக மேலும் ஒரு குழம்பு வேறு ஏதாவது பொறித்த அசைவ உணவு சேர்ந்திருக்கும்.

முதல் நிலையில் இருப்பவர்களுக்கு இரண்டு மூன்று அசைவ அயிட்டங்கள், சப்பாத்தி, தால், நல்ல சாதம், அப்பளத்துடன் கொஞ்சம் சிப்ஸ் எனப் பிரித்து வைப்பார்கள். இடங்களுக்கு ஏற்பப் பரிமாறும் முறையில் கொஞ்சம் கொஞ்சமாய் மரியாதையும், கூடும்.

மதிய சாப்பாடு முடிந்த மாத்திரத்தில் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு டீ, காபி களேபரங்கள் ஆரம்பமாகிவிடும். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது போல் கொஞ்சம் அதிகமாய்ச் சாப்பிட்டவர் களுக்கென்றே எலுமிச்சை டீ போட்டுத் தருவார்கள். அதை அருந்திய மாத்திரத்தில் நிச்சயமாய் தூக்கம் போய்விடுவது உறுதி. பிறகு படப்பிடிப்பு முடியும்போது ஒரு இனிப்பு, காரத்தோடு முடிப்பார்கள். அது சுவீட் பணியாரம், மசால் வடையாய் இருக்கலாம்.

அல்லது காராசேவுடன், உதிரி பூந்தியாகவும் இருக்கலாம். வழக்கமாய் மாலையோடு படப்பிடிப்பு முடிந்துவிடும். சமயங்களில் இரவு படப்பிடிப்பு தொடரும் போது இரவு உணவும் அதே போல வந்துவிடும். சப்பாத்தி, இட்லி, சட்னி, பரோட்டா, குருமா, சமயங்களில் இடியாப்பம், நான், சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என தகுதி வாரியாய்ப் பிரித்துக் கொடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் தயிர் சாதம் நிச்சயம் உண்டு.

படப்பிடிப்பின் போது உணவு என்பது கல்யாண வீட்டின் பரபரப்பு போன்றது. தயாரிப்பாளர், பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பரிமாறுதல் என்பது மாப்பிள்ளை வீட்டார் கவனிப்பு போல. கொஞ்சம் கூடக் குறைந்து இருந்தால் பஞ்சாயத்து ஆரம்பமாகிவிடும். இந்தப் பொறுப்பை வகிப்பவர்களை ‘புரொடொக்‌ஷன்’என்று அழைப்பார்கள். இவர்களது வேலை படக் குழுவில் இருப்பவர்களுக்கான உணவு மற்றும் தண்ணீரை அவர்கள் இருந்த இடத்திலேயே கொடுத்துப் பரிமாறுவது மட்டுமே. ஒரு சாப்பாட்டுக்குக் குறைந்தபட்சம் 125 ரூபாயிலிருந்து 250 ரூபாய்வரைகூட ஆகும்.

படப்பிடிப்புக்கு என்றே சமையல் செய்து கொடுக்கும் மெஸ்கள் சாலிகிராமம் முழுவதும் நிறைய உள்ளன. காரக்குழம்பை வைத்துப் பார்த்தாலே சொல்லிவிடலாம் யார் மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வந்திருக்கிறது என்று. பெரும்பாலும் ஒவ்வொரு படத்துக்கும் புரொடக்‌ஷன் பார்ப்பவர்களுக்கும் மெஸ்களுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் இருக்கும். இவர்கள் தரும் உணவைத் தவிர, சைடு டிஷ்ஷாக சிக்கன், மட்டன், டிபன் வகையறாக்களை ஓட்டலிருந்தும் வாங்கி வரச் சொல்லுவார்கள்.

உதாரணமாகப் பிரபல அசைவ உணவகங்களிலிருந்து விதவிதமாய் உணவு வாங்கி வரச் சொல்லி எல்லாவற்றிலும் செல்லமாய் ஒரு கடி கடித்துச் சாப்பிடும் ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நடிகர் பிரபு படப்பிடிப்பில் இருந்தால் அவரது வீட்டிலிருந்து உணவு சமைத்து வந்துவிடுமாம். அதுவும் ஊர்வன, பறப்பன, என வகை வகையாய். சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டால் நாக்கில் நீர் ஊறும்.

இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே. -thehindutamil

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 24, 2015 11:23 pm

krishnaamma wrote:
ரொம்ப சரி ஐயா புன்னகை.................first house next தான் மத்தது ஜாலி ஜாலி ஜாலி ....இது சரிதானே ஐயா?

பர்ஸ்ட் ஹவுஸ் மட்டும் தான் எல்லாமே

நோ செகண்ட் ஹவுஸ் அப்புறம் எல்லாமே குளோஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 11:25 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
ரொம்ப சரி ஐயா புன்னகை.................first house next தான் மத்தது ஜாலி ஜாலி ஜாலி ....இது சரிதானே ஐயா?

பர்ஸ்ட் ஹவுஸ் மட்டும் தான் எல்லாமே

நோ செகண்ட் ஹவுஸ் அப்புறம் எல்லாமே குளோஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1122540

எல்லாத்துக்கும்.....................உங்களை...............நான் என்ன சொல்லறேன் நீங்க என்ன சொல்லரீங்க .......ஹா........ஹா...........ஹா.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 26, 2015 11:39 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:எங்க கிருஷ்ணாம்மாவை காணோம். ஒரு வேலை நமக்கு flight ticket எடுக்க போயிட்டாங்களோ...... ஜாலி ஜாலி ஜாலி
ஜாஹீதாபானு wrote:அப்படியும் இருக்கலாம்க்கா
பாலாஜி wrote:இல்லை மளிகை சாமான் வாங்க போயிட்டாங்க.....
புன்னகை எஸ்..எஸ்.எஸ்...............

கரெட்... நம்மள பத்தி கிருஷ்ணாம்மாக்கு ஏற்கனவே தெரியும் போல இருக்கு பானு. அதனால தான் air ticket எடுக்கறதுக்கு முந்தியே மளிகை வாங்க முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு. ஜாலி ஜாலி

“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 26, 2015 11:45 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னையும் கூட்டிப் போங்க ஐயா, விமன்தனி அக்காஜாலி

விமந்தனி - பெயரிலேயே அவங்க வுமன் தனி - அவங்க வழி தனி வழி
இப்படியெல்லாம் சொன்னா நான் போகாம விட்டுடுவேனா..... நக்கல் நாயகம்  (பாருங்க ஐயாவுக்கு புகழ்ச்சி பிடிக்கலையாம்.)
அதெல்லாம் முடியாது. ஐயாவோட நானும், பானுவும் போகத்தான் போறோம். நடனம்  (பின்னே எப்ப தான் நாங்களும் சவுதியை பாக்கரதாம்....?)

“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 26, 2015 11:55 pm

ஜாஹீதாபானு wrote:என்னையும் கூட்டிப் போங்க ஐயா, விமன்தனி அக்காஜாலி
பாருங்க பானு. நீங்க என் பேர சரியா சொல்லாததால, உங்க அண்ணா, அதுக்கு ஆங்கில விளக்கம் தர்ற.... பதிலுக்கு ஐயா வஞ்சப்புகழ்ச்சிக்கு இலக்கண ஆராய்ச்சி செய்ய......... ஸ்ஸ்..... அப்பா..... எல்லாம் உங்களால தான்.
என்ன பண்ணலாம் சொல்லுங்க....?ஜாலி ஜாலி

“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 27, 2015 11:28 am

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:என்னையும் கூட்டிப் போங்க ஐயா, விமன்தனி அக்காஜாலி
பாருங்க பானு. நீங்க என் பேர சரியா சொல்லாததால, உங்க அண்ணா, அதுக்கு ஆங்கில விளக்கம் தர்ற.... பதிலுக்கு ஐயா வஞ்சப்புகழ்ச்சிக்கு இலக்கண ஆராய்ச்சி செய்ய......... ஸ்ஸ்..... அப்பா..... எல்லாம் உங்களால தான்.
என்ன பண்ணலாம் சொல்லுங்க....?ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1123020

நன்றி பானுவிற்கு சொல்லவேண்டியதுதான்
{எல்லாம் சர்ஃப்  அட்வர்டைஸ்மென்ட் தான் .
நல்லது நடக்கும் என்றால்! கறை பட்டாலும் பரவாயில்லை .}
வஞ்சப் புகழ்ச்சி என்கிறீர்கள் , இலக்கணம் என்கிறீர்கள் .
இவ்வளவு திறமை என்னிடம் இருக்கிறதா ?
நல்ல கணிப்பு
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக