புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_m10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10 
31 Posts - 79%
heezulia
ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_m10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_m10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_m10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_m10ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 27, 2012 6:17 pm

ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு 27-vadivelu4-300.jpg
நகைச்சுவைப் புயல் தன் ஓய்வு காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்த படத்துக்கான வேலைகளில் பரபரப்பாகிவிட்டார்.

அவரது அடுத்த படம், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் 2-ம் பாகம்தான் என நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது சிம்பு தேவனுடன் கதை விவாதம் நடத்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள வடிவேலு, புதிய பொலிவுடன், அசத்தலான திரைக்கதையுடன் கூடிய படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

தனது அடுத்த படம் குறித்து வடிவேலு கூறுகையில், "சினிமாவில் சில காலம் இடைவெளி விட்டு விட்டேன். இதனால் நிறைய படங்களில் நடிக்க இயலாமல் போனது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. சினிமாவில் பல வருடங்களாக பிசியாக நடித்து வந்தேன். இதனால் எனது குடும்பத்தினருடன் செலவிட நேரம் இல்லாமல் போனது. இப்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறேன்.

இந்த வாய்ப்புக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

ரெஸ்ட் போதும்னு முடிவு பண்ணி, மீண்டும் சினிமாவில் நடிக்க கதை தேடுகிறேன். சிலர் பல கதைகள் சொல்லி உள்ளனர். சிம்புத்தேவன் பிரமாதமான கதையொன்று சொல்லி இருக்கிறார். விரைவில் அறிவிப்பை வெளியிடுவேன்," என்றார்.

இந்த ஓய்வு நேரத்தில் வடிவேலு இணையதளங்களின் பயன்பாடு, அதில் வரும் செய்திகள் பார்ப்பது போன்றவற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டுவிட்டாராம்.

பேஸ்புக், ட்விட்டர்ல எப்போ அப்டேட் பண்ணப் போறீங்க?
நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 7:58 pm

நல்ல செய்தி இது. இவர் இல்லாதது நமக்கு தான் இழப்பு. செய்தி பகிர்வுக்கு நன்றி முரளி.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 9:14 pm

வாங்க , வாங்க :நல்வரவு:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 27, 2012 9:54 pm

வருக வருக என்று வரவேற்கிறேன். இவர் இல்லாமல் மிகவும் போர் அடிக்கிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 28, 2012 12:03 am

:நல்வரவு:



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 11:51 am

ரெஸ்ட் நீங்களா எடுத்ததா , இல்ல கொடுத்ததா ??

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 11:52 am

ராஜா wrote:ரெஸ்ட் நீங்களா எடுத்ததா , இல்ல கொடுத்ததா ??

அண்ணே இப்படியெல்லாம் எடுத்து கொடுக்கக்கூடாது



ஈகரை தமிழ் களஞ்சியம் ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 28, 2012 11:54 am

இனி மேலாச்சும் சினிமாவுல நடிக்கிற வேலைய மட்டும் பாருங்க.உங்க மேலே மக்களுக்கு இருக்கும் அபிமானத்தை காசாக (ஓட்டாக ) மாற்ற நினைத்தால் நீங்க செல்லா காசா போய்டுவீங்க ஜாக்கிரதை.
தி,மு.க தோற்றதே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை thaan



ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Uரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Dரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Aரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Yரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Aரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Sரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Uரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Dரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Hரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 12:06 pm

உதயசுதா wrote:இனி மேலாச்சும் சினிமாவுல நடிக்கிற வேலைய மட்டும் பாருங்க.உங்க மேலே மக்களுக்கு இருக்கும் அபிமானத்தை காசாக (ஓட்டாக ) மாற்ற நினைத்தால் நீங்க செல்லா காசா போய்டுவீங்க ஜாக்கிரதை.
தி,மு.க தோற்றதே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை thaan

ஆமாம் ஆமாம் அப்புறம் எச்சரிக்கை புள்ளி தொடர்ந்தாள் தாங்கள் தடை செய்யபடுவீர்கள் சரிதானே அக்கா



ஈகரை தமிழ் களஞ்சியம் ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 12:08 pm

balakarthik wrote:ஆமாம் ஆமாம் அப்புறம் எச்சரிக்கை புள்ளி தொடர்ந்தாள் தாங்கள் தடை செய்யபடுவீர்கள் சரிதானே அக்கா
தம்பி , கொடுத்துருக்குற டார்ச் லைட்ட தேவைபடும்போது தான் அடிக்கணும்.
சும்மா தானே இருக்குதுன்னு சூரியனுக்கு எல்லாம் டார்ச் அடிக்க கூடாது , புரிந்ததா சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக