புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடா நட்பும் கேடாய் முடியும் !  நூலாசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கூடா நட்பும் கேடாய் முடியும் !  நூலாசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கூடா நட்பும் கேடாய் முடியும் !  நூலாசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
80 Posts - 47%
heezulia

76 Posts - 44%
mohamed nizamudeen

5 Posts - 3%
vista

3 Posts - 2%
Abiraj_26

2 Posts - 1%
prajai

Shivanya

1 Post - 1%
Rathinavelu

ஆனந்திபழனியப்பன்

mini

இந்த மாத அதிக பதிவர்கள்

437 Posts - 57%

274 Posts - 36%

24 Posts - 3%

10 Posts - 1%

5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடா நட்பும் கேடாய் முடியும் ! நூலாசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:36 pm

கூடா நட்பும் கேடாய் முடியும் !
நூலாசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! அலைபேசி 98421 81462.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மதுரைத் தென்றல், 10 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை- 625 003. விலை : ரூ. 70. நூலாசிரியர் கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் பாரதி மாநில வங்கியில் பண அதிகாரியாக இருந்தவர். விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு தமிழ், தமிழ், தமிழ் என்று முழு மூச்சாக முழுநேரப் பணியாக தமிழ்ப்பணியாற்றி வருபவர். கவியரங்க தலைமை வகித்து நான் உள்பட பல கவிஞர்களுக்கு மேடை தந்து வளர்த்து விடுபவர். கவிஞர்கள் நெல்லை ஜெயந்தா, பாபாராஜ், கோ உள்பட பலர் இவர் தலைமையில் கவிதை பாடியவர்கள்.
மாமதுரைக் கவிஞர் பேரவை வைத்து வருடா வருடம் மகாகவி பாரதியாருக்கும், கல்வி வள்ளல் காமராசருக்கும் பிறந்த விழா எடுத்து கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் ,கோப்பைகள் ,கேடயங்கள் ,சான்றிதழ்கள் வழங்கி வருபவர். தமிழ் மீது அளப்பரிய பற்று மிக்கவர். அவர் தலைவராக உள்ள மாமதுரைக் கவிஞர் பேரவையில் நான் செயலராக இருந்து அவரோடு சேர்ந்து தமிழ்ப் பணி செய்து வருகிறேன் .மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் தமிழ் விழாக்களில் தவறாமல் பங்குபெற்று வருபவர் .நாட்டில் நடக்கும் அவலம் குறித்து மனம் பொறுக்காமல் பொங்கி எழுந்து வடித்த கட்டுரை நூல் இது. 7 கட்டுரைகள் உள்ளன. வடசொல் அதற்குரிய தமிழ்ச்சொல் மிகவும் பயனுள்ள தொகுப்பு நூலில் உள்ளது.
தமிழ்மொழிப் பற்றை தமிழ்மொழி உணர்வை விதைக்கும் மிக நல்ல நூல். நூலாசிரியருக்கு பாராட்டுகள். தமிழர்கள் விழித்தெழ வேண்டும். அழியப்போகும் மொழிகள் பட்டியலில் தமிழும் உள்ளது. இனியாவது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் தூங்கியது போதும் என்று விழிப்புணர்வு விதைக்கும் விதமாக கட்டுரைகள் வடித்து உள்ளார். காந்தியடிகளின் தாய்மொழிப்பற்று, இரவீந்திரநாத் தாகூரின் தமிழ்ப்பற்று பற்றி எடுத்தியம்பி வடித்த பாயிரம் கட்டுரை நன்று.
தாய்மொழிக் கல்வி வளமுறச் செய்வதற்க்குத் தேவை தங்கள் தாய்மொழியின் மீது பற்றும் மதிப்பும் தானே தவிர ஆங்கில அறிவல்ல. கவி இரவீந்திரநாத் தாகூரின் இலக்கிய நடையின் வெற்றிக்குக் காரணம் அவருடைய ஆங்கில வெற்றிக்குக் காரணம் அவருடைய ஆங்கில் அறிவு அல்ல. அவருக்கு அவருடைய தாய்மொழியின் மீது இருந்த பற்றும் மதிப்புமே காரணமாகும்.
நூலாசிரியர் கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் கவிஞர் என்பதால் ஒரு சில கவிதை வரிகளும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. சொற்களும் வடசொல் கலப்பின்றி தனித்தமிழில் நல்ல கட்டுரைகள் வடித்துள்ளார். உலகின் முதல் மொழி ஒப்பற்ற தமிழ் என்று அமெரிக்காவின் மொழியியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள் தான் தமிழின் அருமை பெருமை இன்னும் அறியாமலே இருக்கின்றனர். இந்த நூல் படித்தால் படிக்கும் வாசகர்கள் மனதுக்கு தமிழின் அருமை புரியும். தமிழ் காக்க மனம் விரும்பும்.
ஆரம்பக்கல்வி அழகு தமிழிலேயே இருக்க வேண்டும். இதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்தி உள்ளார்.
இன்றும் தெலுங்கு, கன்னடம், துளுவில் இருக்கும் தமிழ்ச்சொற்களையும் அதன் வேர்களையும் நீக்கிவிட்டால் அம்மொழிகளால் தனித்து இயங்க முடியாது! தலை நிமிரவும் முடியாது. மலையாளத்தை பொறுத்தவரையில் மூன்றில் இரண்டு பங்கு தமிழ்ச்சொற்கள் உள்ளன. தமிழ்மொழியில் கலந்துள்ள வடசொற்களை நீக்கிவிட்டால் தனித்து இயங்கும் தன்மை தமிழுக்கு உண்டு. காரணம் தமிழ் முதலில் தோன்றிய மொழி. தோன்றிய போது வடமொழி கலப்பு இல்லை. காரணம் வடமொழி அப்போது தோன்றவில்லை. இடையில் தோன்றிய வடமொழியை இடையில் கலந்து விட்டனர். அவற்றை நீக்கி எழுதவும், பேசவும் முன்வர வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி வடித்த நூல்.
நூலாசிரியரின் வைர வரிகள் தமிழர்கள் உள்ளத்தில் கல்வெட்டாக பதித்துக் கொள்ள வேண்டிய அர்த்தமுள்ள வரிகள் இதோ.
எந்த ஒரு மொழிக்கும் நான் எதிரானவன் இல்லை � ஆனால் என் தமிழ்மொழிக்கு எதிராகக் குழியைப் பறிக்கும் மொழிகளை எதிர்க்காமல் வேடிக்கை மனிதராக வீழ்ந்து கிடப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.
தமிழைக் காப்பதற்கும், தவறான செயல்களைத் தடுப்பதற்கும் இரண்டு வழிகள் உள்ளன.
தமிழைத் தமிழ் எழுத்தால் எழுத வேண்டும். தமிழ்ச் சொற்கள் எவை என்றும், தமிழ் எழுத்துக்கள் எவை என்றும் நாம் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி பல கருத்துக்களை மனதில் துணிவுடன், நெஞ்சுரத்துடன் தமிழ் அழியாமல் காக்க என்ன வழி, தமிழை உயிர்ப்பிக்க என்ன வழி என்பது பற்றி சிந்தித்து பல்வேறு சான்றுகளுடன் வடித்த நூல் மிக நன்று.
தமிங்கிலம் பேசும் தமிழன் மாற வேண்டும். குறிப்பாக தொலைக்காட்சிகள் தான் தமிங்கிலம் நாட்டில் பரவிட வழிவகுத்து வருகின்றன. அவற்றிற்கு தமிழ்ப்பற்று உள்ள தமிழ் ஆர்வலர்கள் கண்டன மடல்கள் அனுப்ப வேண்டும். உலகின் முதல் மொழியான ஒப்பற்ற தமிழை உருக்குலைய விடலாமா? விடக்கூடாது.
உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் தமிழுக்காக ஏதாவது செய்ய வேண்டும். தமிழராகப் பிறந்ததற்காக பெருமை கொள்வதோடு நின்று விடாமல் தமிழ்மொழி காக்க முடிந்தளவிற்கு நல்ல தமிழில் எழுதிடவும், பேசிடவும் முன்வர வேண்டும். வடமொழி எழுத்துக்களையும், சொற்களையும் தவிர்க்க முன்வர வேண்டும் என்பதை கடுமையான கண்டிப்புடன் உணர்த்தி உள்ளார் நூலில். பாராட்டுக்கள்.
தமிழா நீ பேசுவது, எழுதுவது தமிழா? என்பதை உணர்த்தி உள்ளார். வடசொல் எது? அதனால் வழக்கொழியும் தமிழ்ச்சொல் எது? என பட்டியலிட்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார். பதச்சோறாக சில சொற்கள் மட்டும்.
தவிர்க்க வேண்டிய வட சொல்
வழக்கொழியும் தமிழ்ச் சொற்கள்
அபாயம் ;இடர், இடர்பாடு, அச்சுறுத்தல், இடையூறு
அபிவிருத்தி : பெருக்குதல், வளர்ச்சி, முன்னேற்றம்
அவதாரம் : வருகை, தோன்றல், பிறப்பு, தோற்றம்
அபிப்ராயம்: எண்ணம், கணிப்புரை, மனக்கருத்து
அபகரித்தல் : கையகப்படுத்தல், திருடுதல், களவாடுதல்
அக்னி : எரிதழல், நெருப்பு, கனல், அணல், தழல்
அராசகம் : கொடுங்கோல், கொடுமை, வன்முறை
அந்தச்த்து : தகுதி, பதவி, வசதி, மேன்மை.
தவிர்க்க வேண்டிய ஆங்கிலச்சொல் : வழக்கொழியும் தமிழ்ச் சொற்கள் மம்மி : அம்மா, அன்னை, தாய், ஆத்தா, அம்மை
டாடி : அப்பா, தந்தை, தகப்பன், அம்மையப்பன்
ஆபிசு : அலுவலகம், அலுவல், வேலையிடம்
கார் : உந்து, மகிழுந்து, உலாஉந்து, சிற்றுந்து
லாரி : பார உந்து, சரக்குந்து, சுமையுந்து
இப்படி பல பயனுள்ள தமிழ்ச்சொற்களின் சுரங்கமாக நூல் உள்ளது. ஒவ்வொரு தமிழரின் வீட்டில் இருக்க வேண்டிய நூல் இது. வாங்கிப் படித்து பயன்பெற்று அழகு தமிழ்ச்சொற்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தமிழன்னையை அழகுபடுத்துங்கள். நூலாசிரியர் கவிதைமாமணி சி. வீரபாண்டியத்தென்னவன் அவர்களுக்கு பாராட்டுகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக