புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
Page 1 of 1 •
கலியுகத்துக்கு உரிய தெய்வம் கந்தன் என்றே
போற்றுகின்றன, வேதங்களும் புராணங்களும்.
அந்த தெய்வத்தை இந்தக் கலியுகத்தில் தன்
பாடல் திறத்தாலேயே நேரில் வரவழைத்திருக்கிறார்
ஒருவர்.
வேதப் பிரமாணங்கள் அனைத்துக்கும் பொருளாக
இருப்பவன் முருகன் என்பதால் அவனை ப்ரமண்யன்
என்றே அழைக்கின்றன வேதங்கள். அந்தப் புனிதமான
பெயரைத் தமதாகக் கொண்ட அந்த பக்தர் வேறு
யாருமல்லர், மகாகவி பாரதியார்தான்.
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை
ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது
கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில்,
வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார்,
பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில்
இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி
வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப்
போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப்
பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா
ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான்
என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தாமும் கண்டதாகவும் சாமிநாத சர்மா
அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மையே எனவும்
தமது நூல் ஒன்றில் முன் மொழிந்திருக்கிறார்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்.
மகாகவி மனம் ஒன்றிப் பாடி மயில்வாகனனை
வரச்செய்து நேரில் கண்ட துதி, இதோ இங்கே
உங்களுக்காகத் தரப்பட்டிருக்கிறது.
எளிய இத்தமிழ்த்துதிரை இதயபூர்வமாகச் சொல்லுங்கள்.
பக்தர்கள் இதயக்குகையில் வசிப்பவனும், தமிழுக்குத்
தலைசாய்ப்பவனுமான முருகன், நிச்சயம் உங்கள்
எண்ணம்போல் வடிவு கொண்டு வந்து அருள்வான்.
பாரதியார் பாடிய, முருகனை நேரே எழுந்தருளச் செய்யக்கூடிய பாடல்…
–
முருகா! முருகா! முருகா!
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
சுருதிப் பொருளே, வருக!
துணிவே, கனலே, வருக!
கருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம் சரணம்
குமரா, பிணி யாவையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா)
அறிவாகிய கோயிலிலே
அருளாகிய தாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ்வுறவே புவி மீதருள்வாய் (முருகா)
குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)
–
———————————-
நன்றி
குமுதம் பக்தி

மேற்கோள் செய்த பதிவு: 1120286ராஜா wrote:அகிலன் wrote:கடவுளை காண்பதற்கும் வழிபடுவதற்கும் அந்த கடவுளின் அருள் வேண்டும்.
100% உண்மை
இது 99% தான் உண்மை
ஏனென்றால் 1% நாங்கள் முயற்சி செய்யவும் வேண்டும்.
நாங்கள் முயற்சி செய்யாவிட்டால் கடவுள் தானாக வந்து காட்சிதரமாட்டார்.
நான் அப்படி சொல்ல வில்லையே , நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டேன் என்று தான் சொன்னேன் , தவிர இப்போ உங்களுடன் வாக்குவாதம் செய்யவும் எனக்கு நேரமில்லை ,அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1120286ராஜா wrote:அகிலன் wrote:கடவுளை காண்பதற்கும் வழிபடுவதற்கும் அந்த கடவுளின் அருள் வேண்டும்.
100% உண்மை
இது 99% தான் உண்மை
ஏனென்றால் 1% நாங்கள் முயற்சி செய்யவும் வேண்டும்.
நாங்கள் முயற்சி செய்யாவிட்டால் கடவுள் தானாக வந்து காட்சிதரமாட்டார்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை
ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது
கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில்,
வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார்,
பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில்
இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி
வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப்
போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப்
பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா
ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான்
என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
இதுவரை நான் கேள்விபடாத செய்தி .
அருவுருவமாக என்றால் , எப்பிடி காண முடிந்தது .?
தப்பாக நினைக்கவேண்டாம் ,யாரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மருத்துவரை பார்க்க நேரில் வர தேவையில்லை: இங்கிலாந்து சுகாதார துறை அதிரடி
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
» வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க வேண்டுமா?
» தண்ணீரை தொடும்போது ஏற்படும் விளைவுகளை பார்க்க வேண்டுமா
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1