புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
32 Posts - 42%
heezulia
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
prajai
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
1 Post - 1%
Saravananj
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
398 Posts - 49%
heezulia
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
26 Posts - 3%
prajai
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_m10ஜெயிக்க வைக்குது பயிற்சி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயிக்க வைக்குது பயிற்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 11, 2015 5:57 am

முக்தா கார்கில் மனம் மகிழ்ந்தாள்.
முக்தா – சேகர் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பெண் குழந்தை.
குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலட்டும்போது அவள்
மனதில் வண்ண வண்ணக் கனவுகள் மலர்ந்தன.

தந்தை சேகரும் குழந்தையை நேசித்தார்.
குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் தெரிந்தது – மன
வளர்ச்சி சிறிதளவு குறைந்த குழந்தை என்று
Down’s Syndrome என்ற குறை…
தாயார் முக்தா குழந்தையைப் பாசத்தோடுதான் பார்த்துக்
கொண்டாள். ஆனால் தந்தை சேகர் உள்ளூர் வெறுத்தார்…

குழந்தைக்கு கௌரி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள்.
நான்கு வயதை அடைந்தாள்.
அன்று அவர்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குச்
சென்றிருந்தார்கள். உணவு உட்கொண்டபின் – அங்கு இருக்கும்
நீச்சல் குளத்தின் அருகே வந்து அமர்ந்தார்கள்.

குழந்தை புல்வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
நீச்சல் குளத்தின் விளம்புக்குச் சென்றவள் – கால் தவறிக்
குளத்தில் விழுந்து விட்டாள்.

முக்தா “குழந்தையை காப்பாற்றுங்கள்!’ என்று கத்தினாள்.
ஆனால் சேகரோ கற்சிலை போல் அமர்ந்து இருந்தான்.
தண்ணீரில் விழுந்துவிட்ட குழந்தையைக் காப்பாற்ற
எந்த முயற்சியும் எடுக்கவில்லை! குழந்தையைக்
கடைசியில் தண்ணீரில் இருந்து மீட்டு விட்டார்கள்.

முக்தா இதற்காக கணவனுடன் சண்டை போட்டாள்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிறந்தகம் வந்தாள்!

குழந்தையின் தாய் மாமன் ஸ்ரீதர், தாய் முக்தாவைப்
போலவே – குழந்தை கௌரியை நேசித்தார்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில் கௌரி
சேர்க்கப்பட்டாள். மாமன் ஸ்ரீதர் குழந்தையை வாட்டர் கலர்
பெட்டி வாங்கிக் கொடுத்ததர். ஓவியம் வரையச் சொல்லி
ஊக்குவித்தார். அப்புறம் கலர் பென்சில், கிரையான், போஸ்டர்
கலர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.

குழந்தை தன் ட்ரில் மாஸ்டரையே கேலிச் சித்திரம் வரையும்
அளவுக்குத் தேர்ச்சி பெற்று விட்டாள்.

ஒருநாள் அவள் வீட்டின் முன்புறம் இருந்த தண்ணீர்த்
தொட்டியில் தவறி விழுந்தாள். அவள் விழுந்து விட்டாள்
என்ற கூச்சல் கேட்டதும் அவளை மீட்டெடுக்க தாய் முக்தா
ஓடினாள். ஆனால் குழந்தை கௌரியோ –
அவள் உயரத்திற்குச் சரியாக இருந்த தண்ணீர்த் தொட்டியில்
ஆனந்தமாகக் கைகளைத் தட்டி விளையாடிக் கொண்டு
இருந்தாள்.

பள்ளியின் நீச்சல் ஆசான் பிரதாப் – குழந்தை கௌரிக்கு நீச்சல்
கற்றுக் கொடுக்க முன்வந்தார்! இது தெரிய வந்ததும் தாய்
மாமன் ஸ்ரீதரும் இதை ஆதரித்தார்.

கௌரி கொஞ்சம் பெரியவள் ஆனாள். அவளை நீச்சல்
போட்டிகளுக்காகத் தயார் செய்ய பிரதாப் எண்ணினார்.
“என் மகளாவது நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதாவது?’
என்று தாயார் முக்தா தயங்கினாள். ஆனால் ஆசிரியர்
பிரதாப்போ – கௌரியால் இது நிச்சயம் முடியும் என்று உறுதி
அளித்தார்.

“ஒன்…. டூ… த்ரீ…! நீரில் குதி!’ என்றார் பிரதாப்.
ஆனால் பன்னிரண்டு வயதான கௌரியோ தான் நீரில்
குதிக்காமல், ஆசிரியர் பிரதாப்பை நீரில் தள்ளிவிட்டாள்!
சொட்டச் சொட்ட நனைந்தபடி ஆசான் படியேறி வந்தார்.

Down’s Syndrome குறைபாடு உள்ள குழந்தைக்கு –
நீச்சல் கற்றுக் கொடுப்பதில் உள்ள சிரமங்களை எல்லாம்
பிரதாப் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார்…

அன்று பிரதாப் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே குழந்தையை
ட்ரில் வாங்கி விட்டார்.

“என்ன பிரதாப் சார்! குழந்தையை இப்படி வாட்டி எடுத்துவிட்டீர்களே!
போதும் நீங்கள் பயிற்சி கொடுத்தது! நான் இவளை வீட்டுக்கு
அழைத்துச் செல்கிறேன்!’ – என்று அம்மா முக்தா கத்தினாள்.

“எக்கேடும் கெட்டுப் போங்கள்! ட்ஸ்ட்ரிக் லெவலுக்கான
போட்டிக்குத் தயார் செய்கிறேன்! இப்படி அலுத்துக் கொண்டால்
எப்படி?’ – என்று பிரதாப் முக்தாவைத் திட்டினார்.

தாய் மாமன் ஸ்ரீதர் கௌரிக்குக் கதைகள் சொல்வது வழக்கம்.
“ஒரே ஒரு ஊரிலே – ஒரே ஒரு ராஜா!’ என்று கதை சொல்ல
ஆரம்பித்தால் – ஆ என்று வாயைப் பிளந்து கொண்டு கௌரி.

அன்று நீச்சல் ஆசிரியர் பிரதாப் கௌரிக்கு பட்டர் ப்ளை ஸ்டோக்
கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார். கௌரியால் அவர் கற்றுக்
கொடுப்பதை – உடனே மனதில் வாங்கிக் கொள்ள முடியவில்லை.

அன்று தாய் மாமன் ஸ்ரீதர் நீச்சல் பயிற்சி இடத்துக்கு வந்திருந்தார்.
ஆசான் பிரதாப் தன் இயலாமையை ஸ்ரீதரிடம் சொன்னார்.

“மாஸ்டர்! நீங்கள் சொல்லிக் கொடுப்பதை ஒரு தேவதைக் க
தை மூலம் சொல்லிக் கொடுங்கள்! அப்போது பர்ட்டர் ப்ளை
ஸ்டோக் – கௌரியின் மனதில் சரியாகப் பதிந்துவிடும்!’ என்றார்
ஸ்ரீதர்.

மறுநாள் – கௌரி – நீச்சல் குளத்திற்கு வந்ததும் – ஒரே ஒரு
ஊரிலே, ஒரே ஒரு ராஜா! ராஜாவுக்கு ஒரு ராஜகுமாரன்!

அந்த ராஜகுமாரன் இப்படி பட்டர் ப்ளை ஸ்டோக் செய்தான்..
என்று பிரதாப் சொன்னதும் – கௌரி சரியாக அதை மனதில்
வாங்கிக் கொண்டாள்.

அப்புறம் ஆசான் அவளை நீச்சல் குளத்திற்கு அழைத்துச்
சென்றாள்.

பட்டர் ப்ளை ஸ்டோக் ஐ கௌரி மிகச் சரியாக நீரில் செய்து
காட்டினாள்!

தந்தை சேகர் இதுநாள் வரையில் கௌரியின் இருப்பைக்
கண்டுகொள்ளவில்லை! அவளைப் பற்றி எந்த விசாரிப்பும்
இல்லை!

இன்று மகளின் படத்தை அந்தப் பிரபல ஆங்கில நாளிதழில்
பார்த்ததும் பூரித்துப் போனார்.

மாகாண அளவிலான – நீச்சல் போட்டியில் கௌரி முதல்
இடத்தைக் கைப்பற்றி இருந்தாள்!

“ஸ்ரீதர் நான் கௌரியின் அப்பா சேகர் பேசுகிறேன்! என்
மகளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!’ –
என்று கௌரியின் தாய் மாமனுக்கு தொலைபேசியில்
சொன்னார்.

“தி ஈஸ் எல்லோ, தி ஈஸ் ப்ளூ’ எந்த மைத்துனர் குழந்தையை
வெறுத்தாரோ – அவரே குழந்தையை நேசித்துப் பாராட்டுவது –
ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது!
– என்று சொல்லி, வண்ணங்களில் ஒரு லயிப்பு ஏற்படச்
சொல்லி கொடுத்தார்

ஸ்ரீதர். வண்ணங்களில் ஒரு லயிப்பு ஏற்பட்டதன் மூலமாக –
கௌரிக்கு வாழ்க்கையிலும் ஒரு லயிப்பு ஏற்பட்டது.

முக்கியமாக மஞ்சள் நிறத்தை அவள் மிகவும் நேசிக்கத்
தொடங்கினாள்.

அப்புறம் கௌரியை ஒலிம்பிக் போட்டிக்கும் தயார் செய்தார்
ஆசிரியர் பிரதாப்!

ஆரம்பத்தில் தந்தையின் புறக்கணிப்பு இருந்தாலும் – தாய்
முக்தாவின் அரவணைப்பு – தாய் மாமன் ஸ்ரீதரின் பாசம் –
நீச்சல் பயிற்சி ஆசிரியர் பிரதாபின் அர்பணிப்பு இவை
கௌரியைப் புகழின் உச்சிக்குத் தூக்கிச் சென்றன!

—————————————-

– எஸ்.குரு
நன்றி: மஞ்சரி
& தினமலர்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 11, 2015 10:38 am

அருமை அருமை ....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெயிக்க வைக்குது பயிற்சி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 11, 2015 7:04 pm

இது ஒரு திரைப்படத்தின் கதை
ஆங்கிலத் தலைப்பு yELLOW
படம் வெளியான ஆண்டு 2013
இயக்கு.ர் - மகேஷ்லிமாயி
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக