புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு Poll_c10தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு Poll_m10தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

ஜாஹீதாபானு

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 04, 2015 1:35 pm

தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு Flight_2299712f

தைவானில் 53 பேருடன் சென்ற பயணிகள் விமானம் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மீட்புப் பணி துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது.

தைவானில் தலைநகர் தைபே விமான நிலையத்திலிருந்து இன்று காலை 53 பேருடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா ATR 72-600 பயணிகள் விமானம், கின்மென் தீவைத் தாண்டி செல்லும்போது பாலம் மீது மோதி விபத்துக்குள்ளாகி கீலுங் என்ற ஆற்றில் விழுந்தது. இதற்கான படங்களை தைவான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சரியாக 10.55 மணிக்கு விமானத்துடன் தகவல் தொடர்பு இல்லாமல் சென்றதை அடுத்து விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா மூலம் கிடைத்த தகவலோடு உடனடியாக மீட்புப் பணியினர் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்படி விமானத்தின் பாதி பாகம், கீலுங் ஆற்றில் மூழ்கியுள்ளது.

தற்போதைய நிலையில் 12 பேர் பலியானதாக தைவான் உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தைவான் நாட்டு செய்தி ஏஜென்சி குறிப்பிடும்போது, "ஆற்றில் விழுந்த விமானத்தில் சிக்கியுள்ள பயணிகளின் நிலை தெரியவில்லை. ஆனால் அதில் 10 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் பணிகளை தொடர்கிறோம்" என்றார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் டிரான்ஸ் ஏசியா விமானம் பெங்கூ தீவில் விபத்துக்குள்ளாகி 48 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலையால் ஏற்பட்ட அந்த விபத்தை தொடர்ந்து அதே நிறுவனத்தின் மற்றொரு பயணிகள் விமானம் தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 1:38 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன இது?...................வர வர ஊர்போய் சேருவோமா என்று பயந்து தான் விமானத்தில் ஏறணும் போல இருக்கே?????????????சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 04, 2015 1:45 pm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 04, 2015 2:06 pm

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அந்த விமானம் கீழே விழும் போது ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு டாக்ஸியின் மீது மோதி விட்டு விழுந்துள்ளது.

news24 தளத்தில் ஒரு பார்வையாளரின் பின்னூட்டம்
"How is the guy in the yellow van in front going to explain to the insurance he was hit by a plain? "
இந்த கார் டிரைவர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் என்ன சொல்லவார் "என்னுடைய காரை ஒரு விமானம் மோதிவிட்டது என்றா?! புன்னகை "

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Feb 04, 2015 2:48 pm

அடிக்கடி விமான விபத்துக்கள் நடைபெறுவதை பார்க்கும்போது,
யமதர்மராஜா எருமைமாட்டின் மேலேறி வருவதில் தாமதம் ஏற்ப்படுவதால் விமானத்திலேயே நேரடியாக வந்துவிடுகிறார் போலிருக்கிறது.

நேர்மையே பலம்
தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு 5no
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 2:50 pm

அய்யயோ..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு Mதைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு Aதைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு Dதைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு Hதைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு U

தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 3:42 pm

ராஜா wrote:இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அந்த விமானம் கீழே விழும் போது ரோட்டில் சென்று  கொண்டிருந்த ஒரு டாக்ஸியின் மீது மோதி விட்டு விழுந்துள்ளது.

news24 தளத்தில் ஒரு பார்வையாளரின் பின்னூட்டம்
"How is the guy in the yellow van in front going to explain to the insurance he was hit by a plain? "
இந்த கார் டிரைவர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் என்ன சொல்லவார் "என்னுடைய காரை ஒரு விமானம் மோதிவிட்டது என்றா?! புன்னகை "  

அடப்பாவமே ! சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக