புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! Poll_c10"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! Poll_m10"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! Poll_c10 
27 Posts - 56%
heezulia

14 Posts - 29%
Barushree

1 Post - 2%
nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! Poll_c10"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! Poll_m10"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! Poll_c10 
81 Posts - 74%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel
"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! Poll_c10"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! Poll_m10"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அம்மா" உணவகம் மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 4 Feb 2015 - 12:19

"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! RWQs2NoIQdqEcZqDGzil+Tamil_News_large_1175986

பெங்களூரு : தமிழகத்தில் "அம்மா" உணவகங்கள் வெற்றிகரமாக இயங்கி வருவது கண்டு ஆச்சர்யப்பட்டு, அதன் காரணமாக கர்நாடகாவிலும் "அண்ணா" உணவங்களை துவக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அம்மா உணவகங்களைப் போன்றே மலிவு விலையில் உணவுகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.
தமிழகத்தின் அம்மா உணவகங்களைப் போன்று கர்நாடகாவிலும் அண்ணா உணவகங்ளை துவங்க, கர்நாடக திட்டக்கழக துணை தலைவர் சி.எம்.இப்ராஹிம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பரிந்துரையை அரசு ஏற்றதை தொடர்ந்து, இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட உள்ளதாகவும், இத்திட்டம் குறித்தும் செய்தியாளர்களிடம் இப்ராஹிம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், ரூ.5 க்கு சூடான இட்லிகள், உப்மா, சாத வகைகள் வழங்கப்படும். குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்ய சித்தராமைய்யா அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து, 5 இட்லிகளை கொண்ட ஒரு தட்டு ரூ.5க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இது தவிர உப்மா, சித்ரன்னம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவனவும் ரூ.5க்கு வழங்கப்படும். இந்த உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

வரும் பட்ஜெட்லேயே இந்த அண்ணா உணவக திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டையும் சேர்க்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். முதல் கட்டமாக பெங்களூருவில் 20 இடங்களில் அண்ணா உணவகங்கள் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து மங்களூரு, மைசூரு, ஹூப்பாலி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த உணவகங்கள் ஏழை மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், அரசு பள்ளிகள் ஆகியவற்றி்ற்கு அருகில் அமைக்கப்பட உள்ளது.

இதுன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.உணவு துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளோம். இவ்வாறு இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இது போன்ற மலிவு விலை உணவங்கள் ஆந்திராவில் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 4 Feb 2015 - 12:20

ஹா...ஹா...ஹா ................அது தானே பார்த்தேன், இவங்களுக்கு காலங் கார்த்தால புளியோதரை நா வேணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed 4 Feb 2015 - 16:27

நல்ல பகிர்வு அம்மா...

ஒரு தடவ போய் பார்க்கணும் கண்ணடி கண்ணடி
மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா

"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! M"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! A"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! D"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! H"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! U

"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 4 Feb 2015 - 16:53

மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...

ஒரு தடவ போய் பார்க்கணும் கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1119022

போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed 4 Feb 2015 - 17:03

ஜாஹீதாபானு wrote:
மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...

ஒரு தடவ போய் பார்க்கணும் கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1119022

போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1119037என்ன வேணும் வடையா அக்கா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! M"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! A"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! D"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! H"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! U

"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 4 Feb 2015 - 17:07

மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...

ஒரு தடவ போய் பார்க்கணும் கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1119022

விசாரிச்சு வையுங்கோ, நானும் வரேன் ! கண்ணடி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 4 Feb 2015 - 17:08

ஜாஹீதாபானு wrote:
மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...

ஒரு தடவ போய் பார்க்கணும் கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1119022

போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு

பார்சல் அனுப்பும் அளவுக்கு நல்ல இருக்கா நு தெரியலையே பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 4 Feb 2015 - 17:10

மதுமிதா wrote:
ஜாஹீதாபானு wrote:
மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...

ஒரு தடவ போய் பார்க்கணும் கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1119022

போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1119037என்ன வேணும் வடையா அக்கா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed 4 Feb 2015 - 17:20

கண்டிப்பாக அம்மா

"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! M"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! A"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! D"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! H"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! U

"அம்மா" உணவகம்  மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 4 Feb 2015 - 17:47

மதுமிதா wrote:
ஜாஹீதாபானு wrote:
மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...

ஒரு தடவ போய் பார்க்கணும் கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1119022

போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1119037என்ன வேணும் வடையா அக்கா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1119048

சொல்லிட்டு ஏன் ஓடுற... சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக