புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
87 Posts - 67%
heezulia
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
423 Posts - 76%
heezulia
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
18 Posts - 3%
E KUMARAN
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Dr.S.Soundarapandian

6 Posts - 1%
prajai
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாழ்க்கை இன் ரகசியம்' by Krishnaamma :)

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 11:31 am

First topic message reminder :

இது எனது 3 வது கதை புன்னகை...............இதுவும் ஒரு ஊடகத்தின்  செய்தியால் வந்த தாக்கம் தான் நண்பர்களே ! புன்னகை

காலை இல் கணவன் அருண் மற்றும் மகன் வருண் ஆபீஸ் மற்றும் பள்ளிக்கு சென்றதும் வந்து 'ஹாய்' யாக சோபாவில் அமர்ந்தாள் உமா மகேஸ்வரி.  சிலமாதங்கள் முன்பு வரை கூடவே   இருந்த மாமியார் மாமனார் இப்போது இல்லாதிருப்பது  கொஞ்சம் நிம்மதி போல உணர்ந்தாள். ஆனால் அருண் தான் எதையோ பறி கொடுத்தாற் போல இருக்கான், இந்த வருணும் எப்பவும் பாட்டி எப்பவருவா, தாத்தா எப்ப வருவா என்று கேட்டுக்கொண்டே இருக்கான்.

அன்று அவர்களை ஹோமில் சென்று பார்த்துவிட்டு வந்ததும், " அம்மா, அவங்க ஏன் இங்கே இருக்காங்க, நம்ப வீட்டில் இல்லை ?....அவங்க பாத்ரூம் நல்லாவே இல்லம்மா" ..............என்றெல்லாம் சொன்னான்...........

" இங்கே பக்கத்தில் தானே இருக்காங்க, எப்போவேண்டுமானாலும் நாம் வந்து பார்க்கலாம், பேசாமல் வா வருண் " என்று தான் போட்ட மிரட்டலால் தான் பேசாமல் வந்தான்............இதெல்லாம் கொஞ்ச நாட்கள் தான், பிறகு இருவரும் சகஜமாகி விடுவார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

இப்படி யோசித்துக்கொண்டே டிவி பார்கையில்  போன் மணி ஒலித்தது. மறுமுனை யில் ஒரு ஆண் குரல்,

" ஹலோ, இது மிஸ்டர். அருண் வீடு தானே? "

"ஆமாம், நீங்க யாரு, நான் அருண் மனைவி தான் பேசறேன்" .....

" ஓ... குட் மோர்னிங் மேடம், நான் சங்கர், உங்கள் மகன் வருண் பள்ளியிலிருந்து   பேசுகிறேன்".............

உடனே உமா கொஞ்சம் பதட்டத்துடன், " என்ன சார் , வருணுக்கு என்ன? " ....என்றாள்

" அடடா........வருணுக்கு ஒன்றும் இல்லை , நாங்கள் ஆபீஸ் லிருந்து பேசுகிறோம் மேடம்" என்றான்.......

பிறகு தொடர்ந்து, " எங்கள் பள்ளி 40 வது வருடத்தை  கொண்டாட இருப்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும், அதற்காக ஒரு வருட புத்தகம் வெளி இடலாம் என்று எண்ணுகிறோம். அதன் ஒரு பகுதியாக, இந்த பள்ளி யில் படித்த முன்னாள் மாணவன் அல்லது மாணவியின் குழந்தைகள்  இப்போது இங்கு படிப்பவர்களாக இருக்கும் பக்ஷத்தில், அவர்களிடம் பேசி, அவர்களின் போடோவுடன் புத்தகத்தில் போடலாம் என்று முடிவு   எடுத்திருக்கிறர்கள்; அது தொடர்பாக பேசுகிறேன்" என்று முச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

" ஒ...அப்ப சரி" என்றாள் உமா .

உடனே அவன், இவர்களின் வீட்டு விலாசம், அருண் மற்றும் இவளின்  பெயர், வருண் படிக்கும்  வகுப்பு...என்று பலதும் சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டான். இவர்களின் பேச்சு புத்தகத்தில் போட தகுதியானால், பிறகு போட்டோ வாங்கிக்கொள்வதாக சொன்னான். மேலும், இவர்களின் பேச்சை தான் ரெகார்ட் செய்து கொள்வதாகவும், ஒரு 10 நிமிடங்கள் தனக்காக ஒதுக்கும் பதியும் கேட்டுக்கொண்டான். உமாவும் எல்லாவற்றிக்கும் சரி  என்று சொன்னாள்.

கேள்விகளை ஆரம்பித்தான், "முதலில், நீங்கள் ஏன் எங்கள் பள்ளி யை தேர்ந்து எடுத்திர்கள்? "...

" உங்கள் பள்ளியில் நல்ல கல்வியைத் தவிர , நல் ஒழுக்கங்களும், பெரியவர்களை மதித்து நடக்கும் முறையும், மனிதாபிமானமும் கற்றுத்தருகிரீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் ஆக்குகிறீர்கள்  .......... ஏன், என்  கணவரையே எடுத்துக்கொள்ளுங்கள், நல்ல பழக்க வழக்கங்கள்  நிறைந்தவர், எவ்வளவு கொட்டிக்கொடுத்தாலும் என் படிப்பு என் தாய் நாட்டுக்குத்தான் உதவணும் என்று பிடிவாதமாய் இங்கேயே இருப்பவர். ... அவசியம் என்று அவர் ஆபீஸ் யில் நினைத்தால், வெளிநாடு  போய் வருவாரே அல்லாது அங்கு செட்டில் ஆக விரும்ப  மாட்டார்".. ...............என்றாள்.

மறுமுனையில் "அவ்வளவு தானா ?" ...என்றதும்,

" அது என் கணவர் படித்த பள்ளி என்பதாலும் தான் "...." என் மகனும் இதுபோலவே இருக்கணும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றாள் .

" புரியவில்லையே மேடம்".... அதாவது, எங்கள் வருண் எங்களை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழ்க்கை நடத்துவது எங்களுக்கு பிடிக்காது, அவன் எப்போதும் எங்களுடனே, எங்கள்  கண் முன்னே இருப்பது தான் எங்களுக்கு சந்தோஷம்.......குழந்தைகளை பெற்று கஷ்டப்பட்டு வளர்ப்பது, , அவர்கள் பெரியவர்கள் ஆனதும் கஷ்டப்படாமல் சுகமாய் இருக்கத்தானே?............அதை நாம் கண்குளிர கண்டால் தானே நாம் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்....சொல்லுங்கள்"...என்றாள்......எப்படியும் பேசி அசத்தி, வருட புத்தகத்தில் தங்கள் போட்டோ வரும்படி செய்யணும் என்கிற வேகம் இருந்தது அவள் பேச்சில்.

" ரொம்ப சரி...நீங்கள் இப்படி நினைக்கிறீர்கள்  ஆனால் வருண்?....உங்கள் மகனிடம் எப்போதாவது இது பற்றி பேசி இருகிறீர்களா? ".........

" அவன் கண்டிப்பாக எங்களை விட்டு பிரிந்து இருக்க சம்மதிக்கவே மாட்டான்".............என்றாள்

" ஒருவேளை ..ஒருவேளை அவன் அப்படி போய் விட்டால்.........அவன் உங்களிடம், "நான் உங்களுக்கு தேவையான பணம் அனுப்புகிறேன், உங்களுக்கு இங்கு ஒரு குறைவும் வராது" என்று சொன்னால்.............அப்போது உங்கள் நிலை என்ன, என்ன சொல்வீர்கள் அவனிடம்? "...............

" ஏன் இப்படி மறுபடி மறுபடி கேட்கிறீர்கள்  ?............அவன் பணம் அனுப்பினால் மட்டும் நாங்க இங்கே சந்தோஷமாய் இருந்துவிட முடியுமா மிஸ்டர். சங்கர்? ...கூட இருந்தால் தானே நல்லா இருக்கும், வெறும் பணமும் சௌகர்யங்களுமா  முக்கியம்? ...........மகன், மருமகள் பேரன் பேத்தி என்று எல்லோர்  கூடவும்  இருப்பது தானே வயதான காலத்தில் சந்தோஷம்?...அவன் சுகமாய் வாழுவதை பார்க்க கொடுத்து வைத்திருக்கணுமே?"...........என்றாள்

" நீங்கள் என்ன சொன்னாலும் அவன் கேட்கவில்லை என்றால்?.............தான் வெளி நாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால்? "

நிதானம் இழந்த உமா, கொஞ்சம் குரலை உயர்த்தி "என்ன மிஸ்டர். சங்கர், ஏதோ கேள்வி பதில் என்று பார்த்தால், தேவை இல்லாமல் பேசரீங்க? .....கேட்க வந்ததை கேளுங்க அனாவசிய  பேச்சு வேண்டாம்............என்றாலும் சொல்கிறேன் எங்க வருண் அப்படி செய்ய மாட்ட ன், நாங்க எங்கள் தேவைகள் சிலவற்றை அவனுக்காக குறைத்துக்கொண்டு அவனுடைய வளமான  எதிர்கலத்துக்காக பாடுபடுகிறோம் என்று அவனுக்கு நன்கு தெரியும் " என்றாள் காட்டமாக..

" கோபிக்க வேண்டாம் மேடம், உங்களின் மன நிலையை அறியவே அப்படி கேட்டேன்.............பேச்சு வளர்ந்து விட்டது, இதற்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள் போதும்....வேறு யாருடைய வற்புறுத்தலுக்காகவோ  அவன் உங்களை கை விட்டு விட்டால்.....அப்போ உங்களின் மன நிலை எப்படி இருக்கும்? ".................." அத்துடன், உள்நாட்டில் அல்லது உள்ளுரில் இருக்கும் மகன்கள் எல்லோருமே தங்களின் தாய் தகப்பனை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்கள் வாதமா? "......................

யாரோ மண்டையில் 'சம்மட்டி' யால் அடித்தது போல உணர்ந்தாள் உமா. கொஞ்சம்  முன்பு குரலை உயர்த்தியவளுக்கு இப்போது நாக்கு எழவே  இல்லை ....பேச முயாமல் தொண்டையை அடைத்தது....மாமனாரும் மாமியாரும் ஒரு கணம் மனக்கண்ணில் வந்து போனார்கள்.... அப்படி தானும் ஆகிவிடுவோமே????? என்கிற எண்ணமே மனம் வலித்தது.....கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்த்தது...............

" என்ன மேடம் , பதிலே இல்லை? "..............ஹல்லோ, லைன் யில் இருக்கீங்களா?.............மிஸஸ் . அருண்?"......

thodarum........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 3:27 pm

விமந்தனி wrote:மூன்று கதைகளும் அருமையாய் இருக்கு கிருஷ்ணாம்மா. என்ன இப்படி திடீர்ன்னு ஆசத்துறீங்க...? ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கதைகள் அனைத்தும் வெகு யதார்த்தம். சூப்பருங்க சூப்பருங்க நிறைய நேரமும் இருக்கிறது உங்களுக்கு. ஆகவே தொடர்ந்து கதைகளை எழுதிக்கொண்டே இருங்கள். முயற்சியும், உழைக்கும் உற்சாகமும் இருந்தால் ஜென்ம நட்சத்திரத்திரமும், சந்திராஷ்டமும் என்ன செய்யும் சொல்லுங்கள்....?

மறுபடியும் வாழ்த்துக்கள் கிருஷ்ணாம்மா. தொடருங்கள்..........!

கணவனின் மனதை  பிடிக்க அல்லது  அவனுடைய பரிபூரண அன்பைப்பெற நன்றாக சமைத்து போடணும், வயிறு தான் மனதை அணுக எளிய வழி என்று ஆனால் அதைவிட சுலபமானது எது தெரியுமா?.............அவன் யாரிடம் அன்பை அதிகமாக செலுத்துகிறானோ அவர்களிடம் வந்தவள் அதிக அன்பு செலுத்தினால் போதும்............... அவனுக்கு அவர்களைப்பற்றிய கவலை இல்லாமல் இவளிடமே
' சரண்டர் '  ஆகிவிடுவான்...........அது போதாதா அமைதியான, இனிமையான வாழ்க்கைக்கு? .....
இந்த கதையில் எனக்கு பிடித்த வரிகள் இவை. என் அனுபவமும் கூட.......... திருமணம் ஆன நாளில் இருந்து நான் follow செய்யும் மந்திரம் இது.

மிக்க நன்றி விமந்தனி........என்ன 4 நாளாய் ஆளைக்காணும்?......வந்ததும் ஒரே மூச்சாக 3ம் படித்து விட்டீர்களா?..........எனக்கு நிறைய நேரம் இருப்பதாக உங்களுக்கு யார் சொன்னா? ........ம்ம்ம்....சௌதியி லும் 24 மணி நேரம்தான்.......... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் தெரியுமா? கண்ணடி ஹா...ஹா...ஹா .....

ரொம்ப சந்தோஷம் விமந்தனி, மீண்டும் நன்றி புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 3:31 pm

ஜாஹீதாபானு wrote:வருடக்கணக்கா எழுதும் எழுத்தாளர் போல ரொம்ப அருமையான நடையில் எழுதி இருக்கிங்கமா புன்னகை கதையின் கருவும் மிக அருமை... நன்றி  நன்றி  நன்றி

இந்த திறமையை இவ்ளோ நாள் எங்க ஒளிச்சு வச்சிருந்திங்க....

ஒரு கதை தான் படிச்சிருக்கேன் . இன்னும் 2 பாக்கி இருக்கு படிக்கிறேன்மா ...

ரொம்ப ரொம்ப நன்றி பானு, நிறைய வேலைகளுக்கு நடுவில் இதையும் படிக்க முடிந்ததே..........உங்க பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பானு..... அவசரமில்லை பொறுமையாய் படியுங்கோ புன்னகை
.
.
.
'இவர்' எப்பவும் சொல்வார் பானு, 'எழுது எழுது' என்று நான் தான் என்ன எழுதுவது என்று பேசாமல் இருந்தேன், முன்பு சொன்னது போல 'சட்' என்று தோன்றியது எழுதிட்டேன்.............மீண்டும் நன்றி பானு புன்னகை 'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 1571444738 'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 1571444738 'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 3:36 pm

யினியவன் wrote:வாழ்த்துகள்ம்மா - கதை எழுத /விட ஆரம்பிச்சுட்டீங்களா புன்னகை

உங்க கைல சிக்கின காய்கறிகளின் கதை தான் எங்களுக்கே தெரியுமே என்ன ஆச்சுன்னு இப்ப புதுசா கதை வேறயா புன்னகை

வீட்டுக்காரரும் வந்தாச்சு - அருமை - தொடருங்கள் கப்சாவை சாரி சாரி கதையை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1117593

ஆமாம் இனியவன், சும்மா கொஞ்சம் கதை விட்டுத்தான் பார்ப்போமே என்று துவங்கி இருக்கேன்................நல்ல துவக்கம் என்றே எண்ணுகிறேன்.............சரி முடியும்வரை கதைவிடலாமே என்றுதான்...............உங்கள் ஊக்கத்துக்கு நன்றி இனியவன் புன்னகை  நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
ஆமாம் அவரும் வந்துவிட்டார் இங்கு ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 3:40 pm

யினியவன் wrote:யதார்த்தமான கதை - உங்க பதார்த்தம் மாதிரியே இருக்கு

நன்றி இனியவன் புன்னகை............... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
ஏதும் பொடி வைக்கலையே இனியவன்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jan 28, 2015 7:20 pm

வாழ்க்கையின் ரகசியம் - மிக நன்றாக கொண்டு சென்று உள்ளீர்கள் அம்மா..... ஈகரையில் ஒரு கதாசிரியர் வெகு நாளாக தன்னை வெளிக்காட்டாமல் இருந்து விட்டார்... கதைகளை மற்ற பத்திரிகைகளுக்கும் அனுப்பி வையுங்கள்.....

நல்ல எழுத்துக்கோர்வை, வாழ்த்துக்கள் அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 7:22 pm

M.M.SENTHIL wrote:வாழ்க்கையின் ரகசியம் - மிக நன்றாக கொண்டு சென்று உள்ளீர்கள் அம்மா..... ஈகரையில் ஒரு கதாசிரியர் வெகு நாளாக தன்னை வெளிக்காட்டாமல் இருந்து விட்டார்... கதைகளை மற்ற பத்திரிகைகளுக்கும் அனுப்பி வையுங்கள்.....

நல்ல எழுத்துக்கோர்வை, வாழ்த்துக்கள் அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1117638

மிக்க நன்றி செந்தில் புன்னகை....................கதைகளை எப்படி அனுப்புவது ஏதும் ஐடியா இருக்கா, சிவாவும் ஐயாவும் ஆதிராவை கேட்க சொன்னார்கள்................ஆதிரா தன் மலேசிய பயணத்தை முடித்து விட்டு வரட்டும் கேட்கிறேன்..உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Feb 01, 2015 1:08 am

அருமை அம்மா... நான் நேரிலேயே இதேப போல் நிறைய பார்த்து விட்டேன் அம்மா...

சில வீட்டில் அந்த தாத்தா பாட்டி நிறைய உதவிகள் செய்தது பார்த்து இருக்கேன்.... ஆனாலும் சில பேர் இவர்களால் தொல்லை என்று தான் கூறுகிறார்கள் ...

சில சமயம் வீட்டில் உள்ளவர்கள் நடந்து கொள்ளும் முறையினால் அவர்களே(பெரியவர்களே) நாங்கள் எங்காவது முதியோர் இல்லம் பொய் விடுகிறோம் என்று சொல்லு நிலைமை க்கு உள்ளது அம்மா சோகம்

'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 M'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 A'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 D'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 H'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 U

'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 8:38 pm

மதுமிதா wrote:அருமை அம்மா... நான் நேரிலேயே இதே போல் நிறைய பார்த்து விட்டேன் அம்மா...

சில வீட்டில் அந்த தாத்தா பாட்டி நிறைய உதவிகள் செய்தது பார்த்து இருக்கேன்.... ஆனாலும் சில பேர் இவர்களால் தொல்லை என்று தான் கூறுகிறார்கள் ...

சில சமயம் வீட்டில் உள்ளவர்கள் நடந்து கொள்ளும் முறையினால் அவர்களே(பெரியவர்களே) நாங்கள் எங்காவது முதியோர் இல்லம் பொய் விடுகிறோம் என்று சொல்லு நிலைமை க்கு உள்ளது அம்மா சோகம்

மேற்கோள் செய்த பதிவு: 1118170

ச்சு...ஆமாம் மது..............பார்க்க ரொம்ப கஷ்டமாய் இருக்கும்..அதுவும் அவர்கள் இருவரும் இருக்கும்வரை ரொம்ப கஷ்டம் தெரியாது..................அதாவது ஒருவருக்கொருவர் பேசி, கொஞ்சம் ஆறுதல் அடையலாம்.....ஆனால், ஒருவர் போய் மற்றொருவர் இருந்தால் ??????அதைவிடக்கொடுமை எதுவும் இல்லை..........சோகம்சோகம்சோகம்சோகம்சோகம் .
.
.
நன்றி மது புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக