புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
68 Posts - 49%
heezulia
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
5 Posts - 4%
prajai
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
4 Posts - 3%
Jenila
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
jairam
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
1 Post - 1%
kargan86
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
9 Posts - 5%
prajai
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
6 Posts - 3%
Jenila
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
viyasan
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 1:59 am

First topic message reminder :

சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.

பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.

லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.

வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.

முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.

காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Mar 26, 2015 8:07 pm

தொடர்ந்து விளையாடியதால் களைப்பாம்... அப்ப தொடர்ந்து ஜெயிச்சப்ப...

இனி மேல் தொடர்ந்து ஐபிஎல்ல விளையாடுவாங்க... என்னன்று சொல்லறது இவங்களை...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 4:14 pm

கிரிக்கெட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம் – ரசிகர்களுக்கு மோடி ஆறுதல்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜமானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உலககோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், சோகத்தில் உள்ள இந்திய ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மோடி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

“வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு அங்கம்தான். இத்தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்களால் நாம் பெருமை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Mar 27, 2015 4:30 pm

சிவா wrote:
“வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு அங்கம்தான். இத்தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்களால் நாம் பெருமை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1127244

அப்படித்தான் நினைத்துகொண்டு மனதை தேற்ற வேண்டும்...........

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 28, 2015 4:01 pm

பாக்., வங்கதேச ரசிகர்களால் பிசிசிஐ தொலைபேசிகள் 'அவுட் ஆப் ஆர்டர்'!

உலக கோப்பையில் இந்திய அணி, அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதோடு மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ அலுவலகத்தின் தொலைபேசிக்கு போன் செய்து 'மோகா... மோகா' பாடலை பாடி வெறுப்பேற்றியுள்ளனர். இதனால் தொலைபேசிகளின் ரிசீவர்களை எடுத்து வைக்கும் அளவுக்கு பி.சி.சி.ஐ ஊழியர்கள் தள்ளப்பட்டனர்

உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால், அதை கொண்டாடுவதற்கு பட்டாசு வாங்கி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரின் காத்திருப்பை பற்றிய விளம்பரத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிப்பரப்பியது.

அந்த விளம்பரத்தின் தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாக அதே ரசிகர் இந்தியாவிற்கு எதிராக ஆடும் நாடுகளின் ஜெர்சியை அணிந்துகொண்டு, அந்த நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதாக விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்தியா தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றதால் அந்த விளம்பரத்தில் வரும் பாகிஸ்தான் ரசிகரால் கடைசி பட்டாசை வெடிக்க முடியவில்லை. இந்த விளம்பரம் இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த குறிப்பிட்ட விளம்பரத்தால் கோபம் அடைந்திருந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள் மும்பையில் உள்ள இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு போன் செய்து 'மோக்கா... மோக்கா. பாடலை பாடி கிண்டல் செய்துள்ளனர்.

இதுப்பற்றி பி.சி.சி.ஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட போன் அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. போனை எடுத்த உடனே 'மோக்கா... மோக்கா' பாடலை பாட ஆரம்பித்து விடுகிறார்கள். தொல்லை தாங்க முடியாமல் போகவே, போன் இணைப்பை துண்டித்து விட்டோம். அந்த எண்களை ட்ரேஸ் செய்து பார்த்தபோது பெரும்பாலான அழைப்புகள் வங்கதேசத்தில் இருந்தும், மற்றவை பாகிஸ்தானில் இருந்தும் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்தியா தோல்விக்கு காஷ்மீரில் கொண்டாட்டம்

அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததை காஷ்மீரில் சில பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 28, 2015 4:08 pm

தோனியால் தான் நமது அணி இந்த நிலைக்கு வந்ததை மறந்துவிடக் கூடாது. அவர் இல்லை என்றால் போன முறையும் வாங்கி இருக்க மாட்டோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 28, 2015 4:19 pm

இலங்கையின் தர்மசேனா இப்படியும் சாதனை!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை இலங்கை நடுவர் தர்மசேனா ஏற்படுத்தப் போகிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை மெல்பர்னில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு நடுவர்களாக இலங்கையை சேர்ந்த குமார தர்மசேனா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்ஃபாரோ ஆகியோர் பணியாற்றவுள்ளனர். இதில் குமார தர்மசேனா கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம் பெற்றவர். அந்த வகையில் இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நடுவராக பணியாற்றுவது இதுவே முதல்முறை.

கொழும்பு நகரில் பிறந்த தர்மசேனாவுக்கு தற்போது 43 வயதாகிறது. ஆல்ரவுண்டரான இவர் இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகலும் 141 ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக நடுவராக பணியாற்றத் தொடங்கினார்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 10:54 am

எலியாட் சிக்ஸ் அடித்தார்

22வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இதில் 2வது பந்தை எலியாட் சிக்சருக்கு விளாசினார். இந்த போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சிக்சர் இது

தப்பித்தார் எலியாட்

எலியாட் 20 ரன்கள் எடுத்திருந்த போது மேக்ஸ்வெல் பந்தில் எல்.பி.டபிள்யூ என நடுவர் தர்மசேனா அவுட் கொடுத்தார்.ஆனால் நியூசிலாந்து அணி ரீவியூ கேட்டது. இதில் பந்து ஸ்டம்பை தாக்காது என உறுதி செய்யப்பட்டதையடுத்து, எலியாட் தப்பித்தார்.

களத்தில் நியூசிலாந்தின் அரையிறுதி 'ஹீரோ'

தற்போது நியூசிலாந்து அணி 1 7ஓவர்கள் முடிவில் 57 ரன்களை எடுத்துள்ளது. ராஸ் டெயிலரும் நியூசிலாந்தின் அரையிறுதி  ஹீரோ எலியாட்டும் களத்தில் உள்ளனர்.

3 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து

வில்லியம்சன், ராஸ் ஜோடியும் நிலைத்து ஆடவில்லை. 39வது ரன் எட்டிய போது நியூசிலாந்து அணி 3வது விக்கெட்டை இழந்தது. மிட்செல் ஜான்சன் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார் வில்லியம்சன். இவர் எடுத்தது வெறும் 12 ரன்கள். பின்னர் எலியாட்  ராஸ் டெயிலருடன் இணைந்தார்.

33 ரன்னுக்கு 2வது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 33வது ரன்னை எடுத்த போது 2வது விக்கெட்டை இழந்தது.மேக்ஸ்வெல் பந்தில் மார்ட்டின் கப்தில் அவுட் ஆனார். கப்தில் 15 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ராஸ் டெயிலர் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

மெக்கல்லம் வீழ்ச்சியில் இருந்து மீண்ட நியூசிலாந்து

மார்ட்டின் கப்தில், வில்லியம்சன் ஜோடி மெக்கல்லம் அவுட் ஆன அதிர்ச்சியில் இருந்து மீண்டு நிதானமாக விளையாடி ரன்களை சேகரித்து வருகிறது. 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 31 ரன்களை எடுத்துள்ளது.

  கப்தில், வில்லியம்சன் ஜோடி

மெக்கல்லம் அவுட் ஆனதை தொடர்ந்து வில்லியம்சன் மார்ட்டின் கப்திலுடன் இணைந்தார். இந்த ஜோடி ஓரளவு ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேகரிக்கத் தொடங்கியது. நியூசிலாந்து அணி 7 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Mc%281%29

மெக்கல்லம் டக்அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஒரு ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் கேப்டன் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டானார்.
 
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Ne

டாசில் நியூசிலாந்து வெற்றி

மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.நியூசிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன்களாக மார்ட்டின் கப்தில், பிரன்டென் மெக்கல்லம் களமிறங்கினர்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 10:55 am

முக்கியமான ஆட்டத்தில் மெக்கல்லமின் ஏனோதானோஆட்டம்!

லகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தது அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Mc%282%29

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மெல்பர்னில் நடந்த இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமக அந்த அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் திகழ்ந்தார். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மிக மோசமாக விளையாடி ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார் மெக்கல்லம். இந்த போட்டியில் பிரென்டன் மெக்கல்லம் எதிர்கொண்டது மூன்றே முன்று பந்துகள்தான்.

ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் முதலில் மார்ட்டின் கப்தில் ஒரு ரன் எடுத்து விட்டு வந்தார். அடுத்து ஸ்டார்க்கின் முதல் பந்திலேயே மெக்கல்லம்மின் ஆஃப் ஸ்டம்ப் எகிறியிருக்கும் எப்படியோ தப்பித்தார்.  அடுத்த பந்தை மெக்கல்லம் இறங்கி அடிக்க வந்தார்.ஆனால் பந்து மட்டையில் படவில்லை. தொடர்ந்து மூன்றாவது பந்தில் மீண்டும் பேட்டை வீசினார். இப்போது பந்து ஆஃப் ஸ்டம்பை தாக்கி பேலை எகிற செய்தது.
 
இறுதிப்போட்டி போன்ற அதிமுக்கியமான ஆட்டத்தில் பிரென்டன் மெக்கல்லம் இப்படி ஏனோ தானோ என்று ஆடி விக்கெட்டை பறிகொடுத்தது மைதானத்தில் குழுமியிருந்த நியூசிலாந்து ரசிகர்களை சோகத்திற்குள்ளாக்கியது. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் டக்அவுட் ஆன முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையையும் மெக்கல்லம் இதன்மூலம் ஏற்படுத்தினார்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 29, 2015 11:31 am

சிவா wrote:முக்கியமான ஆட்டத்தில் மெக்கல்லமின் ஏனோதானோஆட்டம்!

லகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தது அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது..

மெக்கல்லம் சிறந்த அதிரடி ஆட்டக்காரர் அதில் எந்தவிட சந்தேகமும் இல்லை தல ,

இவரும் நம்ம சேவாக்கும் ஒன்று , எப்ப அவுட் ஆவுவார்கள் என்ற பதட்டத்தோடு தான் நம்மை பார்க்க வைப்பார்கள் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 11:40 am

ராஜா wrote:
சிவா wrote:முக்கியமான ஆட்டத்தில் மெக்கல்லமின் ஏனோதானோஆட்டம்!

லகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தது அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது..

மெக்கல்லம் சிறந்த அதிரடி ஆட்டக்காரர் அதில் எந்தவிட சந்தேகமும் இல்லை தல ,

இவரும் நம்ம சேவாக்கும் ஒன்று , எப்ப அவுட் ஆவுவார்கள் என்ற பதட்டத்தோடு தான் நம்மை பார்க்க வைப்பார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1127561

சரியாகச் சொன்னீர்கள் தல!

வெற்றி நியூசிலாந்தைவிட்டு நழுவிச் சென்றுவிட்டது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது!

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக