புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடிய முதல் பாட்டு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
![பாடிய முதல் பாட்டு - Page 3 WgQHR3c8Tc6KbG6e1Mcw+5](https://www.filepicker.io/api/file/WgQHR3c8Tc6KbG6e1Mcw+5.jpg)
-
-
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
-
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
-
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’
-
பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.
-
“பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
![பாடிய முதல் பாட்டு - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![பாடிய முதல் பாட்டு - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![பாடிய முதல் பாட்டு - Page 3 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![பாடிய முதல் பாட்டு - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
1951 ம் வெளிவந்த தேவகி என்னும் காவியத்தை இந்த இணைப்பின் வழி காணலாம்.
http://worldfloat.com/Videos/Default.aspx#/view/dQmG4qs7zVc
http://worldfloat.com/Videos/Default.aspx#/view/dQmG4qs7zVc
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பேரின்பமே வாழ்விலே, நல்ல தரத்தில் தந்து எங்களை பேரின்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் டாக்டர் சார்.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......
தொடர்ச்சி .......... !
தொடர்ச்சி .......... !
" காசிருந்தால் கை மேலே குஷியாலே மனம் போலே
இந்த கலியுகத்தை வலை வீசிலாம் .....
அந்த கடவுளை விலை பேசலாம் ! "
படம் : " மனிதன் " ( 1953 )
![பாடிய முதல் பாட்டு - Page 3 Hqdefaqmq](https://2img.net/h/www.photouploads.com/images/hqdefaqmq.jpg)
பாடலை எழுதியவர் : ' சுரபி '
இசை : எஸ் . வி . வெங்கட்ராமன் .

' மனிதன் ' ?
இப்படி ஒரு பெயரில் திரைப்படமா ? '
ஆமாம் , ஸ்வாமி !
டி. கே . ஷண்மகம் , டி . கே . பகவதி , மாதுரி தேவி ,
பண்டரி பாய் , டி . கே . நடராசன் ஆகியோர் நடித்து
" ஜுபிடர் " பட நிறுவனம் தயாரித்த படம் !
இந்த படத்தின் கதை வெற்றி பெற்ற நாடகமாக :
" டி .கே. எஸ் சகோதரர்கள் "
அரங்கேற்றிய வரலாறு உண்டு !
இந்த நாடகத்தைப் பார்த்துதான் 'ஜுபிடர் ' பட நிறுவனம்
இந்த கதையை படமாக்கியது !
" படத்தின் கதை , என்னய்யா ? "
சொல்றேன் .....சொல்றேன் .....
கதையை சொன்னால் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ....
அதெல்லாம் ....' ஐ டோன்ட் கேர் ' ....சொல்லிவிடுகிறேனே !
கணவனை பிரிந்து வாழும் மனைவி ....
சந்தர்ப்ப வசத்தால் தனக்குத் தெரிந்த ஓவியன் ஒருவனிடம்
தன மனதை பறி கொடுத்து பின்னர் தன
கற்பையும்
இழந்து விடுகிறாள் !
தெரியாமல் நடந்து விட்ட இந்த பிரச்சனையின் தீவரம் எண்ணி
அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற ,
கால் எலும்பு ஒரு விபத்தில் முறிய ....
அவளை ஒரு டாக்டர் காப்பாற்ற ....
விஷயம் அறிந்த கணவன் தன மனைவியை
பெருந்தன்மையுடன் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள
முன் வரும்போது ...........அந்த அதிர்ச்சியில் மனைவி
இறந்து விடுகிறாள் !
![பாடிய முதல் பாட்டு - Page 3 10cpmanith](https://2img.net/h/www.photouploads.com/images/10cpmanith.jpg)
'இத்தாம்ப்பா கதை ! '
கதை பிடித்திருக்கா ?
" உங்களுக்கு பிடித்திருக்கா ? "
என்று என்னைக் கேட்கிறீர்களா !
அப்புறம் வந்த " ஓர் ஊதாப்பு கண்சிமிட்டுகிறது " படமே எனக்கு
பிடிக்கவில்லை , இந்த படமா எனக்கு பிடிக்கும் !
" சரி , படம் எப்படி ஓடியதா ? "
அத்தான் இல்லை !
வித்தியாசமான கசப்பான கதையை முழுங்க யாரும் தயாராக
இல்லை .....அதற்கு காரணம் :
மேடை நாடகத்தில் மனைவி வேடத்தில் :
எம் .எஸ் . திரெளபதி
என்கிற நடிகை சிறப்பாக நடித்து நாடகத்தை மெருகேற்றினார் !
படத்தில் ?
செளகார் ஜானகியின் சகோதரி கிருஷ்ணகுமாரி அந்த மனைவி
![பாடிய முதல் பாட்டு - Page 3 Downlowqw](https://2img.net/h/www.photouploads.com/images/downlowqw.jpg)
வேடத்தில் நடித்தார் .....அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லையாம் !
பின்ன என்னவாம் !
'நடிகையர் திலகம் ' சாவித்திரி நடிக்க வெண்டிய வேடத்தில்
நயன்தாரா நடித்தால் என்னவாகும் !
அதை விட சுவையான இன்னொரு செய்தி :
சென்னை சைதாபேட்டை பகுதியில் :
" நூர்ஜஹான் "
என்கிற பெயரில் ஒரு தியேட்டர் 1953 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு
அந்த தியேட்டரில் முதல் படமாக திரையிட ' மனிதன் ' படத்தை
திரை இட ஏற்பாடு செய்தனர் !
தியேட்டரை திறந்து வைக்க :
எம் . எ . முத்தையா செட்டியார் அவர்களை அழைத்து
வந்திருந்தனர் !
செட்டியார் வந்தார் ......
வந்தவர் தியேட்டரை திறக்க கத்திரிக்கோலை தேடவில்லை !
மாறாக ....
" என்னப்பா இந்த தியேட்டரில் முதல் படம் ? "
என்று கேட்டுவைத்தார் !
விழாக்குழுவினர் ' மனிதன் ' என்று சொல்ல ....செட்டியார்
" மனிதன் ' கதை என்ன ? "
என்று கேட்டுத்தொளைத்தார் !
" மனிதன் " கதை அவருக்கு சொல்லப்பட்டது !
கடுப்பானார் செட்டியார் அவர்கள் ! !
கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் !
![பாடிய முதல் பாட்டு - Page 3 Imagesqyq](https://2img.net/h/www.photouploads.com/images/imagesqyq.jpg)
" நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட
இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வன்மையாக
கண்டிக்கிறேன் !
இந்த மாதிரி கலாச்சார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த படம்
ஒடக்கூடாது !
மக்கள் இந்த படத்தை பார்க்கக் கூடாது !
இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வெறுக்கிறேன் !
மக்கள் இந்த படத்தை புறக்கணிக்கவேண்டும் ! "
கோபமாக சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் செட்டியார் !
" அந்த காலத்தில் கூட
" டிராப்பிக் ராமசாமிக்கள் "
இருந்திருக்கிறார்கள் , அய்யா ! "
தியேட்டர் திறப்புவிழாவுக்கெ இந்த கதி என்றால்
படம் ?
" பப்படம் " தான் !
அப்புறம் ?
இரண்டு ' பிட் ' தகவல்கள் :
1. சென்னை சைதாப்பேட்டை நூர்ஜஹான் , இன்றும்
" தியேட்டர் ராஜ் "
என்கிற பெயரில் இயங்கிவருகிறது !
2. இந்த மனிதன் ?
![பாடிய முதல் பாட்டு - Page 3 Folderhfh](https://2img.net/h/www.photouploads.com/images/folderhfh.jpg)
நம்ம ரஜினி நடித்த " மனிதன் " ஐய்யா !
செட்டியார் என்ன , யாரும் இந்த " மனிதன் "
ஐ குறை சொல்ல முடியாது !
இது பாடல் "
" காசிருந்தால் கை மேலே "
சந்தர்ப்ப வசத்தால் தனக்குத் தெரிந்த ஓவியன் ஒருவனிடம்
தன மனதை பறி கொடுத்து பின்னர் தன
கற்பையும்
இழந்து விடுகிறாள் !
தெரியாமல் நடந்து விட்ட இந்த பிரச்சனையின் தீவரம் எண்ணி
அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற ,
கால் எலும்பு ஒரு விபத்தில் முறிய ....
அவளை ஒரு டாக்டர் காப்பாற்ற ....
விஷயம் அறிந்த கணவன் தன மனைவியை
பெருந்தன்மையுடன் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள
முன் வரும்போது ...........அந்த அதிர்ச்சியில் மனைவி
இறந்து விடுகிறாள் !
![பாடிய முதல் பாட்டு - Page 3 10cpmanith](https://2img.net/h/www.photouploads.com/images/10cpmanith.jpg)
'இத்தாம்ப்பா கதை ! '
கதை பிடித்திருக்கா ?
இரண்டு ' பிட் ' தகவல்கள் :
1. சென்னை சைதாப்பேட்டை நூர்ஜஹான் , இன்றும்
" தியேட்டர் ராஜ் "
என்கிற பெயரில் இயங்கிவருகிறது !
2. இந்த மனிதன் ?
![பாடிய முதல் பாட்டு - Page 3 Folderhfh](https://2img.net/h/www.photouploads.com/images/folderhfh.jpg)
நம்ம ரஜினி நடித்த " மனிதன் " ஐய்யா !
செட்டியார் என்ன , யாரும் இந்த " மனிதன் "
ஐ குறை சொல்ல முடியாது !
இது பாடல் "
" காசிருந்தால் கை மேலே "
http://picosong.com/VqAA/
எம்கே ஆர் சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
டாக்டர் ஐயா மிக்க நன்றி. படத்திற்கும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் தெரிகிறது, தவறு செய்த மனைவியை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அந்த கணவனுக்கு கொடுத்த கதாசிரியர் அந்த இணையை சேர்த்து வைத்திருக்கலாம். பாவம் கதாநாயகியை கொன்று விட்டார்.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மிக்க நன்றி திரு . மாணிக்கம் நடேசன் அவர்களே!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பி. லீலா தொடர்ந்து
பாடுகின்றார் !
பாடுகின்றார் !
இந்த பாடலை நான் முன்னரே குறிப்பிட
மறந்தது என் தவறுதான் !
இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் !
" ஜெகதலப்பிரதாபன் ! "
இந்த பெயரில் " அசல் தமிழில் " ( ! ) இரண்டு படங்கள்
வெளிவந்துள்ளன .
1944 ஆம் ஆண்டு :
பி . யூ . சின்னப்பா நடித்த " ஜெகதலப்பிரதாபன் "
![பாடிய முதல் பாட்டு - Page 3 8OW0f81jS7d7SWvbmc75+pu](https://www.filepicker.io/api/file/8OW0f81jS7d7SWvbmc75+pu.jpg)
அப்புறம் ?
" மைக் " மோகன் மற்றும் ராதா நடித்த 1990

![பாடிய முதல் பாட்டு - Page 3 QE12rPzHRJWv3T2X7lCR+mogan](https://www.filepicker.io/api/file/QE12rPzHRJWv3T2X7lCR+mogan.png)
இவை தவிர , வேறு
" ஜெகதலப்பிரதாபன் "
உண்டா ?
டூ !
1961 ஆம் ஆண்டில் தெலுங்கில்
என் . டி. ராமராவ் , சரோஜாதேவி , எல் . விஜயலட்சுமி
ஆகியோர் நடித்த :
" ஜெகதேக வீருணி கதா "
என்கிற படம் , தமிழில்
" ஜகதலப்பிரதாபன் " ( 1961 )
என்கிற பெயரில் தமிழில் " டப் " செய்யப்பட்டது !

![பாடிய முதல் பாட்டு - Page 3 N9LQpl8SRucn5w2pZUDv+Jagadeka_Veeruni_Katha](https://www.filepicker.io/api/file/n9LQpl8SRucn5w2pZUDv+Jagadeka_Veeruni_Katha.jpg)
மேற்கண்ட படத்தில் இருந்து
இடம் பெற்ற இந்த பாடல் :
இடம் பெற்ற இந்த பாடல் :
" ஜலந்தனில் ஆடுகிறோம் !
கன்னியர் பாடுகிறோம் !
எங்கும் ஆனந்தம் தானே ! "
கன்னியர் பாடுகிறோம் !
எங்கும் ஆனந்தம் தானே ! "
![பாடிய முதல் பாட்டு - Page 3 XWyiDSA3SA2rMa5vFEaA+0](https://www.filepicker.io/api/file/xWyiDSA3SA2rMa5vFEaA+0.jpg)
பி. லீலா , குழுவினருடன் பாடும் இந்த பாடல்
எனக்கு மிகவும் பிடிக்கும் !
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்த இந்த பாடல்
கேட்க மிகவும் இனிமை !
லீலா அவர்கள் இசைக்கும் ' ஹம்மிங்க்க் ' இல் மனதை
பறி கொடுத்தவன் நான் !
நீங்களும் கேளுங்கள் !
எனக்கு மிகவும் பிடிக்கும் !
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்த இந்த பாடல்
கேட்க மிகவும் இனிமை !
லீலா அவர்கள் இசைக்கும் ' ஹம்மிங்க்க் ' இல் மனதை
பறி கொடுத்தவன் நான் !
நீங்களும் கேளுங்கள் !
http://picosong.com/jkLm/
விடியோ
எம்கே ஆர் சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அன்பான டாக்டர் சார், முதலில் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். இன்று காலையிலேயே நீங்கள் கொடுத்துள்ள் பாடலை மனதார ரசித்து கேட்டேன். காரணம், இப்பொழுதுதான் இந்தப் பாடலை கேட்கிறேன். இனிய பாடலை தந்த உங்கள்க்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
பி . லீலா அவர்கள்
இன்னும் பாடுகின்றார் !
இன்னும் பாடுகின்றார் !
![பாடிய முதல் பாட்டு - Page 3 F5UwtPccSHGhtkltr0QM+pl](https://www.filepicker.io/api/file/f5UwtPccSHGhtkltr0QM+pl.jpg)
இந்த பாடல் ஒரு பழைய பாடல் !
அறிய பாடலும் கூட !
தங்கை கிருஷ்ணம்மா அவர்களின்
விருப்பப் பாட்டு !
" என்ன தவம் செய்தனை !
யசோதா ! எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "
யசோதா ! எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "
http://www.mediafire.com/listen/qkuafdwyteejc4v/01_ENNA_THAVAM_SEITHANAI_-_P.L_00.mp3
##########################################3
இதே பாட்டை , தற்போது,
சற்றே மெருகூட்டப் பட்டு :
திருமதி . சுதா ரகுநாதன்
![பாடிய முதல் பாட்டு - Page 3 Bts9s2hgSVabgDSmbCTA+images(2)](https://www.filepicker.io/api/file/bts9s2hgSVabgDSmbCTA+images(2).jpg)
பாடியுள்ளார் !
அந்த பாடலையும் இங்கே தருவதில் நான் தருவது
தவறு இல்லை என்று கருதுகிறேன் !
இதோ :
" என்ன தவம் செய்தனை "
சுதா ரகுநாதன் :
http://www.mediafire.com/listen/danw958k918kg4m/02_ENNA_THAVAM_SEITHANAI_-_SUDHA_RADHUNATHAN_00.mp3
" யார் பாடியது நன்றாக உள்ளது ? "
என்று நீங்கள் என்னைக் கேட்டால்................
" பழைய கள்ளை .......
புதிய பீங்கான் குவழையில் குடித்த மாதிரி ............
சுத்த ரகுநாதன் பாடியது .......
" பேஷ் , பேஷ் ரொம்ப நன்னா இருக்கு "
என்று உசிலை மணி
பாணியில் சொல்லலாம் !
இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்
ஏற்றுக் கொள்ளக்கூடும் !

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்
ஏற்றுக் கொள்ளக்கூடும் !
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எச்சரிக்கை !
பி .லீலா
இன்னும் பாடுவார் !
இன்னும் பாடுவார் !
எம்கேஆர்சாந்தாராம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
ஆம் ,சுதா அவர்களது ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு .
நன்றி mrk அவர்களே
ரமணியன்
நன்றி mrk அவர்களே
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|