5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும் by T.N.Balasubramanian Today at 6:51 pm
» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm
» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm
» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm
» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm
» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm
» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm
» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm
» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm
» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm
» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm
» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm
» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm
» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm
» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm
» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm
» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm
» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am
» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am
» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am
» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am
» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am
» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am
» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm
» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm
» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm
» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am
» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am
» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm
» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm
» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm
» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm
Admins Online
Current date/time is Fri Apr 23, 2021 7:46 pm
Search found 12 matches for 3
தொப்பையை குறைக்க தினமும் இத செஞ்சா போதும்
@பழ.முத்துராமலிங்கம் wrote:
Third party image reference
#2
இதற்கு லாங் ப்ரீத் டயட் என்று பெயர். நேராக நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். மூன்று செக்கண்ட் மூச்சை நன்றாக உள்ளிழுத்து. ஏழு வினாடிகளாக அதனை வெளியிட வேண்டும்.
இப்படியே இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடம் வரை செய்ய வேண்டும். இந்த லாங் ப்ரீத் முறையில் உடல் எடையை குறைப்பதை ஐரோப்பிய மருத்துவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதற்கு மருத்துவ ரீதியாக ஒர் காரணத்தையும் முன் வைக்கிறார்கள்.
Third party image reference
#3
கொழுப்பில் ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் ஹைட்ரோஜன் கலந்திருக்கும். ஆக்ஸிஜனை அதிகப்படியாக நாம் உள்ளிழுக்கும் போது அந்த கொழுப்பு செல்கள் உடைந்து கார்பன் மற்றும் தண்ணீராக உடையும்.
இதனால் அதிக ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் போது அது நம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு செல்களை கரைக்க உதவிடுகிறது. அதோடு இந்தப் பயிற்சி தொடர்ந்து செய்வதினால் தசைகளுக்கு வலுவூட்டவும்,செரிமானத்திற்கும் பயன்படுகிறது.
இது புதியதாக உள்ளது ஐயா

- on Fri Jun 08, 2018 12:21 pm
- Search in: யோகா, உடற்பயி்ற்சி
- Topic: தொப்பையை குறைக்க தினமும் இத செஞ்சா போதும்
- Replies: 10
- Views: 1714
தொப்பையை குறைக்க தினமும் இத செஞ்சா போதும்

Third party image reference
#2
இதற்கு லாங் ப்ரீத் டயட் என்று பெயர். நேராக நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். மூன்று செக்கண்ட் மூச்சை நன்றாக உள்ளிழுத்து. ஏழு வினாடிகளாக அதனை வெளியிட வேண்டும்.
இப்படியே இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடம் வரை செய்ய வேண்டும். இந்த லாங் ப்ரீத் முறையில் உடல் எடையை குறைப்பதை ஐரோப்பிய மருத்துவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதற்கு மருத்துவ ரீதியாக ஒர் காரணத்தையும் முன் வைக்கிறார்கள்.

Third party image reference
#3
கொழுப்பில் ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் ஹைட்ரோஜன் கலந்திருக்கும். ஆக்ஸிஜனை அதிகப்படியாக நாம் உள்ளிழுக்கும் போது அந்த கொழுப்பு செல்கள் உடைந்து கார்பன் மற்றும் தண்ணீராக உடையும்.
இதனால் அதிக ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் போது அது நம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு செல்களை கரைக்க உதவிடுகிறது. அதோடு இந்தப் பயிற்சி தொடர்ந்து செய்வதினால் தசைகளுக்கு வலுவூட்டவும்,செரிமானத்திற்கும் பயன்படுகிறது.
- on Thu Jun 07, 2018 5:21 pm
- Search in: யோகா, உடற்பயி்ற்சி
- Topic: தொப்பையை குறைக்க தினமும் இத செஞ்சா போதும்
- Replies: 10
- Views: 1714
மாதம் ஒருமுறை உடலை சுத்தம்செய்ய என்ன செய்ய வேண்டும் ?

ஒவ்வொருவரும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்கு மாதம் ஒருமுறையாவது உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் தற்போது ஜங்க் உணவுகளை உட்கொள்வதால், உடலின் மூலை முடுக்குகளில் டாக்ஸின்கள் தேங்கி, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டையும் பாதிக்கும். குறிப்பாக செரிமான மண்டலத்தைப் பாதித்து, பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
ஆகவே இப்பிரச்சனைகளைத் தடுக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் டயட்டை மாதத்திற்கு ஒருமுறை பின்பற்றினால், உடல் முழுமையாக சுத்தமாகி, உடலியக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். சரி, இப்போது உடலை சுத்தம் செய்ய உதவும் ஆப்பிள் டயட் குறித்து காண்போம்.
#1 காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். வேண்டுமெனில், ஆப்பிள் ஜூஸ் உடன் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்கலாம். இது தான் காலை உணவு.
#2 2 அல்லது 3 மணிநேரம் கழித்து, 2 ஆப்பிளை தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
#3 மதிய வேளையில் ஒரு டம்ளர் க்ரீன் டீயுடன் சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும்.
#4 1 அல்லது 2 மணிநேரம் கழித்து, மீண்டும் 2-4 ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டும்.
#5 மாலை வேளையில் ஸ்நாக்ஸாக, ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
#6 இரவு நேரத்தில் 2-3ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு துருவி, 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
#6 இரவு நேரத்தில் 2-3ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு துருவி, 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
இந்த டயட்டில் நற்பதமான ஆப்பிள் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸைத் தான் பயன்படுத்த வேண்டும். டப்பா/பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸையெல்லாம் பயன்படுத்தக்கூடாது. இதனால் எப்பலனும் கிடைக்காது.
நன்றி
புன்னகை
- on Sun Mar 25, 2018 2:37 pm
- Search in: மருத்துவ கட்டுரைகள்
- Topic: மாதம் ஒருமுறை உடலை சுத்தம்செய்ய என்ன செய்ய வேண்டும் ?
- Replies: 0
- Views: 800
பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்
எனது நண்பரை பற்றி கூறி இருந்தேன் அல்லவா ( #3 )ஒரு முறை வேலை முடிந்து, வீடு செல்ல தன்காரில் ஏறும்போது, அவர் கூடவே வேலை செய்பவரும்
அவர் குடி இருக்கும் பகுதியிலேயே இருக்கும் நண்பரும் வீட்டுக்கு கிளம்ப,
நண்பர், அவரையும் வண்டியில் சேர்ந்து கொள்ளுமாறு சொல்ல,
அவர், வேண்டாம் வேண்டாம் நான் இன்று சீக்கிரமே வீட்டிற்கு வருவதாக
வாக்களித்துள்ளேன். நடந்தே சென்று விடுகிறேன் என்றாராம்.
ரமணியன்
- on Mon Feb 12, 2018 7:26 pm
- Search in: தினசரி செய்திகள்
- Topic: பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்
- Replies: 4
- Views: 618
சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!
நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது. மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது? அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா? ஒருவரது உடலில் என்ன
நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!
இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்…
உண்மை #1
ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை #2
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்
. உண்மை#3
முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.
உண்மை #4
ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார். உண்மை #5
உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்., வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது. பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம். சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய். நீளம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு
உண்மை #6
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை #7
சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.
உண்மை #8
மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.
உண்மை #9
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.
உண்மை #10
டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும். உண்மை #11
காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.
உண்மை #12
Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.
உண்மை #13
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.
உண்மை #14
குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.
உண்மை #15
காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.
- on Thu Dec 07, 2017 4:24 pm
- Search in: கட்டுரைகள் - பொது
- Topic: சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!
- Replies: 0
- Views: 469
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!
அக்காலத்தில் நம் தாத்தா பாட்டிகள் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து எப்படியே வளர்த்து ஆளாக்கிவிட்டனர். ஆனால் இன்றைய காலத்தில் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தாலே அது பெரிய சாதனையாகும். அதிலும் 2 குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
பிறப்பு கட்டுப்பாடு முறையினால் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள்!!!
அதற்காக இரண்டு குழந்தைகளுக்கு மேல் கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடாமல் இருக்க முடியுமா என்ன? அப்படி ஈடுபட்டாலும் கருத்தரிக்காமல் இருப்பதற்கு, தற்போது ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது கருத்தடை மாத்திரைகளை எடுப்பது.
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!!!
இது கருத்தரிக்காமல் இருப்பதற்கு பெண்கள் எடுக்கும் மாத்திரைகளாகும். மேலும் இது பல்வேறு பக்கவிளைவுகளையும் உண்டாக்கக்கூடியது. இங்கு கருத்தடை மாத்திரைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
விஷயம் #1
உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரையில் ஒன்று பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளாகும். ஆய்வு ஒன்றில் சுமார் 100 மில்லியன் மக்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது.
விஷயம் #2
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் கருப்பை வேலை செய்வது போல உடலை ஏமாற செய்து, கருத்தரிக்க முடியாமல் செய்கிறது.
விஷயம் #3
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை பெண்கள் உட்கொண்ட பின், அவர்களது உடலால் குறிப்பிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி, ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவற்றை உறிஞ்ச முடியாமல் போல், இந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் அவஸ்தைப்படக்கூடும்.
விஷயம் #4
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பெண்களின் உடலில் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, உடலுறவில் ஈடுபடும் ஆசையைக் குறைக்கும்.
விஷயம் #5
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் சிஸ்டிக் முகப்பரு மற்றும் ஹார்மோன் கோளாறுகளான PCOD போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
விஷயம் #6
நீண்ட நாட்களாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வரும் பெண்களுக்கு மன இறுக்கம், மிகுதியான சோர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. சொல்லப்போனால், மன நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடக்கக்கூடும்.
விஷயம் #7
தொடர்ச்சியாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தீவிர நோய்களான மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், பக்கவாதம் மற்றும் மலட்டுத்தன்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது.
- on Thu Dec 07, 2017 2:07 pm
- Search in: கட்டுரைகள் - பொது
- Topic: பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!
- Replies: 0
- Views: 562
கர்ப்பிணி பெண்கள் வெளிக்கூற தயங்கும் 7 தர்மசங்கடமான விஷயங்கள்!
பெண் கர்ப்பம் தரிக்கும் வரை மட்டும் தான் ஆணும் சற்று கஷ்டப்படுகிறான். கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை அனுதினமும் அல்லாடுவது பெண் தான்.அதிலும், கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாத சுழற்சியில் பெண்கள் நிறைய தர்மசங்கடமான நிகழ்வுகளை சந்திக்க நேரிடும்.
மன ரீதியாக, உடல் ரீதியாக இவர்கள் நிறைய கஷ்டங்களை எதிர்க்கொள்கின்றனர். உணவு உட்கொள்வதில் இருந்து அது செரிமானம் ஆவதில், மலமிளக்க பிரச்சனை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஆங்காங்கே உடலில் அரிப்பு ஏற்படுவது என ஓர் பட்டியலே இருக்கிறது….
அறிகுறி #1
வாயுத்தொல்லை!
முதல் மூன்று மாத சுழற்சியில் வாயுத்தொல்லை அதிகரிக்கும். இதனால் குடல் மற்றும் செரிமான செயற்திறன் குறைய ஆரம்பிக்கும்.
மேலும், கர்ப்பக் காலத்தில் நீங்கள் உண்ணும் வைட்டமின் மாத்திரைகள் காரணத்தினால் உடலில் வாயு அதிகரிக்கும்.
அறிகுறி #2
சிறுநீர் கழித்தல்!
மாதவிடாய் தடைப்படுவதற்கு முன்பே, கர்ப்பம் தரித்த பெண்களிடம் சிறுநீர் அதிகரிப்பது ஓர் அறிகுறியாக தென்படும்.
இது, கர்ப்பக் காலம் முழுவதும் தொடரும். உடலில் பல ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் தான் இதற்கு காரணம் ஆகும்.
அறிகுறி #3
உலோக சுவை!
சில கர்ப்பிணி பெண்களிடம் நாவில் உலோக சுவை தென்படும். இது முதல் மூன்று மாத சுழற்சியின் போது அதிகமாக தென்படலாம். இதனாலேயே உணவின் மீதான ருசி அல்லது ஆசை அவர்களுக்கு குறையும்.
எதுவுமே சாப்பிட முடியவில்லை என கூறுவார்கள். ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதும் கூட இதற்கான காரணியாக இருக்கலாம்.
அறிகுறி #4
எச்சில்!
காலை எழுந்ததும் உடல்நலக் குறைபாடு, குமட்டல் ஏற்படுவதோடு, எச்சில் அதிகமாக சுரப்பதும் கூட கர்ப்பம் தரித்த ஆரம்பத்தில் வெளிப்படும் ஓர் தர்மசங்கடமான அறிகுறி ஆகும்.
இது முதல் மூன்று மாத சுழற்சியின் போது தான் அதிகமாக இருக்கும். இரண்டாம் மூன்று மாத சுழற்சி ஆரம்பிக்கும் போது குறைந்துவிடும்.
அறிகுறி #5
அரிப்பு!
காரணமே இல்லாமல் உடலில் ஆங்காங்கே அரிக்கும். முக்கியமாக வயிறு மற்றும் மார்பக பகுதிகளில் அரிக்கும்.
இது கர்ப்பிணி பெண்களுக்கு நேரிடும் மிகப்பெரிய தர்மசங்கடமான விஷயமாகும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அதிகரிப்பதன் காரணத்தாலும் கூட இது ஏற்படலாம்.
அறிகுறி #6
முப்பொழுதும் குமட்டல்!
கர்ப்பம் தரித்த நாளில் இருந்து எல்லா நாட்களும் இந்த குமட்டல் தொல்லை இருக்கும். இது பெரும்பாலும் அனைவரும் அறிந்தது தான்.
காலை, முதல் இரவு வரை இது அடிக்கடி வரும். சில சமயங்களில் இதன் காரணத்தால் மயக்கம் கூட வரலாம்.
அறிகுறி #7
மூக்கு!
சளி, மூக்கடைப்பு போன்றவை ஏற்படும். கர்ப்பக் காலத்தில் சளி அதிகமாக உடலில் உருவாக வாய்ப்புகள் உள்ளன. சில சமயங்களில் கண்களில் கூட நீர் வடியும்.
- on Thu Nov 30, 2017 4:17 pm
- Search in: மருத்துவ கட்டுரைகள்
- Topic: கர்ப்பிணி பெண்கள் வெளிக்கூற தயங்கும் 7 தர்மசங்கடமான விஷயங்கள்!
- Replies: 0
- Views: 523
இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்கள்: எவை என்று தெரியுமா
#3 உத்தரபிரதேசம்.!இந்தியாவின் மக்கள் தொகை மிகுந்த மாநிலமான உத்தரபிரதேசம், 9.76 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 140 பில்லியன்) ஜிடிபி ஐ கொண்டுள்ளது. இங்கு தாஜ் மஹால் அமைந்துள்ளதால் இந்தியாவின் மிக விருப்பமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மாநிலம் இந்தியாவின் மிகப்பெரிய உணவு தானிய உற்பத்தியாக திகழ்கிறது.
#2 தமிழ்நாடு.!
தமிழ்நாடு, ரூ. 13,842 (அமெரிக்க டாலர் மதிப்பில் 210 பில்லியன்) ஜிடிபி யுடன் இந்திியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது. பல்வேறு தொழிற்துறைகளான ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஆடைகள், பொறியியல், ஜவுளி உற்பத்தி பொருட்கள், தோல் உற்பத்தி பொருட்கள், இரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பலவற்றில் முன்னணியில் இருக்கிறது.
தமிழ்நாடு மூன்று மிகப்பெரிய துறைமுகங்கள், 23 சிறிய துறைமுகங்கள், அற்புதமான சாலை மற்றும் இரயில் இணைப்புகள் மற்றும் ஏழு விமான நிலையங்களுடன் நன்கு மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
- on Sun Nov 26, 2017 5:29 pm
- Search in: தினசரி செய்திகள்
- Topic: இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்கள்: எவை என்று தெரியுமா
- Replies: 5
- Views: 503
எப்படி கண்டுபிடிப்பது
மேற்கோள் செய்த பதிவு: 1242656
எந்தன் பதிவு (எண் #3 )கூறியபடி ,
நானறிந்த வரையில், ஜோதிட முறை இருப்பதாக தெரியவில்லை
ரமணியன்
- on Tue May 23, 2017 11:04 pm
- Search in: கேள்வி - பதில் பகுதி
- Topic: எப்படி கண்டுபிடிப்பது
- Replies: 12
- Views: 7610
வாய்விட்டு சிரிக்க கூடாது என்கிறீர்களே, ஏன்?
ஒரே பதிவு இரு முறை அடுத்தடுத்து வருகிறதே! கணினி ப்ராப்லமா ,ராம்.பதிவு #3 நீக்கிவிட்டேன்.
ரமணியன்
- on Fri May 12, 2017 10:49 pm
- Search in: நகைச்சுவை
- Topic: வாய்விட்டு சிரிக்க கூடாது என்கிறீர்களே, ஏன்?
- Replies: 4
- Views: 926
இளையராஜா - எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை
@ராஜா wrote:இதை படித்தவுடன் "ஒரு அப்பாவி கிராமத்தானை தவறாக நினைத்துவிட்டோமோ என்று தோன்றியது அதான் இங்கு காப்பி செய்து போட்டுவிட்டேன்"
மேற்கோள் செய்த பதிவு: 1236471
இந்த பதிவு எண் #3 க்கு காபிரயிட் கேட்காதவரையில் ,ஓகே
ரமணியன்
- on Mon Mar 20, 2017 6:40 pm
- Search in: சினிமா
- Topic: இளையராஜா - எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை
- Replies: 6
- Views: 919
பாடிய முதல் பாட்டு
பி . லீலா அவர்கள்
இன்னும் பாடுகின்றார் !
இன்னும் பாடுகின்றார் !

இந்த பாடல் ஒரு பழைய பாடல் !
அறிய பாடலும் கூட !
தங்கை கிருஷ்ணம்மா அவர்களின்
விருப்பப் பாட்டு !
" என்ன தவம் செய்தனை !
யசோதா ! எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "
யசோதா ! எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "
mediafire.com listen/qkuafdwyteejc4v/01_ENNA_THAVAM_SEITHANAI_-_P.L_00.mp3
##########################################3
இதே பாட்டை , தற்போது,
சற்றே மெருகூட்டப் பட்டு :
திருமதி . சுதா ரகுநாதன்
.jpg)
பாடியுள்ளார் !
அந்த பாடலையும் இங்கே தருவதில் நான் தருவது
தவறு இல்லை என்று கருதுகிறேன் !
இதோ :
" என்ன தவம் செய்தனை "
சுதா ரகுநாதன் :
mediafire.com listen/danw958k918kg4m/02_ENNA_THAVAM_SEITHANAI_-_SUDHA_RADHUNATHAN_00.mp3
" யார் பாடியது நன்றாக உள்ளது ? "
என்று நீங்கள் என்னைக் கேட்டால்................
" பழைய கள்ளை .......
புதிய பீங்கான் குவழையில் குடித்த மாதிரி ............
சுத்த ரகுநாதன் பாடியது .......
" பேஷ் , பேஷ் ரொம்ப நன்னா இருக்கு "
என்று உசிலை மணி
பாணியில் சொல்லலாம் !
இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்
ஏற்றுக் கொள்ளக்கூடும் !
என்று நீங்கள் என்னைக் கேட்டால்................
" பழைய கள்ளை .......
புதிய பீங்கான் குவழையில் குடித்த மாதிரி ............
சுத்த ரகுநாதன் பாடியது .......
" பேஷ் , பேஷ் ரொம்ப நன்னா இருக்கு "
என்று உசிலை மணி
பாணியில் சொல்லலாம் !

இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்
ஏற்றுக் கொள்ளக்கூடும் !
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எச்சரிக்கை !
பி .லீலா
இன்னும் பாடுவார் !
இன்னும் பாடுவார் !
எம்கேஆர்சாந்தாராம்
- on Thu Jun 18, 2015 4:01 pm
- Search in: சினிமா
- Topic: பாடிய முதல் பாட்டு
- Replies: 35
- Views: 5572
|
|