புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
90 Posts - 76%
heezulia
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
255 Posts - 76%
heezulia
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_m10உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடம் மயங்குகிறேன்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Nov 09, 2009 1:13 pm

First topic message reminder :

உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 11

உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 2

எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 3

எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 4

நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 5

நம்மைப் பற்றி அவுக

பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 6

எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 7

நானும் நீயும் பேசிக்கொள்ளாமல்
இருந்த போது
என்ன செய்தாய் கவிதை
எழுத எனக் கேட்டாய்
சொன்ன பதிலைக் கேட்டு
கோபமும் வெட்கமும்
கலந்து நீ சொன்ன
"போடா.. திருடா..." வை
ஞாபகம் இருக்கிறதாடி ?



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 8

அச்சச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 9

நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல...



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 10

"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...





Thanks:ஆதலினால்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 2:50 pm

VIJAY wrote:ஆமாம் நிபந்தனை இல்லாம சேத்துக்கணூம்......... உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 67637

உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 56667 உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 56667



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 09, 2009 2:53 pm

"செல்ல குரங்கே..." உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 705463

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Nov 09, 2009 2:54 pm

மீனு wrote:
VIJAY wrote:ஆமாம் நிபந்தனை இல்லாம சேத்துக்கணூம்......... உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 67637

உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 56667 உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 56667


அப்ப சேத்துக்கமாட்டீங்களா.......: அழுகை



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 3:00 pm

செர்த்துக்கிறோம்..ஆனா நிபந்தனை உண்டு ..விஜய்
சமத்தா உக்காந்து பார்க்கணும் சரியா உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 838572



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Nov 09, 2009 3:12 pm

மீனு wrote:செர்த்துக்கிறோம்..ஆனா நிபந்தனை உண்டு ..விஜய்
சமத்தா உக்காந்து பார்க்கணும் சரியா உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 838572



உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 677196 உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 677196 உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 755837 உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 755837

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Nov 09, 2009 3:16 pm

மீனு wrote:செர்த்துக்கிறோம்..ஆனா நிபந்தனை உண்டு ..விஜய்
சமத்தா உக்காந்து பார்க்கணும் சரியா உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 838572


உக்காந்து பாக்குறதுக்கு என்ன படமா காட்ட போறீங்க..... ரிலாக்ஸ்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 09, 2009 3:37 pm

உன்னிடம் மயங்குகிறேன்... - Page 2 Icon_eek

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக