புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
25 Posts - 51%
heezulia
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jan 08, 2015 8:49 pm

First topic message reminder :

கற்பையே இழந்திருக்கலாம்!

அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Feb 23, 2015 10:40 am

எல்லாவற்றிலும் முரண்கள்தான்... வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ படிக்கும் வயதில் நாம் காதல் - காமத்தைத் தவிர்தல் தேவையாக இருக்கிறது என்பது என் கருத்து....

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 10:43 am

கவியருவி ம.ரமேஷ் wrote:பிப்ரவரி - 14

“காதல் திருமணம்தானே உங்களுக்கு?”
“வீட்டை விட்டு ஓடி வந்துதான்
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”
“அப்ப ஏன் டைவஸ் கேட்கறீங்க?”
“தம் அடிக்கிறார்; தண்ணீ அடிக்கிறார்”
“காதலிக்கும்போது?”
“அப்பவேயும்தான்…
ஆனா, அதை ஸ்டெயிலுன்னு நெனச்சி
காதல்ல விழுந்துட்டேன்”
“அப்ப… இப்ப ஏன் தடுக்கிறீங்க?”
“இது வாழ்க்க…”
“வழக்கை பிப்ரவரி - 14க்கு
தள்ளி வைக்கிறேன்”
மேற்கோள் செய்த பதிவு: 1119650

'இது வாழ்க்க…'
.பார்த்து முடிவெடு என்று சொல்லும் அப்பா அம்மா அப்போ வில்லனாக தெரிந்தார்கள்......ஹும்.............."இப்படி எல்லாம் யோசித்து செய்தால் அது காதலே இல்லை" என்று சொன்ன பிள்ளைகள் தானே இவர்கள்?................ எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
.
அருமை அருமை ! ரமேஷ் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 23, 2015 10:43 am

படித்ததில் ரசித்தது
ரசித்ததில் பிடித்தது ,
நன்றி ரமேஷ் !

" வீட்டுத் தோட்டத்தில்
பூக்கள் மலர்ந்திருப்பினும்
பறித்து சூடியதில்லை…
நீ, வாங்கி வரும்
மலர்கள் சூட வேண்டி…

அந்த
கூந்தல்சூட
வாங்கிக் கொடுத்த பூச்சரங்கள் எல்லாம்
மக்கி, குப்பையாகி
உரமாகியிருக்கும் என் தெருக்கோடிக்கு
என்றாலும்
இன்றும் மணக்கிறது
அந்த நினைவுகள்"

அரை நிர்வாணத்தின் முரண்

விளையாட்டுக் களங்களில்
அரை நிர்வாணமாக
போட்டியில் கலந்துகொள்ளும்
பெண்களைக் கண்டால்
மரியாதையும்
தாய்நாட்டு மதிப்பும்
ஜெயிப்பாள் என்ற உணர்ச்சிப் பெருக்கும்
கூடவே
இறைவேண்டுதலும் சேர்ந்துகொள்கிறது.
அதே கோலத்தில்
நடிகையைப் பார்க்கிறேன்
காமம் துளிர்க்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 10:45 am

கவியருவி ம.ரமேஷ் wrote:எல்லாவற்றிலும் முரண்கள்தான்... வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ படிக்கும் வயதில் நாம் காதல் - காமத்தைத் தவிர்தல் தேவையாக இருக்கிறது என்பது என் கருத்து....
மேற்கோள் செய்த பதிவு: 1122182

100% சரி ரமேஷ் ! புன்னகை.............

WORK WHILE YOU WORK ; PLAY WHILE YOU PLAY " என்பது தான் சரி யாக வரும்...............அது அதுக்கும் ஒரு காலம் இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 10:45 am

அருமையான கவிதை.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Feb 23, 2015 10:48 am

krishnaamma wrote:
கவியருவி ம.ரமேஷ் wrote:பிப்ரவரி - 14

“காதல் திருமணம்தானே உங்களுக்கு?”
“வீட்டை விட்டு ஓடி வந்துதான்
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”
“அப்ப ஏன் டைவஸ் கேட்கறீங்க?”
“தம் அடிக்கிறார்; தண்ணீ அடிக்கிறார்”
“காதலிக்கும்போது?”
“அப்பவேயும்தான்…
ஆனா, அதை ஸ்டெயிலுன்னு நெனச்சி
காதல்ல விழுந்துட்டேன்”
“அப்ப… இப்ப ஏன் தடுக்கிறீங்க?”
“இது வாழ்க்க…”
“வழக்கை பிப்ரவரி - 14க்கு
தள்ளி வைக்கிறேன்”
மேற்கோள் செய்த பதிவு: 1119650

'இது வாழ்க்க…'
.பார்த்து முடிவெடு என்று சொல்லும் அப்பா அம்மா அப்போ வில்லனாக தெரிந்தார்கள்......ஹும்.............."இப்படி எல்லாம் யோசித்து செய்தால் அது காதலே இல்லை"  என்று சொன்ன பிள்ளைகள் தானே இவர்கள்?................ எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
.
அருமை அருமை ! ரமேஷ் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1122185
அழகாக ரசித்துள்ளீர்கள்... சில முரண்களை இந்தத் தொடரில் பதிந்து வருகிறேன்... நன்றி...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 10:51 am

கவியருவி ம.ரமேஷ் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1122194

ம்....நன்னா எழுதுங்கோ.............படிக்க காத்திருக்கேன் புன்னகை ............எனக்கு எழுத வராதே தவிர கொஞ்சம் ரசிக்க வரும் ரமேஷ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Mar 03, 2015 7:50 am

டாஸ்மாக்
வரிசையில் நின்று
மதுவாங்கிய பெண்களை
படம் பிடித்து இணையத்தில்
வெளியிடுகிறீர்கள்.
உங்களைப்போல்
முண்டியடித்து
கலைந்துநின்று
மது வாங்கும் உங்களை
நாங்கள் படம் பிடித்துள்ளோமா
சொல்லுங்கள்?
என்ன ஒரு
வக்கிரமம் உங்களுக்கு?

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2015 11:33 am

கவியருவி ம.ரமேஷ் wrote:டாஸ்மாக்
வரிசையில் நின்று
மதுவாங்கிய பெண்களை
படம் பிடித்து இணையத்தில்
வெளியிடுகிறீர்கள்.
உங்களைப்போல்
முண்டியடித்து
கலைந்துநின்று
மது வாங்கும் உங்களை
நாங்கள் படம் பிடித்துள்ளோமா
சொல்லுங்கள்?
என்ன ஒரு
வக்கிரமம் உங்களுக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1123936

அய்யய்யோ............ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
.
.
.
வாங்குவது 'மது'...........இதுக்கு வரிசை ஒரு கேடா?.....என்று கேட்டிருக்கீங்க   ...சூப்பர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 03, 2015 4:03 pm

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 3838410834
-
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 3 Zpyt35HyTEqocrrcwqkN+6

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக