புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jan 08, 2015 8:49 pm

First topic message reminder :

கற்பையே இழந்திருக்கலாம்!

அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 10:17 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:வீட்டுத் தோட்டத்தில்
பூக்கள் மலர்ந்திருப்பினும்
பறித்து சூடியதில்லை…
நீ, வாங்கி வரும்
மலர்கள் சூட வேண்டி…

அந்த
கூந்தல்சூட
வாங்கிக் கொடுத்த பூச்சரங்கள் எல்லாம்
மக்கி, குப்பையாகி
உரமாகியிருக்கும் என் தெருக்கோடிக்கு
என்றாலும்
இன்றும் மணக்கிறது
அந்த நினைவுகள்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 27, 2015 7:10 am

krishnaamma wrote:
கவியருவி ம.ரமேஷ் wrote:உடற்சுகம்

நம்
மனைவி - கணவன்
பந்தத்தைவிட
சென்ற வாரம் முதல்
செல்போன் மூலம் வந்த
அந்தக் கள்ளக் காதல்
புனிதமாகிப்போனது.
உனக்குச் செய்வது
துரோகம் என்று தெரிந்தும்
மனசு சங்கடப்படவேயில்லை
உடற்சுகமும் ஒரு பசிதானே?

கவிதை ஓகே தான்...ஆனால் வருத்தமாய் இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1117305
-
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - என்ற பயமுறுத்தல்கள் இப்போது
எடுபடுவதில்லை...!

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Jan 27, 2015 10:20 am

உண்மைதான்... அது தவறாகவும் எண்ணப்படுவதில்லை என்ற மன நிலைக்கும் வந்துவிட்டார்கள் போல...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Jan 27, 2015 2:33 pm

அனைத்துமே மிக மிக அருமை....




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Feb 03, 2015 8:15 am

அரை நிர்வாணத்தின் முரண்

விளையாட்டுக் களங்களில்
அரை நிர்வாணமாக
போட்டியில் கலந்துகொள்ளும்
பெண்களைக் கண்டால்
மரியாதையும்
தாய்நாட்டு மதிப்பும்
ஜெயிப்பாள் என்ற உணர்ச்சிப் பெருக்கும்
கூடவே
இறைவேண்டுதலும் சேர்ந்துகொள்கிறது.
அதே கோலத்தில்
நடிகையைப் பார்க்கிறேன்
காமம் துளிர்க்கிறது.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Feb 09, 2015 10:41 am

பிப்ரவரி - 14

“காதல் திருமணம்தானே உங்களுக்கு?”
“வீட்டை விட்டு ஓடி வந்துதான்
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”
“அப்ப ஏன் டைவஸ் கேட்கறீங்க?”
“தம் அடிக்கிறார்; தண்ணீ அடிக்கிறார்”
“காதலிக்கும்போது?”
“அப்பவேயும்தான்…
ஆனா, அதை ஸ்டெயிலுன்னு நெனச்சி
காதல்ல விழுந்துட்டேன்”
“அப்ப… இப்ப ஏன் தடுக்கிறீங்க?”
“இது வாழ்க்க…”
“வழக்கை பிப்ரவரி - 14க்கு
தள்ளி வைக்கிறேன்”




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Feb 23, 2015 10:18 am

லவ்வருகூட இல்லையா?

… … … … சரி
ஏன்டீ நீ
பப்… கேபரேன்னு? ‘இல்ல டீ…’
அப்பப்ப டேட்டிங் போறதில்லையா? ‘ஐயோ!’
சரிடீ பாய் ப்ரண்டுங்க? ‘நோ’
லவ்வருகூட இல்லையா? ‘இல்ல…’
நீ பொறந்துதே வேஸ்டு டீ!
உலகம் எவ்ளோ பாஸ்டா போயிட்டிருக்கு…
படிக்கிற வயசுல
இதெல்லாம் உனக்குத் தேவையா?
‘எனக்குத் தேவையின்னு தோணுறது
உனக்கு தேவையில்லையின்னு தோணுது’
சரி விடு…




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 23, 2015 10:29 am

கவியருவி ம.ரமேஷ் wrote:அரை நிர்வாணத்தின் முரண்

விளையாட்டுக் களங்களில்
அரை நிர்வாணமாக
போட்டியில் கலந்துகொள்ளும்
பெண்களைக் கண்டால்
மரியாதையும்
தாய்நாட்டு மதிப்பும்
ஜெயிப்பாள் என்ற உணர்ச்சிப் பெருக்கும்
கூடவே
இறைவேண்டுதலும் சேர்ந்துகொள்கிறது.
அதே கோலத்தில்
நடிகையைப் பார்க்கிறேன்
காமம் துளிர்க்கிறது.

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 3838410834 பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 3838410834



பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Feb 23, 2015 10:30 am

ரசித்தமைக்கு என் நன்றிகள்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 23, 2015 10:35 am

‘எனக்குத் தேவையின்னு தோணுறது
உனக்கு தேவையில்லையின்னு தோணுது’
இந்த முரண்பாடு இன்றைய தலைமுறையிடம் நிறையவே இருக்கிறது. அருமை.



பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக