புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Poll_c10வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Poll_m10வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Poll_c10 
87 Posts - 66%
heezulia

29 Posts - 22%
E KUMARAN

5 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 2%
Shivanya

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Poll_c10வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Poll_m10வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 14%

19 Posts - 3%

9 Posts - 2%
Dr.S.Soundarapandian
வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Poll_c10வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Poll_m10வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

3 Posts - 1%
Anthony raj

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 06, 2015 11:34 pm

வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! O00BWT7Rl9JGXs0FGPmA+Tamil_News_large_1155063

மும்பை: மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷானி ஷிங்பூர் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் வங்கியில் முன்பக்க கதவுகள் இல்லை. வீடுகளில் உள்ள பணம் பத்திரமாக இருக்கும் என அக்கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தங்களை சனி பகவான் காத்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல தலைமுறைகளாக தங்கள் வீடுகளில் கதவுகள் இல்லை.

கடந்த சில வருடங்களுக்கு முன் பக்தர்கள் கனவில் வந்த சனி பகவான், வீடுகளில் கதவுகள் பொருத்த வேண்டாம். நான் உங்களைபாதுகாத்து வரும்போது, வீடுகளில் கதவு எதற்கு என சனி பகவான் கூறியதாக கிராம மக்கள் கூறினர். இதேபோல், அந்த கிராமத்தில் உள்ள வங்கிக்கும் கதவு கிடையாது. கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது. நாய்கள் வங்கிக்குள் நுழையாமல் இருக்கவே கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு எந்த பிரச்னையுமில்லை என வங்கி அதிகாரிகள் கூறினர்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 06, 2015 11:36 pm

இது நிஜம்......இதோ அந்த சனிஸ்வரன்.................

வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! HyxDaxQ9WH3a8W4oGoWw+images

வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! 2S61S7UsSoyHyaWoFb6t+7620101_f520

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 07, 2015 12:42 am

வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! Mq7WkmzaRGbcy97naxhH+DSCN6524

நானும் அந்த ஊரை பார்த்திருக்கிறேன். 2012 ல் சனிசிக்னாபூர் சென்ற போது எடுத்த படம். (ஆனால், ஒன்றிரண்டு வீடுகளுக்கு கதவுகள் இருக்கிறது.)

வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
idigiti
idigiti
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010

Postidigiti Wed Jan 07, 2015 6:56 am

நல்ல தகவல். ஒரு நாள் சென்று பார்கிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக