புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
Page 1 of 13 •
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை
நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை
ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.
ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ? நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே
நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.
பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான் எனவே சில சமையங்களில் நான் "நேயர் விருப்பத்துக்காகவும்" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள் இதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....
ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.
இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்...... ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன்
இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன் இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம். )
எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் ) இது உங்களுக்கு தெரியாதா என் நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது
இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்..... ஆமாம் நான் சதா 'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த திரி...............பொறுத்திருந்து படியுங்கோ
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மெத் இட்லியில் இவ்வளவு விஷ்யம் இருக்கா?
உங்க கை பக்குவத்த நாங்களும் அறிந்து கொண்டோம்.!
உங்க கை பக்குவத்த நாங்களும் அறிந்து கொண்டோம்.!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஜாஹீதாபானு wrote:சீக்கிரமா சொல்லுங்க எப்படி இட்லி காலடியில விழுந்ததுனு?
அவ்வளவு அவசரமா? வடைய வச்சு ஏதாவது சாகசம் பண்ண போறீங்களா..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
உங்களுக்கு இட்லி செய்ய வராது என்பது உலக ஆச்சரியம் தான்...
உளுந்து அதிகம் போட்டால் இட்லி மெத்தென்று இருக்கும்
வி.பொ.பா
ஐயோ பானு.............. எவ்வளவோ ரேஷியோ வில் போட்டு பார்த்துட்டேன்.............
ஆனால் இப்போ
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
உங்களுக்கு இட்லி செய்ய வராது என்பது உலக ஆச்சரியம் தான்...
உளுந்து அதிகம் போட்டால் இட்லி மெத்தென்று இருக்கும்
வி.பொ.பா
ஐயோ பானு.............. எவ்வளவோ ரேஷியோ வில் போட்டு பார்த்துட்டேன்.............
ஆனால் இப்போ
ஆனால் இப்ப??????????????????????????????????????????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:மெத் இட்லியில் இவ்வளவு விஷ்யம் இருக்கா?
உங்க கை பக்குவத்த நாங்களும் அறிந்து கொண்டோம்.!
ஆமாம் அருண்............. இப்போ சூப்பர் மெத் இட்லி செய்ய வந்துடுத்தேன்னு என் கைவண்ணத்தை நானே சொல்லிட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:சீக்கிரமா சொல்லுங்க எப்படி இட்லி காலடியில விழுந்ததுனு?
இதோ சொல்கிறேன் பானு அதுக்குத்தானே இந்த திரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஏன் என்றால், நாங்கள் ஸ்ரவண பெலகுலாவில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது என்று முடிவெடுத்து இருந்தோம். அது போச்சு, எனவே வழி இல் ஏதாவது ஹோட்டல் இருக்கா என்று பாத்துக்கொண்டே போனோம். ஒரு சின்ன ஓபன் ஹோட்டல் பார்த்தோம். சாப்பிட இறங்கினோம் அருமையான 'மெத் மெத்' இட்லி மற்றும் தோசை. விசாரித்ததில் அவர்கள் நாம் சாதாரணமாக செய்யும் அவல் தோசை மாவிலேயே இட்லியும் செய்கிறார்கள் என்று சாப்பிட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். //
மேலே உள்ளதை நான் என்னுடைய
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ
இல் போட்டிருந்தேன். இதை விவரமாக போடவில்லை என்று ஆர்த்திக்கும் 'இவருக்கும்' குறை. அதை நிவர்த்தி செய்யவே இந்த திரி
அந்த ஹோட்டலைல் வெறும் இட்லி + வடை & தோசை மட்டும் தான் கிடைத்தது. நாங்கள் முதலில் இட்லி கேட்டோம் பார்த்தால் நிஜமாகவே மல்லிப்பூ தான் அது. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்மாகி விட்டது. வெள்ளைவெளீர் தும்பைப்பூ இட்லி வித் அருமையான சட்னி + சாம்பாருடன் சாப்பிட்டோம். பிறகு தோசை கேட்டோம் அது வந்ததும் முதல் வாய் எடுத்துப்போட்டேன்..................ஹேய் கிர்ஷ........... தோசை சாப்பிட்டு பாரேன்.......... என்றேன்.
ஏன் மா ... என்றான்.
சாப்பிடேன் என்றேன்................ சாப்பிட்டு விட்டு .......
ஒண்ணும் தெரியலையே ..... நல்லாதான் இருக்கு என்றான்.
சரியா சாப்பிட்டுப்பார்............. இட்லி தோசை இரண்டும் ஒன்றுதான்............. அவல் தோசை போல அவல் இட்லி என்றே நினைக்கிறேன்.. அதுதான் அவ்வளவு வெள்ளை மற்றும் soft. என்றேன்.
அட ஆமாம் என்றார் 'இவர்'
கண்டிப்பாக போகும்போது அந்த ஆளை கேட்கணும் என்றேன்.
இவ்வளவு நாளாய் அவல் தோசை வார்க்கிறோம் அதில் இட்லி பண்ணிப்பார்க்கலாம் என்று தொணலையே என்று நினைத்துக்கொண்டேன் நான். எனக்கு எப்பவும் ஒரு பழக்கம் கல்யாண விடோ, ஹோட்லோ சாப்பிட்டதும் நான் எழுந்து போயி
சமைப்பவரிடம் உங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது என்று சொல்லிவிட்டு வருவேன். atleast ஹோட்டல் மேனேஜர் இடமாவது சொல்வேன். அப்படியே இந்த தோசை வார்ப்பவரிடமும் சொல்ல போனேன். கொஞ்சமாக எட்டிப்பார்த்தல் ......வாவ். சந்தேகம் நிஜமானது ... அங்கு ஒரே ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு இருந்தது..................
அவரிடம் "உங்கள் தோசை மற்றும் இட்லி இரண்டுமே சூப்பர்.... நன்றி" என்று ஹிந்தி இல் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
அவருக்கும் அவரி அஸ்ஸிடெண்டுக்கும் ரொம்ப சந்தோஷம். அவர்களும் பதிலுக்கு நன்றி சொன்னார்கள் ஒரு பெரிய புன்னகையுடன். கிருஷ்ணாவுக்கு கண் காட்டினேன். அவன் போயி அவரிடம் நீங்க எப்படி இவ்வளவு மெத் என்று இட்லி வார்க்கிறீர்கள் என்று கேட்டான். அதுக்கு அவர்கள் தோசை மற்றும் இட்லிக்கு ஒரே மாவு அவ்வளவுதான் எனக்குத்தெரியும், நீங்க superviser ஐ கேளுங்கோ என்று சொல்லிட்டார்கள்.
கிருஷ்ணாவும் superviserரிடம் கேட்டான் அதுக்கு அவர் அவல், அரிசி, உளுந்து போடுவோம் என்று சொல்லி அனுப்பினார் இதை கிருஷ் என்னிடம் சொன்னான் .............. அவ்வளவுத்தான் எனக்கு ஆடவேண்டும் பாடவேண்டும் என்று தோன்றியது......................ஆத்துக்கு போயி முதல்வேலை இது தான் என்றேன்.
உடனே இவர் இப்பொத்தான் ஊருக்கு போய்க்கொண்டிருக்கோம் வந்து பார்க்கலாம் என்றார்.
எனக்கு இருப்பு கொள்ளவே இல்லை ..... எப்படா வீடு வருவோம் 'சூப்பர் மெத் மெத் இட்லி' வார்ப்போம் என்று இருந்தது

- Sponsored content
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 13