உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
+11
சின்னக் கண்ணன்
ரா.ரா3275
கிருஷ்ணா
ராஜா
பாலாஜி
Aathira
யினியவன்
மதுமிதா
அருண்
ஜாஹீதாபானு
krishnaamma
15 posters
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன்

நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை

ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.

ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ? நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே

நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.
பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான்

ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.
இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்...... ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன்

இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன் இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம்.

எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் ) இது உங்களுக்கு தெரியாதா என் நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது

இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்.....

Last edited by krishnaamma on Tue Jul 16, 2013 8:55 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
சூப்பர்மா
உங்களுக்கு இட்லி செய்ய வராது என்பது உலக ஆச்சரியம் தான்...
உளுந்து அதிகம் போட்டால் இட்லி மெத்தென்று இருக்கும்
வி.பொ.பா
உங்களுக்கு இட்லி செய்ய வராது என்பது உலக ஆச்சரியம் தான்...
உளுந்து அதிகம் போட்டால் இட்லி மெத்தென்று இருக்கும்
வி.பொ.பா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
மெத் இட்லியில் இவ்வளவு விஷ்யம் இருக்கா?
உங்க கை பக்குவத்த நாங்களும் அறிந்து கொண்டோம்.!
உங்க கை பக்குவத்த நாங்களும் அறிந்து கொண்டோம்.!
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
சீக்கிரமா சொல்லுங்க எப்படி இட்லி காலடியில விழுந்ததுனு?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
ஜாஹீதாபானு wrote:சீக்கிரமா சொல்லுங்க எப்படி இட்லி காலடியில விழுந்ததுனு?
அவ்வளவு அவசரமா? வடைய வச்சு ஏதாவது சாகசம் பண்ண போறீங்களா..

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
உங்களுக்கு இட்லி செய்ய வராது என்பது உலக ஆச்சரியம் தான்...
உளுந்து அதிகம் போட்டால் இட்லி மெத்தென்று இருக்கும்
வி.பொ.பா
ஐயோ பானு.............. எவ்வளவோ ரேஷியோ வில் போட்டு பார்த்துட்டேன்.............

ஆனால் இப்போ

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
உங்களுக்கு இட்லி செய்ய வராது என்பது உலக ஆச்சரியம் தான்...
உளுந்து அதிகம் போட்டால் இட்லி மெத்தென்று இருக்கும்
வி.பொ.பா
ஐயோ பானு.............. எவ்வளவோ ரேஷியோ வில் போட்டு பார்த்துட்டேன்.............![]()
![]()
![]()
ஆனால் இப்போ![]()
![]()
![]()
ஆனால் இப்ப??????????????????????????????????????????????
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
அருண் wrote:மெத் இட்லியில் இவ்வளவு விஷ்யம் இருக்கா?
உங்க கை பக்குவத்த நாங்களும் அறிந்து கொண்டோம்.!
ஆமாம் அருண்............. இப்போ சூப்பர் மெத் இட்லி செய்ய வந்துடுத்தேன்னு என் கைவண்ணத்தை நானே சொல்லிட்டேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
ஜாஹீதாபானு wrote:சீக்கிரமா சொல்லுங்க எப்படி இட்லி காலடியில விழுந்ததுனு?
இதோ சொல்கிறேன் பானு

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
//ஏன் என்றால், நாங்கள் ஸ்ரவண பெலகுலாவில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது என்று முடிவெடுத்து இருந்தோம். அது போச்சு, எனவே வழி இல் ஏதாவது ஹோட்டல் இருக்கா என்று பாத்துக்கொண்டே போனோம். ஒரு சின்ன ஓபன் ஹோட்டல் பார்த்தோம். சாப்பிட இறங்கினோம் அருமையான 'மெத் மெத்' இட்லி மற்றும் தோசை. விசாரித்ததில் அவர்கள் நாம் சாதாரணமாக செய்யும் அவல் தோசை மாவிலேயே இட்லியும் செய்கிறார்கள் என்று சாப்பிட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். //
மேலே உள்ளதை நான் என்னுடைய
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ
இல் போட்டிருந்தேன். இதை விவரமாக போடவில்லை என்று ஆர்த்திக்கும் 'இவருக்கும்' குறை. அதை நிவர்த்தி செய்யவே இந்த திரி
அந்த ஹோட்டலைல் வெறும் இட்லி + வடை & தோசை மட்டும் தான் கிடைத்தது. நாங்கள் முதலில் இட்லி கேட்டோம் பார்த்தால் நிஜமாகவே மல்லிப்பூ தான் அது. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்மாகி விட்டது. வெள்ளைவெளீர் தும்பைப்பூ இட்லி வித் அருமையான சட்னி + சாம்பாருடன் சாப்பிட்டோம். பிறகு தோசை கேட்டோம் அது வந்ததும் முதல் வாய் எடுத்துப்போட்டேன்..................ஹேய் கிர்ஷ........... தோசை சாப்பிட்டு பாரேன்.......... என்றேன்.
ஏன் மா ... என்றான்.
சாப்பிடேன் என்றேன்................ சாப்பிட்டு விட்டு .......
ஒண்ணும் தெரியலையே ..... நல்லாதான் இருக்கு என்றான்.
சரியா சாப்பிட்டுப்பார்............. இட்லி தோசை இரண்டும் ஒன்றுதான்............. அவல் தோசை போல அவல் இட்லி என்றே நினைக்கிறேன்.. அதுதான் அவ்வளவு வெள்ளை மற்றும் soft. என்றேன்.
அட ஆமாம் என்றார் 'இவர்'
கண்டிப்பாக போகும்போது அந்த ஆளை கேட்கணும் என்றேன்.
இவ்வளவு நாளாய் அவல் தோசை வார்க்கிறோம் அதில் இட்லி பண்ணிப்பார்க்கலாம் என்று தொணலையே என்று நினைத்துக்கொண்டேன் நான். எனக்கு எப்பவும் ஒரு பழக்கம் கல்யாண விடோ, ஹோட்லோ சாப்பிட்டதும் நான் எழுந்து போயி
சமைப்பவரிடம் உங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது என்று சொல்லிவிட்டு வருவேன். atleast ஹோட்டல் மேனேஜர் இடமாவது சொல்வேன்.
அப்படியே இந்த தோசை வார்ப்பவரிடமும் சொல்ல போனேன். கொஞ்சமாக எட்டிப்பார்த்தல் ......வாவ். சந்தேகம் நிஜமானது ... அங்கு ஒரே ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு இருந்தது..................
அவரிடம் "உங்கள் தோசை மற்றும் இட்லி இரண்டுமே சூப்பர்.... நன்றி" என்று ஹிந்தி இல் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
அவருக்கும் அவரி அஸ்ஸிடெண்டுக்கும் ரொம்ப சந்தோஷம். அவர்களும் பதிலுக்கு நன்றி சொன்னார்கள் ஒரு பெரிய புன்னகையுடன். கிருஷ்ணாவுக்கு கண் காட்டினேன். அவன் போயி அவரிடம் நீங்க எப்படி இவ்வளவு மெத் என்று இட்லி வார்க்கிறீர்கள் என்று கேட்டான். அதுக்கு அவர்கள் தோசை மற்றும் இட்லிக்கு ஒரே மாவு அவ்வளவுதான் எனக்குத்தெரியும், நீங்க superviser ஐ கேளுங்கோ என்று சொல்லிட்டார்கள்.
கிருஷ்ணாவும் superviserரிடம் கேட்டான் அதுக்கு அவர் அவல், அரிசி, உளுந்து போடுவோம் என்று சொல்லி அனுப்பினார்
இதை கிருஷ் என்னிடம் சொன்னான் .............. அவ்வளவுத்தான் எனக்கு ஆடவேண்டும் பாடவேண்டும் என்று தோன்றியது......................ஆத்துக்கு போயி முதல்வேலை இது தான் என்றேன்.
உடனே இவர் இப்பொத்தான் ஊருக்கு போய்க்கொண்டிருக்கோம் வந்து பார்க்கலாம் என்றார்.
எனக்கு இருப்பு கொள்ளவே இல்லை ..... எப்படா வீடு வருவோம் 'சூப்பர் மெத் மெத் இட்லி' வார்ப்போம் என்று இருந்தது
மேலே உள்ளதை நான் என்னுடைய
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ

இல் போட்டிருந்தேன். இதை விவரமாக போடவில்லை என்று ஆர்த்திக்கும் 'இவருக்கும்' குறை. அதை நிவர்த்தி செய்யவே இந்த திரி

அந்த ஹோட்டலைல் வெறும் இட்லி + வடை & தோசை மட்டும் தான் கிடைத்தது. நாங்கள் முதலில் இட்லி கேட்டோம் பார்த்தால் நிஜமாகவே மல்லிப்பூ தான் அது. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்மாகி விட்டது. வெள்ளைவெளீர் தும்பைப்பூ இட்லி வித் அருமையான சட்னி + சாம்பாருடன் சாப்பிட்டோம். பிறகு தோசை கேட்டோம் அது வந்ததும் முதல் வாய் எடுத்துப்போட்டேன்..................ஹேய் கிர்ஷ........... தோசை சாப்பிட்டு பாரேன்.......... என்றேன்.
ஏன் மா ... என்றான்.
சாப்பிடேன் என்றேன்................ சாப்பிட்டு விட்டு .......
ஒண்ணும் தெரியலையே ..... நல்லாதான் இருக்கு என்றான்.
சரியா சாப்பிட்டுப்பார்............. இட்லி தோசை இரண்டும் ஒன்றுதான்............. அவல் தோசை போல அவல் இட்லி என்றே நினைக்கிறேன்.. அதுதான் அவ்வளவு வெள்ளை மற்றும் soft. என்றேன்.
அட ஆமாம் என்றார் 'இவர்'
கண்டிப்பாக போகும்போது அந்த ஆளை கேட்கணும் என்றேன்.
இவ்வளவு நாளாய் அவல் தோசை வார்க்கிறோம் அதில் இட்லி பண்ணிப்பார்க்கலாம் என்று தொணலையே என்று நினைத்துக்கொண்டேன் நான். எனக்கு எப்பவும் ஒரு பழக்கம் கல்யாண விடோ, ஹோட்லோ சாப்பிட்டதும் நான் எழுந்து போயி
சமைப்பவரிடம் உங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது என்று சொல்லிவிட்டு வருவேன். atleast ஹோட்டல் மேனேஜர் இடமாவது சொல்வேன்.

அவரிடம் "உங்கள் தோசை மற்றும் இட்லி இரண்டுமே சூப்பர்.... நன்றி" என்று ஹிந்தி இல் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
அவருக்கும் அவரி அஸ்ஸிடெண்டுக்கும் ரொம்ப சந்தோஷம். அவர்களும் பதிலுக்கு நன்றி சொன்னார்கள் ஒரு பெரிய புன்னகையுடன். கிருஷ்ணாவுக்கு கண் காட்டினேன். அவன் போயி அவரிடம் நீங்க எப்படி இவ்வளவு மெத் என்று இட்லி வார்க்கிறீர்கள் என்று கேட்டான். அதுக்கு அவர்கள் தோசை மற்றும் இட்லிக்கு ஒரே மாவு அவ்வளவுதான் எனக்குத்தெரியும், நீங்க superviser ஐ கேளுங்கோ என்று சொல்லிட்டார்கள்.
கிருஷ்ணாவும் superviserரிடம் கேட்டான் அதுக்கு அவர் அவல், அரிசி, உளுந்து போடுவோம் என்று சொல்லி அனுப்பினார்

உடனே இவர் இப்பொத்தான் ஊருக்கு போய்க்கொண்டிருக்கோம் வந்து பார்க்கலாம் என்றார்.

எனக்கு இருப்பு கொள்ளவே இல்லை ..... எப்படா வீடு வருவோம் 'சூப்பர் மெத் மெத் இட்லி' வார்ப்போம் என்று இருந்தது

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
ம்ம்ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..
அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்மா அப்புறம் என்னாச்சு?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
அப்புறம் என்ன... வந்ததும் இங்கு பயணக்கட்டுரை..... அவல் வாங்கிந்து வரணும் என்று 4 நாள் தள்ளிப்போனது... பிறகு எனக்கு கை வலி..............ஒரு வழியாக போன வியாழககிழமை அன்று 'அவல் தோசைக்கு நனைப்பது போல நனைத்து அரைத்து வைத்து விட்டேன்.
அளவு :
4 கப் பச்சரிசி
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
மறுநாள் சாயங்க்காலாம் இட்லி வர்க்கலாம் என்று எண்ணம். ஏன் என்றால் இங்கு ரொம்ப 'சில்' என்று இருக்கு வெதர். எனவே போங்க நேரம் எடுக்கும் என்று நினைத்தேன். பிறகு ஒரு சிட்டிகை சோடாஉப்பு போட்டு கரைத்து வைத்து விட்டேன். கிருஷ்ணா மற்றும் இவரிடம் சொல்லிவிட்டேன்.... நாளை சாயங்காலம் இட்லி....நல்லா வந்தால் ( வரவேண்டுமே என்று வேண்டுதல் செய்தேன்
) ஓகே இல்லாவிட்டால் சூப்பர் தோசை.... ஒக்வா? என்று கேட்டு வைத்துக்கொண்டேன்..............
அளவு :
4 கப் பச்சரிசி
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
மறுநாள் சாயங்க்காலாம் இட்லி வர்க்கலாம் என்று எண்ணம். ஏன் என்றால் இங்கு ரொம்ப 'சில்' என்று இருக்கு வெதர். எனவே போங்க நேரம் எடுக்கும் என்று நினைத்தேன். பிறகு ஒரு சிட்டிகை சோடாஉப்பு போட்டு கரைத்து வைத்து விட்டேன். கிருஷ்ணா மற்றும் இவரிடம் சொல்லிவிட்டேன்.... நாளை சாயங்காலம் இட்லி....நல்லா வந்தால் ( வரவேண்டுமே என்று வேண்டுதல் செய்தேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
MADHUMITHA wrote:ம்ம்ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..
அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................
ஓ... அப்படியா? சின்ன வயதில் உனலுக்கு ரொம்ப இட்லி ஊட்டிட்டாங்களோ உங்க அம்மா?

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
krishnaamma wrote:அப்புறம் என்ன... வந்ததும் இங்கு பயணக்கட்டுரை..... அவல் வாங்கிந்து வரணும் என்று 4 நாள் தள்ளிப்போனது... பிறகு எனக்கு கை வலி..............ஒரு வழியாக போன வியாழககிழமை அன்று 'அவல் தோசைக்கு நனைப்பது போல நனைத்து அரைத்து வைத்து விட்டேன்.
அளவு :
4 கப் பச்சரிசி
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
மறுநாள் சாயங்க்காலாம் இட்லி வர்க்கலாம் என்று எண்ணம். ஏன் என்றால் இங்கு ரொம்ப 'சில்' என்று இருக்கு வெதர். எனவே போங்க நேரம் எடுக்கும் என்று நினைத்தேன். பிறகு ஒரு சிட்டிகை சோடாஉப்பு போட்டு கரைத்து வைத்து விட்டேன். கிருஷ்ணா மற்றும் இவரிடம் சொல்லிவிட்டேன்.... நாளை சாயங்காலம் இட்லி....நல்லா வந்தால் ( வரவேண்டுமே என்று வேண்டுதல் செய்தேன்) ஓகே இல்லாவிட்டால் சூப்பர் தோசை.... ஒக்வா? என்று கேட்டு வைத்துக்கொண்டேன்..............
இட்லி நல்லா வந்திருச்சு அதானே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|