புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம்மில் பலர் புதிய வருடம் பிறக்கும் போது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்...........அநேகமாக ஒரு மாதத்தில் அது 'நீர்த்து' போய்விடும் ...என்றாலும் மறுவருடம் அதேபோல புது முயற்சிகள் அல்லது புது உறுதிமொழிகளை எடுக்க தயங்குவதில்லை.....................follow பண்ணறோமோ இல்லையோ, புது வருடம் என்றால் ஏதாவது உறுதிமொழி எடுத்தாகணும் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இங்கே தங்களின் இந்த புது வருடத்துக்கான உறுதி மொழியை சொல்லறீங்களா?
ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
Guestஉங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- pv.rajsekarபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
அனைவருக்கும் வணக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எனது தீர்மானம்:
1995 முதல் பான் (பாக்கு) போடும் பழக்கம் எனக்கு. ஜனவரி 1 2015 முதல் அதை விட்டுக்காட்டுதல். இன்று 6/1/2015 வரை ஒரு பாக்கு கூட போடவில்லை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எனது தீர்மானம்:
1995 முதல் பான் (பாக்கு) போடும் பழக்கம் எனக்கு. ஜனவரி 1 2015 முதல் அதை விட்டுக்காட்டுதல். இன்று 6/1/2015 வரை ஒரு பாக்கு கூட போடவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல செய்தி .Rajsekar
நீங்கள் பாக்கியவான் ஆவீர்கள்
சகல சௌபாக்கியமும் கிடைக்கும்
ரமணியன்
நீங்கள் பாக்கியவான் ஆவீர்கள்
சகல சௌபாக்கியமும் கிடைக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- pv.rajsekarபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
மிக்க நன்றி. திரு.ரமணியன்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு எதையும் எதிர்ப்பரக்காமல் 500 பேருக்கு செய்யவேண்டும் என்பதே.....
krishnaamma wrote:நம்மில் பலர் புதிய வருடம் பிறக்கும் போது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்...........அநேகமாக ஒரு மாதத்தில் அது 'நீர்த்து' போய்விடும் ...என்றாலும் மறுவருடம் அதேபோல புது முயற்சிகள் அல்லது புது உறுதிமொழிகளை எடுக்க தயங்குவதில்லை.....................follow பண்ணறோமோ இல்லையோ, புது வருடம் என்றால் ஏதாவது உறுதிமொழி எடுத்தாகணும் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இங்கே தங்களின் இந்த புது வருடத்துக்கான உறுதி மொழியை சொல்லறீங்களா?
ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
[b]Guestஉங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும்
இந்த வருடமாவது வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்
இதுவரை பீர் குடிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது ..அதை விட வேறு எதையும் இந்த வருடமும் தொடக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நான் எந்த உறுதி மொழியும் எடுக்குறதில்ல. என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும்னு விட்டுருவேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
pv.rajsekar wrote:அனைவருக்கும் வணக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எனது தீர்மானம்:
1995 முதல் பான் (பாக்கு) போடும் பழக்கம் எனக்கு. ஜனவரி 1 2015 முதல் அதை விட்டுக்காட்டுதல். இன்று 6/1/2015 வரை ஒரு பாக்கு கூட போடவில்லை.
நல்லது ராஜசேகர்................10 வருட பழக்கத்தை விடுவது என்பது சாமானியம் அல்ல .....................என்றாலும் முயன்றால் முடியாதது என்பது எதுவுமே இல்லை..........எப்படி திடீரென்று ஆரம்பித்தோமோ அப்படி திடீரென்று விடவும் வேண்டும்
.
.
இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்....என்னுடைய தாத்தா, அம்மாவை பெற்றவர், எனக்கு மாமனாரும் அவரே..................தினமும் நிறைய வெற்றிலை போடுவார், லஞ்ச் பாக்ஸ் இல் பாட்டி சுண்ணாம்பு தடவி மடித்து வைப்பார், அப்புறம் வெத்திலை செல்லம், அப்புறம் ஒரு பெரிய bag கே வைத்திருப்பார்...................ஆனால் புகை இல்லை போட மாட்டார்................
அந்த பை இல் 2 கவுளி ( 1 கவுளி = 100 வெற்றிலை) வெற்றிலை எப்பவும் புதிதாய் இருக்கும்...தினமும் கிட்ட தாடா 150 வெற்றிலைகளுக்கு மேலே போடுவார்.....................வரும் எல்லோரை யும் வெற்றிலை போட சொல்லி உபசரிப்பர்................எனக்கு கல்யாணம் ஆன புதிதில் தினமும் இரவு கண்டிப்பாக வெற்றிலை போட வேண்டும்................எல்லோரும்............உடம்புக்கு நல்லது என்பார்.........பிள்ளை தாய்ச்சிகள் வெற்றிலை போடுவதால் " கான்ச்டிபேசன் " வராது என்று சொல்வார் ( காலை இல் பல் தேய்ப்பது ரொம்ப கஷ்டம் என்று நான் இரவு ஒருமுறை பல் தேய்த்துவிடுவேன்...........அப்போ காலை பல்லில் கரை படியாது என்று )
எங்கள் எல்லோருக்கும் வெற்றிலை மடித்து தருவது என் வேலை.....இன்று வரை எந்த கல்யாணம் , பண்டிகை பருவம் என்றாலும் இந்த வேலை என்னுடையது தான்.....அளவாக அவர் அவர்களுக்கு தகுந்த சுண்ணாம்பு போடுவேன் என்று ......................
எதுக்கு சொல்ல வந்தேன் என்றால், ஒரு நாள் தாத்தாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் மயங்கி விட்டார், டக்டராத்தில் சேர்த்தோம், அவர் செக் செய்து விட்டு முதலில் " வெற்றிலை பாக்கை நிறுத்துங்கள்" என்று சொல்லி விட்டார்.............எங்க எல்லோருக்கும் அதிர்ச்சி..................
தாத்தா எப்படி எடுத்துப்பரோ, ....இதை எப்படி தாங்குவாரோ என்று......ஏன் என்றால் இது கிட்ட தட்ட 56 -57 வருடங்களுக்கு மேலான பழக்கம்...............ஆனால் தாத்தா......உடனே 'சரி டாக்டர்..இதோ விட்டு விட்டேன்" என்றார்........டாக்டர் கூட அப்படி 'அப்ரப்ட்டாக' வேண்டாம்.... 1 வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் விடுங்கோ " என்றார் ..
.ஹுஹும்...............தாத்தா மசியலை....................அவர் இரவு வெற்றிலை போட்டதுடன் சரி...............அன்று காலை துளிர் வெற்றிலைகள் வந்து விட்டன, எனவே , கடைசியாக ஒரு முறை நான் தடவித்தருகிறேன் என்று நான் கேட்டு விட்டேன், பாட்டி கேட்டுவிட்டா .............தாத்தா மசியவில்லையே .....
வேணாம் என்றால் வேண்டாம் தான்..A BIG NO FROM HIS MOUTH !..
........இது 100% நிஜம் என்னால் ஆச்சர்யத்தை தாங்க முடியலை.......நான் ரொம்ப செல்லம் தாத்தாவுக்கு......." எப்படி தாத்தா இப்படி? " என்றால்............. " அது தான் மா மன உறுதி" என்று சிரிக்கிறார்.....ஏன் வாழ்க்கை இல் ஒரு சரியான GENTELMAN நை பார்த்தேன் நான் அன்று தான் ......நிஜாகவே அது ஆஸ்பத்திரி என்று கூட பார்க்காமல் தாத்தாவை அணைத்துக்கொண்டு , கிழே விழுந்து சேவித்துவிட்டேன் .................மகான் அவர்..........எதுக்கு சொல்ல வந்தேன் என்றால் நீங்க எடுத்திருப்பது சாமானியமானது அல்ல ........ஆனால் கண்டிப்பக தொடருங்கள்....................
உங்கள் பான் னுக்கான செலவை தினமும் ஒரு டப்பாவில் போட்டுக்கொண்டே வாருங்கள்...............அப்போ தெரியும் எவ்வளவு சேருகிறது என்று
வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- pv.rajsekarபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
Thanks a lot mrs. Krishnammaa for ur valuable blessings. I'll.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]mbalasaravanan wrote:தேவை இல்லாத விசயத்தை மறக்க வேண்டும் , அதை நினைத்து பீல் பண்ண கூடாது கோவை பாடவும் கூடாது என்று உறுதி மொழி எடுத்துள்ளேன்
நல்ல விஷயம் தான் சரவணன்.....ஆனால் எழுத்து பிழை இருக்கு பாருங்கோ
.
.
.
"கோவப் படவும்" என்று தானே இருக்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
pv.rajsekar wrote:Thanks a lot mrs. Krishnammaa for ur valuable blessings. I'll.
ராஜசேகர்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6