புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:34 pm

» நடிகை வாணி போஜன்
by ayyasamy ram Yesterday at 8:51 pm

» கோடையுனுப்பு விழா
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» புது யுகத்தின் ஆரம்பம்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» கவிதை: போதி மரமில்லா புத்தர்கள்!
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» உன் பார்வை ஒரு வரம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» இன்றைய செய்திகள்- டிசம்பர் 3
by ayyasamy ram Yesterday at 10:57 am

» செல்வம் பெருக வேண்டுமா?
by ayyasamy ram Mon Dec 02, 2024 3:15 pm

» இந்த உலகம் ஒரு விதமான முட்செடி போன்றது…
by ayyasamy ram Mon Dec 02, 2024 3:14 pm

» ஸ்ரீராமருக்கு, அகத்தியர் விளக்கிய #ஆஞ்சநேயரின் வரலாறு
by ayyasamy ram Mon Dec 02, 2024 3:11 pm

» நோய் தீர்க்கும் திருச்செந்தூர்
by ayyasamy ram Mon Dec 02, 2024 3:08 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by ayyasamy ram Mon Dec 02, 2024 3:07 pm

» முழுமையாக நம்ப வேண்டும்!
by ayyasamy ram Mon Dec 02, 2024 3:05 pm

» மன சஞ்சலம் தீர…
by ayyasamy ram Mon Dec 02, 2024 3:03 pm

» ஏன் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டீர்கள்?
by ayyasamy ram Mon Dec 02, 2024 3:02 pm

» கோவர்த்தன பூஜை
by ayyasamy ram Mon Dec 02, 2024 3:01 pm

» இன்றைய செய்திகள் - டிசம்பர்’24
by ayyasamy ram Mon Dec 02, 2024 1:02 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Mon Dec 02, 2024 12:59 pm

» அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்!
by ayyasamy ram Mon Dec 02, 2024 10:54 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Dec 02, 2024 9:50 am

» தீபம் ஏற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
by ayyasamy ram Mon Dec 02, 2024 9:22 am

» அவருக்குபாடி‌-வீக்கு.
by ayyasamy ram Mon Dec 02, 2024 9:08 am

» சொர்னாக்கா! ஏன் பையனை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க!
by ayyasamy ram Mon Dec 02, 2024 9:05 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Mon Dec 02, 2024 9:01 am

» ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா…??
by ayyasamy ram Mon Dec 02, 2024 8:37 am

» நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியரா?!. இந்த பாட்டெல்லாம் எழுதியது அவரா?
by ayyasamy ram Mon Dec 02, 2024 8:35 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Dec 02, 2024 6:32 am

» டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாடு தினம்
by ayyasamy ram Mon Dec 02, 2024 6:31 am

» கருத்துப்படம் 01/12/2024
by mohamed nizamudeen Sun Dec 01, 2024 9:50 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 8:50 pm

» கவிதைச்சோலை - வானவில் வாழ்க்கை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:50 pm

» இன்றைய செய்திகள்- டிசம்பர் 1
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:48 pm

» சாம்பலிலும் உயிர்த்தெழுவேன்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:37 am

» மூலம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:36 am

» அழகு கூட்டும் உடை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:35 am

» கால மாற்றம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:34 am

» வளர துடிக்கும் வறுமையின் மொட்டு
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:33 am

» பெண்ணை நீ ஒரு தசாவதாரம்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:32 am

» இரவுகள் பலவிதம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:31 am

» வனவாசம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:29 am

» சென்னையில் மழைக் காட்சிகள்
by ayyasamy ram Sat Nov 30, 2024 5:45 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Sat Nov 30, 2024 9:16 am

» கந்த சஷ்டி கவசத்தின் மகிமை
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:57 am

» திருக்கடையூர் கோவில் பற்றி சிறப்பு தகவல்கள்.!
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:49 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:12 pm

» கண்ணாமூச்சி…ரே…ரே..
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:10 pm

» அழகான பூச்செடிகள்!
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm

» கதைப் பாடல்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:08 pm

» புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - உஷார் நிலை தீவிரம்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_m10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10 
39 Posts - 93%
Balaurushya
பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_m10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_m10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10 
1 Post - 2%
mini
பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_m10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_m10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10 
58 Posts - 88%
prajai
பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_m10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
gayathrichokkalingam
பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_m10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

Guna.D
பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_m10பேஸ்புக் கலாட்டா....! - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் கலாட்டா....!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 12:36 am

First topic message reminder :

பெண்: அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ... WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ...... WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...

அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...ONLINEல ஜாலியா இருங்க... E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க... G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....

பெண் : !!!!!

-முகநூல்

பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேஸ்புக் கலாட்டா....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 31, 2014 3:46 pm

விமந்தனி wrote:பையன் : I LOVE YOU,,என்னுடைய வாழ்கையில் வசந்தமாய் வா...என் இதயத்தில் வந்து அமர்வாயா.......?
பெண் (கோபத்துடன் ):செருப்பை கயட்டணுமா....என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பையன் (சிரித்துக்கொண்டே):அடி பைத்தியமே! ..என் இதயமென்ன கோவிலா .....கவலைப்படாம போட்டு கொண்டு வா ....
பையன் rocks...பொண்ணு shocks
மேற்கோள் செய்த பதிவு: 1112597

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Dec 31, 2014 4:27 pm

அருமை அருமை....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பேஸ்புக் கலாட்டா....! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 01, 2015 4:24 pm

கலாட்டா அற்புதம்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 02, 2015 12:55 am

நம்மாளு ATM ல பணம் எடுக்க போனார். முடியல.
ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார். முடியல.
கடுப்பேறி பேங்க்கிற்கு போன் பண்ணி விபரம் சொன்னார்.
அவருடைய கணக்கை சரிபார்த்த டெல்லெர் பொண்ணு சொல்லிச்சு...
" சார்.. உங்க கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை,
பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல. பிறகு பணம் வராம இருக்காதே.இன்னொரு தடவை முயற்சி பண்ணுங்க சார்..."
நம்மாளு மீண்டும் முயற்சி பண்ணினார்.
பணம் எடுக்க முடியல.
"ஏம்மா.. ATM ல பணம் இல்லையாக்கும்..?"
" இருக்கே சார்.. மத்தவங்க எடுக்கிறாங்களே....
சார் உங்க கார்டு நல்லாதானே இருக்கு..? டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்ன பேச்சும்மா பேசுறே..?
.
.
.
.
கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்' பண்ணி வச்சிருக்கேன்...

பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேஸ்புக் கலாட்டா....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 03, 2015 11:53 pm

என் முகம் தெரியுற மாதிரி ஒரு கண்ணாடி.

முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கிவரசொன்னார்.

"கண்ல போடுற கண்ணாடியா.."னு கேட்டதும் முதலாளி கோபத்தில்...

"யோவ்... ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம் தெரியுறமாதிரி ஒண்ணு வாங்கிவா..." என்று அனுப்பிவைத்தார். வேலைக்காரன் திரும்பிவரவேயில்லை. நீண்டநேரத்திற்கு பின் மூச்சுவாங்க வெறுங்கையோடு வந்த வேலைக்காரனிடம் ஏன் கண்ணாடி வாங்கலன்னு கேட்டார் முதலாளி.

"பஜார் முழுக்க அலைஞ்சேன் முதலாளி.. ஆனாலும் நீங்க கேட்டமாதிரி கண்ணாடி கிடைக்கல. அதுதான் வாங்கல'

" ஏன்.. பெருசாவா இருந்துது..?"

"இல்ல... சின்னதாத்தான் இருந்துது.."

"பிறகு ஏன் வாங்கல..?"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
" எல்லா கண்ணாடியிலும் என் முகம்தான் தெரிஞ்சுது. அதுதான் வாங்கல..."

பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேஸ்புக் கலாட்டா....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 12:08 am

சூப்பர் வேலைக்காரன்........................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 03, 2015 5:42 pm

என்ன பதில் சொல்லுவாள்?

மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு...."ஏங்க எங்கங்க இருக்கீங்க?"

"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"

"அதுக்கில்லைங்க..."

"அதான் சொல்றேன்ல"

"குழந்தைங்க ..."

"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"

"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"

பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேஸ்புக் கலாட்டா....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 03, 2015 6:08 pm

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!
மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.
இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.
*******************************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?
மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க
கணவன்: அவ்ளோதானா?
மனைவி: முடியலைங்க!
இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!
*******************************************
கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?
மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!
இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!
*******************************************
கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?
மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?
இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!
*******************************************
கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?
மனைவி: முட்டை
என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!
இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!
*******************************************
கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?
மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!
இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!
*******************************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?
மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!
இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!
*******************************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?
மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!
இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை, சோ ஆண்களே ஆம்லேட் போட படிச்சிக்கோங்க..

பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேஸ்புக் கலாட்டா....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேஸ்புக் கலாட்டா....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Feb 03, 2015 7:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 11:29 pm

நவீன் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1118769

@ விமந்தனி பதிவு..............அடப்பாவிகளா....................சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க
.
.
.
@ நவீன்........................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக