புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்முலை அறுக்காதே...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
உறவுகளே...
சமீபத்தில் திரைப்பாட்டுகளைக் கேட்டபோது சில பாடல்கள் மனதுக்கு சிநேகமாகி சில்மிஷம் செய்துகொண்டிருக்கின்றன.சிலது சில்லுச் சில்லாக உடைத்துப் போடுகிறது.
முயல் போல புலன்களுக்குள் புகுந்து மென்புயல் போல மிச்சம் மீதி வைக்காமல் உச்சத்தில் உழன்று சுழன்று அடித்து ஓர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கிறது கயல் திரைப்படப் பாடல்கள்.
அதில் “என் ஆளப் பார்க்கப் போறேன்” பாடல் என் மனதிற்குள் மகுடி வாசிக்கும் பாடல்.
”என்னை நானே தரப் போறேன்”... “அதப் பார்த்து நானே அழப் போறேன்”...என மிக மிகச் சாதாரண வரிகள்தான்-வார்த்தைகள்தான்.ஆனால் மெல்ல உள்ளே புகுந்து மென்புயலாகி மேலாதிக்கம் செலுத்துவதில் மிகச் சிறந்த பாடல்.
யுகபாரதியின் பேனாவில் யதார்த்த உணர்வுகள் எக்கச்சக்கமாகப் புகுந்து எழிலாக வழிகிறது கயல் படப் பாடல்களில்.தெளிவான உணர்வுகளைத் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் வழிய விட்டதன் மூலம் யுகபாரதிக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.
*****
இதேபோல இடம் பொருள் ஏவல் திரைப்படப் பாடலைக் கேட்டேன்.அதில் “வையம்பட்டி வாலக்குட்டி தப்பாட்டம் ஆடு வேஷம் கட்டி”...என்ற பாடல் கேட்கும்போது இருதயம் மூளை என எல்லாவற்றிலும் இனம்புரியாத ஆயுதம் ஒன்று நம்மை அறுக்கிறது.
இந்தப் பாடலில்,
”மலை மேல உழைப்பு...பள்ளத்தில் பொழப்பு...மலைஜாதி முன்னேறுமா?”...
”பறவைக எச்சம்தான் காடு...எங்க பண்பாட்டில் காடேதான் வீடு...
மரமொன்னு மலைமேல சாஞ்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேட்போம்”...
என இருதயத்தை ஆக்கிரமிக்கும் வரிகள் ஏராளம் என்பது உண்மைதான்.ஆனால் ஏனைய வரிகளை எல்லாம் மீறி எகிறி அடித்து மேலே வரும் ஒரு வரி உண்டு...
அது :
”பேராச புடிச்ச பேய்மழைக்காரா
தாய்முலை அறுக்காதே”
இந்த வரியும் வார்த்தைகளும் என்னுள் இயல்புதிரிபை ஏற்படுத்திவிட்டு எனக்கென்ன என்று போய்விட்டது.
இப்படிப்பட்ட வரிகளைத் தந்த வார்த்தைப் படைதிரட்டும் வசீகரக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஏழாம் முறையாகவும்...ம்ம்ம்...இப்போதே எழுந்து நின்று கைதட்டுவோம்.
நன்றி.

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ...! அப்படியா பானு...ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?
பாடல் வரிகளின் அலசல் அருமை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
[You must be registered and logged in to see this link.] அதெல்லாம் ஒண்ணும் இல்லங்கள்...பாட்டி சும்மா உல்லல்லாயி பாடுறாங்க .... பாராட்டுக்கு நன்றிங்க ....விமந்தனி wrote:ஓ...! அப்படியா பானு...ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?
பாடல் வரிகளின் அலசல் அருமை.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.] அதெல்லாம் ஒண்ணும் இல்லங்கள்...பாட்டி சும்மா உல்லல்லாயி பாடுறாங்க .... பாராட்டுக்கு நன்றிங்க ....விமந்தனி wrote:ஓ...! அப்படியா பானு...ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?
பாடல் வரிகளின் அலசல் அருமை.
பானு நிஜமாவே பாட்டி ஆனா தான், உல்லல்லாயி பாடமுடியும்..... இப்ப..... ம்ஹும்.... சான்சே இல்லை.... பானு சொன்னது நிஜமாகத்தான் இருக்கணும்... நீங்க தான் ட்ரீட்டுக்கு பயந்து 'இல்ல'ன்னு சொல்லறீங்க....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.] அதெல்லாம் ஒண்ணும் இல்லங்கள்...பாட்டி சும்மா உல்லல்லாயி பாடுறாங்க .... பாராட்டுக்கு நன்றிங்க ....விமந்தனி wrote:ஓ...! அப்படியா பானு...ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?
பாடல் வரிகளின் அலசல் அருமை.
பானு நிஜமாவே பாட்டி ஆனா தான், உல்லல்லாயி பாடமுடியும்..... இப்ப..... ம்ஹும்.... சான்சே இல்லை.... பானு சொன்னது நிஜமாகத்தான் இருக்கணும்... நீங்க தான் ட்ரீட்டுக்கு பயந்து 'இல்ல'ன்னு சொல்லறீங்க....
பயமா?...எனக்கா?...ஹ்ஹேஹேஹேய்....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அருமை அருமை அன்பரே.................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படியானால் இங்கே ஓடுவது யார்...?ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.] அதெல்லாம் ஒண்ணும் இல்லங்கள்...பாட்டி சும்மா உல்லல்லாயி பாடுறாங்க .... பாராட்டுக்கு நன்றிங்க ....விமந்தனி wrote:ஓ...! அப்படியா பானு...ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?
பாடல் வரிகளின் அலசல் அருமை.
பானு நிஜமாவே பாட்டி ஆனா தான், உல்லல்லாயி பாடமுடியும்..... இப்ப..... ம்ஹும்.... சான்சே இல்லை.... பானு சொன்னது நிஜமாகத்தான் இருக்கணும்... நீங்க தான் ட்ரீட்டுக்கு பயந்து 'இல்ல'ன்னு சொல்லறீங்க....
பயமா?...எனக்கா?...ஹ்ஹேஹேஹேய்....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2