உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Today at 1:24 am
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Today at 1:21 am
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:55 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 7:53 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:51 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 5:30 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:11 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:09 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:02 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 4:48 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 11:48 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 11:38 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 11:36 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 11:35 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 11:33 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 10:30 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 6:53 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 6:51 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 6:37 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 6:31 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 2:59 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 4:21 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 4:20 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 4:17 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 11:34 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 11:15 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 11:06 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 11:05 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 11:05 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 11:03 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 11:02 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 11:01 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 11:00 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:58 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:58 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 7:08 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 6:20 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 6:07 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 6:05 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 6:01 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்முலை அறுக்காதே...
5 posters
Page 1 of 2 • 1, 2 

தாய்முலை அறுக்காதே...
உறவுகளே...
சமீபத்தில் திரைப்பாட்டுகளைக் கேட்டபோது சில பாடல்கள் மனதுக்கு சிநேகமாகி சில்மிஷம் செய்துகொண்டிருக்கின்றன.சிலது சில்லுச் சில்லாக உடைத்துப் போடுகிறது.
முயல் போல புலன்களுக்குள் புகுந்து மென்புயல் போல மிச்சம் மீதி வைக்காமல் உச்சத்தில் உழன்று சுழன்று அடித்து ஓர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கிறது கயல் திரைப்படப் பாடல்கள்.
அதில் “என் ஆளப் பார்க்கப் போறேன்” பாடல் என் மனதிற்குள் மகுடி வாசிக்கும் பாடல்.
”என்னை நானே தரப் போறேன்”... “அதப் பார்த்து நானே அழப் போறேன்”...என மிக மிகச் சாதாரண வரிகள்தான்-வார்த்தைகள்தான்.ஆனால் மெல்ல உள்ளே புகுந்து மென்புயலாகி மேலாதிக்கம் செலுத்துவதில் மிகச் சிறந்த பாடல்.
யுகபாரதியின் பேனாவில் யதார்த்த உணர்வுகள் எக்கச்சக்கமாகப் புகுந்து எழிலாக வழிகிறது கயல் படப் பாடல்களில்.தெளிவான உணர்வுகளைத் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் வழிய விட்டதன் மூலம் யுகபாரதிக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.
*****
இதேபோல இடம் பொருள் ஏவல் திரைப்படப் பாடலைக் கேட்டேன்.அதில் “வையம்பட்டி வாலக்குட்டி தப்பாட்டம் ஆடு வேஷம் கட்டி”...என்ற பாடல் கேட்கும்போது இருதயம் மூளை என எல்லாவற்றிலும் இனம்புரியாத ஆயுதம் ஒன்று நம்மை அறுக்கிறது.
இந்தப் பாடலில்,
”மலை மேல உழைப்பு...பள்ளத்தில் பொழப்பு...மலைஜாதி முன்னேறுமா?”...
”பறவைக எச்சம்தான் காடு...எங்க பண்பாட்டில் காடேதான் வீடு...
மரமொன்னு மலைமேல சாஞ்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேட்போம்”...
என இருதயத்தை ஆக்கிரமிக்கும் வரிகள் ஏராளம் என்பது உண்மைதான்.ஆனால் ஏனைய வரிகளை எல்லாம் மீறி எகிறி அடித்து மேலே வரும் ஒரு வரி உண்டு...
அது :
”பேராச புடிச்ச பேய்மழைக்காரா
தாய்முலை அறுக்காதே”
இந்த வரியும் வார்த்தைகளும் என்னுள் இயல்புதிரிபை ஏற்படுத்திவிட்டு எனக்கென்ன என்று போய்விட்டது.
இப்படிப்பட்ட வரிகளைத் தந்த வார்த்தைப் படைதிரட்டும் வசீகரக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஏழாம் முறையாகவும்...ம்ம்ம்...இப்போதே எழுந்து நின்று கைதட்டுவோம்.
நன்றி.

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: தாய்முலை அறுக்காதே...
நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]

[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: தாய்முலை அறுக்காதே...
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
நன்றி பாட்டி மேடம்...
ஆமா...எனக்கென்னமோ கிடைக்கும்னு சொன்னது எதுக்கு?...செவனேன்னு இருக்க என்னை ஏன்
செவன் அப் குடிச்சிட்டு ஏப்பம் விட வைக்கிறீங்க?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: தாய்முலை அறுக்காதே...
[You must be registered and logged in to see this link.]ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
நன்றி பாட்டி மேடம்...
ஆமா...எனக்கென்னமோ கிடைக்கும்னு சொன்னது எதுக்கு?...செவனேன்னு இருக்க என்னை ஏன்
செவன் அப் குடிச்சிட்டு ஏப்பம் விட வைக்கிறீங்க?...
நல்லது சொன்னா கம்முனு இருக்கனும் இப்படி எதுகை மோனையா பேசக்கூடாது....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: தாய்முலை அறுக்காதே...
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
நன்றி பாட்டி மேடம்...
ஆமா...எனக்கென்னமோ கிடைக்கும்னு சொன்னது எதுக்கு?...செவனேன்னு இருக்க என்னை ஏன்
செவன் அப் குடிச்சிட்டு ஏப்பம் விட வைக்கிறீங்க?...
நல்லது சொன்னா கம்முனு இருக்கனும் இப்படி எதுகை மோனையா பேசக்கூடாது....
என்னாது...எகனைக்கு முகனையா?...நா எங்க அப்படி பேசினேன்?...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: தாய்முலை அறுக்காதே...
சரி விடுங்க ஏதோ எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன்.... அதுக்கு ஏன் பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறீங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: தாய்முலை அறுக்காதே...
நல்ல அலசல் , அருமையான பாராட்டு , RA RA !
ரமணியன்
{செவென் அப் குடிச்சாலே , R A R A இந்த ஆட்டம் ஆடறாரே (aada R A R E ) }
ரமணியன்
{செவென் அப் குடிச்சாலே , R A R A இந்த ஆட்டம் ஆடறாரே (aada R A R E ) }
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: தாய்முலை அறுக்காதே...
பாட்டிய பாத்தாலே பயம் ...அதான் ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: தாய்முலை அறுக்காதே...
நன்றி ரமணீயன் அய்யா ....நானெல்லாம் சுக்கு காப்பிக்கே சுருண்டு போற ஆளு....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: தாய்முலை அறுக்காதே...
கயல் பட இயக்குனர் பிரபு சாலமன் ....இடம் பொருள் ஏவல் இயக்குனர் சீனு ராமசாமி ....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: தாய்முலை அறுக்காதே...
ஓ...! அப்படியா பானு...ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]

வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?
பாடல் வரிகளின் அலசல் அருமை.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: தாய்முலை அறுக்காதே...
[You must be registered and logged in to see this link.] அதெல்லாம் ஒண்ணும் இல்லங்கள்...பாட்டி சும்மா உல்லல்லாயி பாடுறாங்க .... பாராட்டுக்கு நன்றிங்க ....விமந்தனி wrote:ஓ...! அப்படியா பானு...ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]![]()
![]()
வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?
பாடல் வரிகளின் அலசல் அருமை.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: தாய்முலை அறுக்காதே...
ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.] அதெல்லாம் ஒண்ணும் இல்லங்கள்...பாட்டி சும்மா உல்லல்லாயி பாடுறாங்க .... பாராட்டுக்கு நன்றிங்க ....விமந்தனி wrote:ஓ...! அப்படியா பானு...ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]![]()
![]()
வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?
பாடல் வரிகளின் அலசல் அருமை.
பானு நிஜமாவே பாட்டி ஆனா தான், உல்லல்லாயி பாடமுடியும்..... இப்ப..... ம்ஹும்.... சான்சே இல்லை.... பானு சொன்னது நிஜமாகத்தான் இருக்கணும்... நீங்க தான் ட்ரீட்டுக்கு பயந்து 'இல்ல'ன்னு சொல்லறீங்க....
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: தாய்முலை அறுக்காதே...
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.] அதெல்லாம் ஒண்ணும் இல்லங்கள்...பாட்டி சும்மா உல்லல்லாயி பாடுறாங்க .... பாராட்டுக்கு நன்றிங்க ....விமந்தனி wrote:ஓ...! அப்படியா பானு...ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....![]()
![]()
![]()
![]()
![]()
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]![]()
![]()
வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?
பாடல் வரிகளின் அலசல் அருமை.
பானு நிஜமாவே பாட்டி ஆனா தான், உல்லல்லாயி பாடமுடியும்..... இப்ப..... ம்ஹும்.... சான்சே இல்லை.... பானு சொன்னது நிஜமாகத்தான் இருக்கணும்... நீங்க தான் ட்ரீட்டுக்கு பயந்து 'இல்ல'ன்னு சொல்லறீங்க....
பயமா?...எனக்கா?...ஹ்ஹேஹேஹேய்....

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: தாய்முலை அறுக்காதே...
அருமை அருமை அன்பரே.................
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|