புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Poll_c10எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Poll_m10எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Poll_c10 
5 Posts - 63%
heezulia
எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Poll_c10எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Poll_m10எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Poll_c10எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Poll_m10எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 19, 2014 1:21 pm

எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  FNHUi1hTM2EHg3AyaanG+celebrate
-

வாய் கிழியப் பேசினாரே அந்த ஆசாமி…அப்பறம்
என்ன ஆச்சு..?
-
டாக்டரிடம் போய் தையல் ஊசி போட்டுக்கிட்டு
வந்தார்..!
-
————————————————————————————–
-
உங்களுக்கு ஆபரேசன் பண்ணிடலாமா..?
-
சாதாரண இருமலுக்கு போய் ஏன் ஆபரேசன்
டாக்டர்..?
-
கொல், கொல்’னு இருமறீங்களே..!
-

—————————————————————————————
-
சின்ன வீடு கட்டலாம்னு என் கணவர்கிட்டே
சொன்னது தப்புடி…!
-
ஏன்.?
-
சின்ன வீடு செட்டப் பண்ணிட்டாரே..!
-
————————————————————————————
-
எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!

-
——————————————————————————————–
-
தலைவரே, எதுக்கு திடீர்னு கட்சி தாவறீங்க..?
-
ஊழலுக்கு அந்தக் கட்சியிலே ஆதரவு கொடுக்கிறாங்களே..!
-
——————————————————————————————
-
நான் எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் தருவார்..!
-
வாங்கித்தந்து வாந்தியெடுக்க வச்சிடப் போறாரு..!
-
=================================================
=
படித்ததில் பிடித்தது
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Dec 19, 2014 9:33 pm

எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  3838410834 எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 19, 2014 9:36 pm

ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-

அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 19, 2014 11:05 pm

எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  3838410834 எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  3838410834 எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  3838410834 எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  3838410834




எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Mஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Uஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Tஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Hஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Uஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Mஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Oஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Hஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Aஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Mஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  Eஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Dec 20, 2014 12:10 am

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-

அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .

ரமணியன்

ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்...... ஜாலி ஜாலி



எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Dec 20, 2014 5:43 am

ஜோர் ஜோர் ஜோர்...................

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 20, 2014 6:28 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-

அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .

ரமணியன்

ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்...... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1110448

வாங்க வாங்க ,8 போடாமலேயே வரலாம் .
நான் என்ன RTO வா ? ok சொல்வதற்கு !!

(நம்பிடீங்களா, அந்த பதிவை !! )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 20, 2014 4:30 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-

அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .

ரமணியன்

ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்...... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1110448

வாங்க வாங்க ,8 போடாமலேயே வரலாம் .
நான் என்ன RTO வா ? ok சொல்வதற்கு !!

(நம்பிடீங்களா, அந்த பதிவை !! )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110483

ம்... அது.................மாமி வந்துட்டா போல இருக்கே ஐயா புன்னகை ........ஹா...ஹா...ஹா.....விமந்தனி வந்து ஏதாவது சொல்லிடப்போறா என்று பயமா ஐயா ஜாலி ஜாலி ஜாலி ......சும்மா கலாட்டக்கு த்தான் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 20, 2014 4:33 pm

எல்லா ஜோக்கும் சூப்பர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 20, 2014 7:17 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-

அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .

ரமணியன்

ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்...... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1110448

வாங்க வாங்க ,8 போடாமலேயே வரலாம் .
நான் என்ன RTO வா ? ok சொல்வதற்கு !!

(நம்பிடீங்களா, அந்த பதிவை !! )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110483

ம்... அது.................மாமி வந்துட்டா போல இருக்கே ஐயா புன்னகை ........ஹா...ஹா...ஹா.....விமந்தனி வந்து ஏதாவது சொல்லிடப்போறா என்று பயமா ஐயா ஜாலி ஜாலி ஜாலி ......சும்மா கலாட்டக்கு த்தான் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1110589

இருந்தாலும் பயமா இருக்கே !
யாரு இவங்க ?
இவங்களே நான் பார்த்தது கூட கிடையாதே !.
( யாருமே பார்த்தது இல்லை ,என்பது வேறு விஷயம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக