புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_m10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_m10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10 
47 Posts - 65%
heezulia
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_m10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_m10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_m10உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 18, 2014 7:35 pm

First topic message reminder :

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

ஈகரை வருகை பதிவேடு என்ற திரி ஒன்றுள்ளது. நுழையும் முன் , இதில் நுழைந்து , முகமன் கூறி ,பதிவுகள் பக்கம் போக , அழைப்பு விடுத்து இருந்தது . குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர , மற்றவர்கள் , அந்த பக்கத்தில் ,
பார்ப்பது அரிதாக இருக்கிறது.
ரசிக்கும் நகைச்சுவையை தவற விட்டு விட்டீர்களோ எனத் தோன்றுகிறது .
உங்கள் பொன்னான நேரத்தை , மிச்சப்படுத்த , சுருக்கப்பட்ட ,பதிவை தந்துள்ளேன் .
ரசியுங்கள் .
ஈகரை பின்னூட்டத்தில் , கருத்தை பதிவிடுங்கள் .
================================================================================================
நடுவில் 2 நாட்கள் , பானுவின் பதிவுகளை காணமுடியவில்லை . மிஸ்ஸிங் .
கேட்டா, எது மாதிரி பதில் சொல்லறாங்க பாருங்க ! நமக்கே கொக்கி போடறாங்க !
இனி , பதிவிட்ட ,சுருக்கப்பட்ட பகுதி .

by ஜாஹீதாபானு Yesterday at 12:42 pm
அனைவரும் நலமா?

by T.N.Balasubramanian Yesterday at 12:46 pm
நாங்க நலம்தான் ,
உங்களுக்கு என்ன ஆச்சு ? 2 நாளா காணோமே ?

ஜாஹீதாபானு Yesterday at 12:48 pm
என்னைக் காணோம்னா தேடுறிங்களானு தெரிஞ்சிக்க ஒளிஞ்சிருந்தேன் ஐயா.ஜாலி ஜாலி

by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு ஜாலி ஜாலி ஜாலி

ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
அடடா மிஸ் செய்துட்டேனே சோகம் சோகம்

by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு ஜாலி ஜாலி ஜாலி



T.N.Balasubramanian Yesterday at 1:16 pm
பரவா இல்லையே !
அப்பிடியே கொடுத்து இருந்தால் , வாசகங்கள் எப்பிடி இருக்கும் ?



T.N.Balasubramanian Yesterday at 1:19 pm
விளையாட்டை ஆரம்பிக்கலாமே !
பானு , நீங்களே ஆரம்பியுங்கள் .
என்னவென்று ந்யூஸ் கொடுத்து இருப்பீர்கள்  ?


by ஜாஹீதாபானு Yesterday at 1:29 pm

கிருஷ்ணம்மாவைத் தான் கேக்கனும்.புன்னகை புன்னகை

ஜாஹீதாபானு
நியூஸ் குடுப்பேனு சொன்னது கிருஷ்ணாம்மா
எப்படிக் குடுத்தாலும் என் படம் பேப்பரில் வந்திருக்குமேஜாலி ஜாலி

krishnaamma wrote:
உங்களை கேட்காமல் தருவேனா ஐயா ! .....
நீங்க தான் அழகா எதுகை மோனையா சொல்லுவேள் ஜாலி ஜாலி ஜாலி

T.N.Balasubramanian Yesterday at 2.40 pm

(அம்மா சொன்ன பிறகு அப்பீல் ஏது ?
சும்மா இருக்க முடியுமா ?  ந்யுஸ் ஆபீசில் ரமணியன் )]
 )
ந்யூஸ் பேப்பர் ஆபீஸ் :

ரமணியன் : சர் , ஒரு மிஸ்ஸிங் அட்வர்டைஸ்மென்ட் .....
பேப்பர் : ஓகே ஓகே , டீடைல்ஸ் எல்லாம் இருக்கா , போட்டோ இருக்கா ?
ர.ன் : இந்தாங்க சர் , டீடைல்ஸ் . அதான் வாசகம் ,
பேப்பர் : சரி சரி , போட்டோ எங்கே ?
ர.. ன் : குருப் போட்டோ தான் இருக்கு சர் ...... நாலு பேர் முதுக காமிசிண்டு உட்கார்ந்து இருக்கா ....
பேப்பர் : யோவ் , முதுகெல்லாம் போட்டு ஆளை கண்டு பிடிக்க முடியாதய்யா !
ர..ன் : அதான் தெரியுமே சர் . இவங்க நின்னுண்டு full side pose ....
பேப்பர் : நான் அட்ஜஸ்ட் பண்ணி போட்டுகிறேன் , அவங்களே தனிய பெரிசு பண்ணி போட்டுக்கலாம் .
சீக்கிரம் , போட்டோவே கொடுங்க , மத்தவங்களை கவனிக்கனும் .
ர..ன் : போட்டோவை கொடுக்கிறார் ?
பேப்பர் : யோவ் , விளையாடுறியா ? பாத்தா பெரிய மனிச மாதிரி இருக்கே ?
ர...ன் : சர் , இவங்களை 3/4 தடவை பார்த்து இருக்கேன் சர் , இப்பிடியெதான் இருப்பாங்க சர்.
பேப்பர் : ப்யூன், இவரை கேட்டுக்கு வெளிலே விட்டுட்டு வா . வரச்சே அம்ருதான்ஜனம் ஒரு பாட்டில் வாங்கிட்டு வா ! .... பெரிசே வாங்கிட்டு வா !

நான் என்னங்க பண்ணறது , என்கிட்டே இருக்கிற போட்டோவத்தானே கொடுக்க முடியும் . அதுக்கு பெரிசா கோச்சுகிறார். நான் கொஞ்சம் பாலிஷ்டா எழுதி இருக்கேன் .அடிக்காத குறைதான் போங்க .ராஜா சொன்ன மாதிரி beloved sister , missing கொடுக்கப் போனா இந்த கூத்து .
நீங்களே பாருங்க , இந்த போட்டோவை தவிர , வேறே விதமா , நீங்க பானுவ பாத்து இருக்கீங்களா ?
*
*
*
*
*
*
*
     

ரமணியன்
================================================================================
போட்டோவை பார்பதற்கும் , பதிவை பார்பதற்கும் ,
ஈகரை வருகை பதிவேடு ........page 19 , 1242 pm இலிருந்து தொடருவும்

ரமணியன்]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Dec 20, 2014 11:17 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஓ அப்படியா..! ஆனா, எனக்கு  கூகுள் குரோம் தான் வசதியாக இருக்கிறது என்று பார்த்தேன்.
க்ரோமை இன்ஸ்டால் செய்யும் போது, நாம் க்ரோமில் சைன் இன் செய்தவுடனே save பண்ணிய புக் மார்க்ஸ்  அனைத்தும் வந்துவிடும். அந்த வசதி fire fox ல் இருக்கிறதா கிருஷ்ணாம்மா.
இருக்கு விமந்தனி புன்னகை......எனக்கு எப்போதும் fire  fox  தான் பிடிக்கும்..கொஞ்சளால் நம் தளம் fire  fox  இல் வராமல் இருந்தது.அப்போ தான் குரோம் உபயோகிக்க ஆரம்பித்தேன்....படு slow ........இப்போ மீண்டும் fire  fox  வந்துட்டேன்...முயன்று பாருங்கள் புன்னகை
அடேயப்பா... நல்ல fast fire fox ல். thanks a lot கிருஷ்ணாம்மா! கிட்ட தட்ட 15 - 20 நாட்களுக்கும் மேலான அவஸ்தை.... தீர்வு சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி...உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 1571444738 நானும் இப்ப மாறிட்டேன்.

இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?

ரொம்ப சந்தோஷம் விமந்தனி புன்னகை...." யாம் பெற்ற பேரு பெறுக இவ்வையகம் " பாலிசி தான் எனக்கு எப்பவும் ஜாலி)ஜாலி ஜாலி.....எனக்கு கிருஷ்ணா செய்து கொடுத்து விட்டான்................இங்கு நம் நண்பர்கள் யாராவது உதவுவார்கள் .....காத்திருங்கள் புன்னகை

புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர்



உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Dec 20, 2014 11:22 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?

பாரி முனையில் செகண்ட் லைன் பீச் சாலையில் இம்போர்ட் எக்ஸ்போர்ட் ஏஜெண்ட்ஸ் இருக்காங்க - நம்பர் தேடி சொல்றேன் உங்களுக்கு புன்னகை
அடப்பாவமே....................இப்போதான் போன பதிவில் நம் நண்பர்கள் உதவுவார்கள் என்று போட்டேன்...............நீங்க என்னடான்னா இப்படி சொல்லிட்டிங்களே இனியவன்..............புன்னகை ............. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

யினியவர் நம்பரை தே.............................................டிக்கொண்டே இருக்கிறாரே கிருஷ்ணாம்மா...... கிடைச்சதும் சொல்வார்.புன்னகை புன்னகை



உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Dec 20, 2014 11:25 pm

T.N.Balasubramanian wrote:நம்பர் தேடி சொல்றேன்னு சொல்றார் இல்லே ,
இதே விட வேறென்ன உதவி வேணும் ?

யினியவன், செகண்ட் லயன் பீச்சில் இல்லாவிட்டால் ,
ஃ பஸ்ட் டைகர் பீச்சிலும் இருக்கும் . அங்கேயும் தேடவும் .
நெருப்பு நரி விஷயம் பாருங்க , ஜாக்கிரதை .!!

ரமணியன்

அப்படியே யினியவரை elephant gate -டிலும் பார்த்துவிட சொல்லுங்கள் ஐயா.....ஜாலி ஜாலி



உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 21, 2014 7:47 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:நம்பர் தேடி சொல்றேன்னு சொல்றார் இல்லே ,
இதே விட வேறென்ன உதவி வேணும் ?

யினியவன், செகண்ட் லயன் பீச்சில் இல்லாவிட்டால் ,
ஃ பஸ்ட் டைகர் பீச்சிலும் இருக்கும் . அங்கேயும் தேடவும் .
நெருப்பு நரி விஷயம் பாருங்க , ஜாக்கிரதை .!!

ரமணியன்

அப்படியே யினியவரை elephant gate -டிலும் பார்த்துவிட சொல்லுங்கள் ஐயா.....ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1110647

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வி போ பா .

இனியவரே , ப்ளீஸ் நோட்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக