புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
kaysudha | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் தூக்கி எறியும் பணம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
First topic message reminder :
உங்களுக்கு தெரியாமல் நீங்கள் தூக்கி எறியும் பணம்...!
நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரா? அப்படியானால் உங்களுக்கே தெரியாமல் 150 ரூபாய் குப்பைக்கு போகிறது. அது எப்படியென்று தெரியுமா? நீங்கள் உங்கள் பயன்பாட்டுக்காக வாங்கிய பெர்ப்யூம் அடங்கிய ஈயா கேன், கண்ணாடி பாட்டில்கள், தீர்ந்து போன ரீபிள்கள், டப்பாக்கள் என்று அவை தீர்ந்து போன பிறகு குப்பைக்கு போகிறதே…அது தான் உங்கள் பணம். மறைமுகமாக நீங்கள் பணத்தை குப்பை வடிவில் தூக்கி எறிகிறீர்கள்.
சரி…இப்படி காலியான பாட்டில், டப்பா,கண்ணாடி,பாலிதீன், காகிதங்கள் என்று அத்தனையையும் வீட்டின் மூலையில் ஒரு சாக்கில் சேமித்து வைத்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர் கடையில் போட்டால் எனன விலைக்கு போகும் என்று ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். அப்போது தான் தெரியும். இவ்வளவு நாளாக நீஙகள் எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறீர்கள் என்று!
தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
பிளாஸ்டிக்கில் ‘கடக்’ பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 4 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.
நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 3 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.
சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.
தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.2500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.
பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 15 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.
தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.
பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.
பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.
அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.
அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.
தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.
வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.
ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.
ஆக…இனி எதையும் வீட்டுக்கு வெளியே தூக்கி போடும் போது ஒரு முறை சிந்தியுங்கள். அது உங்கள் பணம். அப்படியே வைத்திருந்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர்காரரிடம் கொடுங்கள். அவர் உங்களுக்கு ரூபாய் நோட்டுக்களை திருப்பி தருவார். இந்த பழக்கத்தை பார்க்கும் உங்கள் குழந்தைகளும் எதையும் வீணாக்காமல் இருக்க கற்றுக் கொள்வார்கள்.--சுற்றுப்புறசூழலும் சுத்தமாகும்.
முகநூல்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு இந்த கட்டுரையை படித்ததும் "மாத்தி யோசி" ....என்றே சொல்லத்தோன்றுகிறது பாலா...................ஏன் என்றால் மாதம் 10000 சம்பாதிப்பவர் தன்னை அறியாமல் 150 ருபாய்கள் வரை தானம் செய்கிறார் இல்லையா? ...அதாவது இவ்வாறு குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் களை எத்தனை ஏழைகள் சேகரித்து விற்பனை செய்து வாழ்கிறார்கள்? .......அது பொறுக்கலையா கட்டுரை ஆளருக்கு?...........வீட்டை குப்பையாக வாவது ஆக்கி அந்த 150 ரூபாயை மிச்சம் பிடிக்கணுமா என்று தோன்றுகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ஒரு சில விஷயங்கள் கடைப்பிடிக்கலாம் .
.
இவைகளை சேகரித்து வைத்து 1 மாதமோ /2 மாதத்திற்கு ஒரு முறையோ தான் பழைய சாமான் வாங்கும் இடத்தில் இவைகளை சேர்ப்பீர்கள் .சிறிது கவனம் தப்பினால் , கஷ்டம்தான்
( உம்)1. பால் பைகள் . இதை சேர்த்து வைக்கும் போது , உட்பாகத்தை நீர் விட்டு அலம்பி சேர்த்து வைக்கவேண்டும் . இல்லையேல் , அது சேர்த்து வைத்துள்ள இடம் அருகில் போகும் போதே , உவ்வா எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் . நாற்றம்தான்
2. Tube light ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வீட்டில் ஒரு ஓரமாக எடுத்து வைத்து இருப்பீர் .வீட்டில் வேலை செய்பவரோ , குழந்தையோ , கை, கால் தவறி உடைத்து , அந்த வேதிய பொருள் கலந்த கண்ணாடி , குழந்தையின் கையையோ காலையோ சேதப்படுத்தி septic ஆகி , டாக்டரிடம் ஓடி , 100/- தண்டம் அழவேண்டும் .
3.தலை முடியோ / டி தூளோ ஒரு கிலோ சேர எவ்வளவு காலம் பிடிக்கும் .
வீடே ஒரு அழுக்கு கோடவுன் ஆகி விடும் .
பழைய பேப்பர் , அலுமினியம் கண்டைனர்கள் பரவாயில்லை . மாதத்திற்கு ஒரு முறை , கழித்து , போட்டுவிட்டால் , ஓகே .
மற்றவை அவரவர் இஷ்டம் , பணமா / வீட்டு சுத்தமா ? தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் .
ரமணியன்
ரொம்ப சரி ஐயா.................நீங்கள் சொல்வது போல பேப்பர் ஓகே ....பால் கவர் கூட ஜாக்கிரதையாக வெக்கணும் ....இல்லாவிட்டால் பாம்பு புற்றுக்கு அருகில் போவது போல இருக்கும்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109296krishnaamma wrote:எனக்கு இந்த கட்டுரையை படித்ததும் "மாத்தி யோசி" ....என்றே சொல்லத்தோன்றுகிறது பாலா...................ஏன் என்றால் மாதம் 10000 சம்பாதிப்பவர் தன்னை அறியாமல் 150 ருபாய்கள் வரை தானம் செய்கிறார் இல்லையா? ...அதாவது இவ்வாறு குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் களை எத்தனை ஏழைகள் சேகரித்து விற்பனை செய்து வாழ்கிறார்கள்? .......அது பொறுக்கலையா கட்டுரை ஆளருக்கு?...........வீட்டை குப்பையாக வாவது ஆக்கி அந்த 150 ரூபாயை மிச்சம் பிடிக்கணுமா என்று தோன்றுகிறது
ஒரு விதத்தில் இந்த குப்பை பொறுக்குகிறவர்கள் செய்கின்ற அட்டகாசம் தாங்க முடியவில்லை . கார்பேஜ் பின்னில் இருந்து ஒவ்வொரு plastic பையாக எடுத்து அதில் உள்ள பிளாஸ்டிக் சாமான் , கண்ணாடி பாட்டில் , பால் பை எடுத்துக்கொண்டு , பழைய பேப்பர்காரன் வாங்காத சாமான்களை ரோட்டில் இறைத்து விட்டு ,
அடுத்த கார்பேஜ் பின்னை நோக்கி போய் விடுகிறார். சுற்று சூழல் நல்லெண்ண நாட்டமுள்ள குடும்பத்தினர் பலர் முறையாக பையில் சுற்றி போடும் குப்பையை, இவர் பிரித்து , ஊர் முழுதும் சுற்றிப் போட்டு விடுகிறார். இந்த சமூக விரோதியை என்ன செய்யலாம் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109321T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109296krishnaamma wrote:எனக்கு இந்த கட்டுரையை படித்ததும் "மாத்தி யோசி" ....என்றே சொல்லத்தோன்றுகிறது பாலா...................ஏன் என்றால் மாதம் 10000 சம்பாதிப்பவர் தன்னை அறியாமல் 150 ருபாய்கள் வரை தானம் செய்கிறார் இல்லையா? ...அதாவது இவ்வாறு குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் களை எத்தனை ஏழைகள் சேகரித்து விற்பனை செய்து வாழ்கிறார்கள்? .......அது பொறுக்கலையா கட்டுரை ஆளருக்கு?...........வீட்டை குப்பையாக வாவது ஆக்கி அந்த 150 ரூபாயை மிச்சம் பிடிக்கணுமா என்று தோன்றுகிறது
ஒரு விதத்தில் இந்த குப்பை பொறுக்குகிறவர்கள் செய்கின்ற அட்டகாசம் தாங்க முடியவில்லை . கார்பேஜ் பின்னில் இருந்து ஒவ்வொரு plastic பையாக எடுத்து அதில் உள்ள பிளாஸ்டிக் சாமான் , கண்ணாடி பாட்டில் , பால் பை எடுத்துக்கொண்டு , பழைய பேப்பர்காரன் வாங்காத சாமான்களை ரோட்டில் இறைத்து விட்டு ,
அடுத்த கார்பேஜ் பின்னை நோக்கி போய் விடுகிறார். சுற்று சூழல் நல்லெண்ண நாட்டமுள்ள குடும்பத்தினர் பலர் முறையாக பையில் சுற்றி போடும் குப்பையை, இவர் பிரித்து , ஊர் முழுதும் சுற்றிப் போட்டு விடுகிறார். இந்த சமூக விரோதியை என்ன செய்யலாம் ?
ரமணியன்
.......................... .........................
சாம, பேத, தான, தண்டம் தான் ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் இவங்க 'நீங்கள் தூக்கி எரியும் பணம் என்றதும்'.....................ஏதோ மக்களை திருத்துவதற்கு சிகரெட் பிடிக்காதீங்க , சாராயம் குடிக்காதீங்க ......................என்று சொல்லப்போறாங்க என்று பார்த்து உள்ளே வந்தேன்............பார்த்தல் இது 'எறியும்' பணம் என்று வேற ஏதோ இருக்கு
.
.
சிகரெட் பெட்டியை சேர்த்து வைத்து 2 ருபாய் வாங்கணும், சாராய பாட்டிலை சேர்த்து வைத்து பணம் பண்ணும் என்கிற எண்ணம் இருப்பவருக்கு.........................அதை குடிக்காமல் இருந்தால் எவ்வளவு மிச்சப்படும் ..........பணம் மற்றும் ஆரோகியம்.................+ குடும்பம், வாழ்க்கை.................என்று தெரியாதது ஆச்சரியம் தான்

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல ஆலோசனை அன்பர் பாலசரவணன் அவர்களே. இதுபோன்றபதிவுகள் பலனுள்ள பயனுள்ள ஆரோக்கியமான பதிவகளை பதிவு செய்து ஈகரையினரை விழிப்படையசெய்தமைக்கு நன்றி நன்றி நன்றி, சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும், சுகாதாரம் தேசத்தை தூய்மை படுத்தும்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1109432P.S.T.Rajan wrote:நல்ல ஆலோசனை அன்பர் பாலசரவணன் அவர்களே. இதுபோன்றபதிவுகள் பலனுள்ள பயனுள்ள ஆரோக்கியமான பதிவகளை பதிவு செய்து ஈகரையினரை விழிப்படையசெய்தமைக்கு நன்றி நன்றி நன்றி, சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும், சுகாதாரம் தேசத்தை தூய்மை படுத்தும்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2