புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
46 Posts - 47%
heezulia
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
17 Posts - 2%
prajai
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
5 Posts - 1%
Guna.D
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_m10மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 15, 2014 11:43 am

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 15, 2014 11:55 am

இவ்வளவு மருத்துவ குறிப்புகளை பார்த்தல் மல்லி விலை ஏறிடுமே சரவணன் புன்னகை..............சும்மா கலாட்டக்கு சொன்னேன்.....அருமையான பகிர்வு புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் இங்கு மல்லி இல்லாததால் ரோஜா வே போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 15, 2014 11:58 am

krishnaamma wrote:இவ்வளவு மருத்துவ குறிப்புகளை பார்த்தல் மல்லி விலை ஏறிடுமே சரவணன் புன்னகை..............சும்மா கலாட்டக்கு சொன்னேன்.....அருமையான பகிர்வு புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் இங்கு மல்லி இல்லாததால் ரோஜா வே போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109536
சரி தான் அம்மா ஆனால் மல்லிகை பூவின் மகத்துவம் ரோஜாவில் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 15, 2014 12:10 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:இவ்வளவு மருத்துவ குறிப்புகளை பார்த்தல் மல்லி விலை ஏறிடுமே சரவணன் புன்னகை..............சும்மா கலாட்டக்கு சொன்னேன்.....அருமையான பகிர்வு புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் இங்கு மல்லி இல்லாததால் ரோஜா வே போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109536
சரி தான் அம்மா ஆனால் மல்லிகை பூவின் மகத்துவம் ரோஜாவில் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1109539

சரி மல்லியே போட்டுடறேன் புன்னகை
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  YfC1gg90SSWbgXIE04F2+jasmine-flower

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 15, 2014 12:17 pm

சரி அம்மா எல்லாம் உங்க நன்மைக்கு தான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 15, 2014 12:24 pm

mbalasaravanan wrote:சரி அம்மா எல்லாம் உங்க நன்மைக்கு தான்
மேற்கோள் செய்த பதிவு: 1109555

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 15, 2014 2:16 pm

மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  3838410834
-
மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்  3xMrfRs7QfGJUEqXRykx+gallerye_102412558_787284

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக