புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Poll_c10தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Poll_m10தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Poll_c10 
30 Posts - 88%
வேல்முருகன் காசி
தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Poll_c10தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Poll_m10தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Poll_c10 
2 Posts - 6%
heezulia
தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Poll_c10தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Poll_m10தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 01, 2014 7:36 pm

சென்னை: நாளுக்கு நாள் தங்கத்தின் அருமை , பெருமை , குறையத்துவங்கியிருக்கிறது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தங்க இறக்குமதியில் எடுத்த கொள்கை தளர்வு காரணமாக இன்னும் தங்கத்தின் விலை அதல பாதாளத்திற்கு செல்லுமோ என தங்கம் வாங்கி குவித்தவர்கள் அச்சப்பட துவங்கியிருக்கிறார்கள். ஆனாலும் தங்கத்தை எட்டாக்கனியாக பார்த்தவர்கள், காசை சேமித்து வைத்தவர்கள் இந்நேரத்தில் தங்கத்தை வாங்கி விடுவோம் என சிலர் நகை கடைக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் முதல் தங்கம் விலை இறங்குமுகமாவே இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் மொத்தம் சவரனுக்கு ரூ. 736 குறைந்தது. வாரத்தின் முதல் நாளில் தங்கம் பவுனுக்கு ரூ. 376 குறைந்து கடந்த 8 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. ஆயிரத்து 12 குறைந்துள்ளது.
இன்று(டிச., 1ம் தேதி) சவரனுக்கு ரூ.376 குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தங்கம் விலை 19 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,372-க்கும், சவரனுக்கு ரூ.376 குறைந்து ரூ.18,976-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் ரூ.25,870-க்கும் விற்பனையானது.

வெள்ளியும் இறங்கு முகம் : வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் குறைந்து ரூ.36-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.1,435 குறைந்து ரூ.33,660-க்கும் விற்பனையானது.

மாலைநேர நிலவரம் : மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,408-க்கும், சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.19,264-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் ரூ.26,260-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.37-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.490 குறைந்து ரூ.34,605-க்கும் விற்பனையாகிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 01, 2014 9:11 pm

இந்த விலை குறைவு தற்காலிகமானதே....
-
ஒரு வருடத்துக்குள் மீண்டும் ரீ 20,000-ஐ
தாண்டும் நிலைமை உருவாகும்...
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 01, 2014 9:25 pm

ayyasamy ram wrote:இந்த விலை குறைவு தற்காலிகமானதே....
-
ஒரு வருடத்துக்குள் மீண்டும் ரீ 20,000-ஐ
தாண்டும் நிலைமை உருவாகும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1107167

அட்லீஸ்ட் ................அதற்குள் நிறைய மக்கள் சந்தோஷமாய் வாங்குவார்களே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 01, 2014 10:27 pm

சந்தோஷமான விஷயம் மகிழ்ச்சி



தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 01, 2014 10:36 pm

நிறைய பணம் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் தான் போங்க நகையாக வாங்கி குவிப்பார்கள்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Mதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Uதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Tதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Hதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Uதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Mதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Oதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Hதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Aதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Mதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Eதங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 02, 2014 12:42 pm

ayyasamy ram wrote:இந்த விலை குறைவு தற்காலிகமானதே....
-
ஒரு வருடத்துக்குள் மீண்டும் ரீ 20,000-ஐ
தாண்டும் நிலைமை உருவாகும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1107167
கண்டிப்பாக கூடும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 02, 2014 4:12 pm

குறைஞ்சிடுச்சு வாங்க காசு தான் இல்லசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக