புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 58 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 58 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 58 Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 58 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 58 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 58 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 58 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 58 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 58 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 58 of 98 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 78 ... 98  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Nov 20, 2014 3:02 pm

First topic message reminder :

அனைவர்களுக்கும் பிற்பகல் வணக்கம்.......

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 05, 2015 4:26 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஹாய் அனைவரும் நலமா உறவுகளே????????????

ஹலோ பானு, வந்தாச்சா? புன்னகை...................நலமா?...............கல்யாணம் நல்லபடி நடந்திருக்கும் என்று நம்புகிறேன் ?.................உங்கள் ஆட்கள் கல்யாணம் பார்க்க எனக்கு ரொம்ப ஆசை.....உங்க பெண், பிள்ளை கல்யாணத்துக்காக காத்திருக்கேன் புன்னகை..............சதாம் போன் செய்தானா? ......1 சம்பளம் வாங்கி இருப்பான் புது வருடத்தில் ...................இப்போ என்ன சொல்கிறான் ? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ம்ம்ம் நல்லபடியா முடிந்ததுமா.

பையன் பொண்ணு கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரனும். சாப்பாடு சைவமும் போடுவோம் பயம் வேண்டாம்.

10 நாள் சாலரி குடுத்தாங்கனு சொன்னான். இப்போது பரவாயில்லை. நேத்து எப்படி இருக்கனு கேட்டா ஏதோ இருக்கேனு சொல்லிட்டு சிரிக்கிறான்.
[You must be registered and logged in to see this link.]

ம்...கொஞ்சம் பழகிட்டான் என்று அர்த்தம்.....நீங்க கவலை படாதீங்க பானு....................இன்னும் கொஞ்ச நாளில் நல்லா சிரித்தே பேசுவான் ......அரட்டையே அடிப்பான் " அது அப்படி , இது இப்படி" என்று புன்னகை .....மனசுக்கு நிம்மதியாக இருக்கு....குழந்தைகளை வெளியூர்க்கு அனுப்பிட்டு.....போர் தான் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஊருக்கு போகும் முன்னாலேயே நல்லா தான் பேசினான். தங்கையிடம் முகத்தை கோணிக் காட்டினான் டிவி காட்டு ரூம் காட்டு பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொன்னான்.இங்க டிஸ்கவரி சேனல் தான் போகுதுநு சொன்னான். ஓரளவு தேறிட்டான்மா புன்னகை

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 4:28 pm

ஜாஹீதாபானு wrote:
ஊருக்கு போகும் முன்னாலேயே நல்லா தான் பேசினான். தங்கையிடம் முகத்தை கோணிக் காட்டினான் டிவி காட்டு ரூம் காட்டு பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொன்னான்.இங்க டிஸ்கவரி சேனல் தான் போகுதுநு சொன்னான். ஓரளவு தேறிட்டான்மா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

புன்னகை.....நல்லது போங்கோ, அங்க சாப்பாடு தங்குவது எல்லாம் பழக கொஞ்சம் நாள் எடுக்கும்........அப்புறம் சகஜமாகிவிடும் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 4:34 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:லிங்க் ப்ளீஸ் !
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

இது தான் ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அதா ! அதற்கு நான் ஒரு பதில் எழுதி விட்டு திரி ஆரம்பித்தவர், நம் இருவருக்கும் பின்னூட்டம் இடுவார் என்று இருந்து விட்டேன். !!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 05, 2015 4:38 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
ஊருக்கு போகும் முன்னாலேயே நல்லா தான் பேசினான். தங்கையிடம் முகத்தை கோணிக் காட்டினான் டிவி காட்டு ரூம் காட்டு பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொன்னான்.இங்க டிஸ்கவரி சேனல் தான் போகுதுநு சொன்னான். ஓரளவு தேறிட்டான்மா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

புன்னகை.....நல்லது போங்கோ, அங்க சாப்பாடு தங்குவது எல்லாம் பழக கொஞ்சம் நாள் எடுக்கும்........அப்புறம் சகஜமாகிவிடும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]
அவன் மனசு கரையும் அளவுக்கு பேசினேன்மா அதான் சமாதானமா இருக்கான்.

சாப்பாடு தங்குவது கூட பிரச்சனை இல்லமா. குளிர் தான் தாங்க முடியல உதடெல்லாம் வெடிச்சி வலிக்குதுனு சொன்னான்.

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 4:52 pm

ஒ..............'lip guard ' ....லிப்ஸ்டிக் போல விற்கும் பானு, அதை வாங்கி அடிக்கடி போட்டுக்க சொல்லுங்கோ, இல்லாவிட்டால் உதட்டில் 'வாசலின்' தடவிக்க சொல்லுங்கோ, ஆலிவ் ஆயில் வாங்கி வைத்துக்கொண்டு, சோம்பல் படாமல் குளித்ததும் உடல் முழுக்க பூசிக்க சொல்லுங்கோ....இல்லாவிட்டால் நம் தோல் உரிந்து விடும்...............ரொம்ப எரியும்......புன்னகை .......உடல் சூட்டுடன் இருப்பதற்கு' fig ' - அத்திப்பழம் காய்ந்தது விற்கும், அதை தினமும் இரவு 1 அல்லது 2 சாப்பிட சொல்லுங்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 05, 2015 5:05 pm

ம்ம்ம்ம் சொல்றேன்மாபுன்னகை வாசலின் தான் வாங்கச்சொல்லி இருக்கேன். அத்திப்பழமும் சாப்பிடச் சொல்றேன்

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 5:07 pm

ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் சொல்றேன்மாபுன்னகை வாசலின் தான் வாங்கச்சொல்லி இருக்கேன். அத்திப்பழமும் சாப்பிடச் சொல்றேன்
[You must be registered and logged in to see this link.]

சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 5:27 pm

lip guard இல் கண்ட கண்ட கெமிகல்கள் கலந்து , உதட்டில் தோலுரிய காரணமாக உள்ளதாம் .
ஆகவே அதிகம் பேர் இப்போது vegetable oil ஐ freezer இல் வைத்து தடவிக் கொள்கிறார்கள் .Honey bee wax என்று
ஒன்று மார்க்கெட்டில் வளைய வருகிறது . விலை ஏகத்திற்கு அதிகமாக express mall இல் கூறுகிறார்கள் .
ரமணியன் .

(பானு , நீங்க ஊர்லே இல்லே , நம்மளை யாருமே கண்டுக்கவில்லை !!)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 05, 2015 5:49 pm

T.N.Balasubramanian wrote:lip guard இல் கண்ட கண்ட கெமிகல்கள் கலந்து , உதட்டில் தோலுரிய காரணமாக உள்ளதாம் .
ஆகவே அதிகம் பேர் இப்போது vegetable oil ஐ freezer இல் வைத்து தடவிக் கொள்கிறார்கள் .Honey bee wax என்று
ஒன்று மார்க்கெட்டில் வளைய வருகிறது . விலை ஏகத்திற்கு அதிகமாக express mall இல் கூறுகிறார்கள் .
ரமணியன் .

(பானு , நீங்க ஊர்லே இல்லே , நம்மளை யாருமே கண்டுக்கவில்லை !!)
[You must be registered and logged in to see this link.]

யாரு கண்டுக்கல சொல்லுங்க நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 5:57 pm

யாருமே கண்டுக்கலே , 100இக்கு ஒண்ணுதான் குறைச்சல் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 58 of 98 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 78 ... 98  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக