புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது Poll_c10அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது Poll_m10அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது Poll_c10அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது Poll_m10அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது Poll_c10 
124 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது Poll_c10அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது Poll_m10அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 25, 2009 3:21 am

சென்னை, பிப்.25: நடிகைகள் அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர்கள் பரத், சுந்தர்.சி உட்பட 71 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கி சிறப்பு செய்து வருகிறது.

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு கலைமாமணி விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது.

அந்த பரிந்துரைகளை ஏற்று, விருது பெறுபவர்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அதன் விவரம்:

1. அ.மாதவன் & இயற்றமிழ்க் கலைஞர்

2. கவிஞர் சிற்பி & இயற்றமிழ்க் கவிஞர்

3. சரளா ராஜகோபாலன் & இயற்றமிழ் ஆராய்ச்சியாளர்

4. குருசாமி தேசிகர் & இயற்கலை பண்பாட்டு கலைஞர்

5. அவ்வை நடராஜன் & இலக்கிய பேச்சாளர்

6. மாசிலாமணி (கன்னியாகுமரி) & இலக்கிய பேச்சாளர்

7. சீர்காழி எஸ்.ஜெயராமன் & இசை ஆசிரியர்

8. எம்.எஸ்.முத்தப்பா (நாகர்கோவில்) & இசை ஆசிரியர்

9. மகாராஜபுரம் சீனிவாசன் & குரலிசை

10. ஏ.வி.எஸ்.சிவகுமார் & குரலிசை

11. எம்பார் கண்ணன் & வயலின்

12. வழுவூர் ரவி & மிருதங்கம்

13. டிரம்ஸ் சிவமணி & டிரம்ஸ்

14. சுகி சிவம் & சமய சொற்பொழிவாளர்

15. சதாசிவன் (நாகர்கோவில்) & இறையருட் பாடகர்

16. வீரமணி ராஜூ & இறையருட் பாடகர்

17. டி.வி.ராஜகோபால் பிள்ளை (திருவாரூர்) & நாதசுரம்

18. எஸ்.வி.மீனாட்சி சுந்தரம் (லால்குடி) & நாதசுரம்

19. தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் & தவில்

20. ஏ.மணிகண்டன் (சேந்தமங்கலம்) & தவில்

21. செல்வி ஷைலஜா & பரத நாட்டிய ஆசிரியர்

22. செல்வி ஸ்வேதா கோபாலன் & பரத நாட்டியம்

23. செல்வி சங்கீதா கபிலன் & பரதநாட்டியம்

24. செல்வி கயல்விழி கபிலன் & பரதநாட்டியம்

25. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் & பரதநாட்டியம்

26. வசந்தா வைகுந்த் & நாட்டிய நாடகம்

27. மு.ராமசாமி & நாடக ஆசிரியர்

28. கூத்துப்பட்டறை முத்துசாமி & நாடக தயாரிப்பாளர்

29. ராஜாமணி & நாடக நடிகை

30. சி.டேவிட் & இசை நாடக மிருதங்க கலைஞர்

31. புதுக்கோட்டை ச.அர்ச்சுனன் & நாடக ஆர்மோனிய கலைஞர்

32. விழுப்புரம் விசுவநாதன் & தெருக்கூத்து

33. சங்கர பாண்டியன் & காவடியாட்டம்

34. வேலவன் சங்கீதா & வில்லுப்பாட்டு

35. பெ.கைலாசமூர்த்தி (தூத்துக்குடி) & ஒயிலாட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 25, 2009 3:21 am

36. துறையூர் முத்துக்குமார் & காளியாட்டம்

37. அபிராமி ராமநாதன் & திரைப்பட தயாரிப்பாளர்

38. சேரன் & திரைப்பட இயக்குனர்

39. சுந்தர்.சி & நடிகர்

40. பரத் & நடிகர்

41. நயன்தாரா & நடிகை

42. அசின் & நடிகை

43. மீரா ஜாஸ்மின் & நடிகை

44. பசுபதி & குணசித்திர நடிகர்

45. ஷோபனா & குணசித்திர நடிகை

46. வையாபுரி & நகைச்சுவை நடிகர்

47. சரோஜாதேவி & பழம்பெரும் நடிகை

48. வேதம்புதிது கண்ணன் & வசனகர்த்தா

49. ஹாரிஸ் ஜெயராஜ் & இசையமைப்பாளர்

50. ஆர்.டி.ராஜசேகர் & ஒளிப்பதிவாளர்

51. பி.கிருஷ்ணமூர்த்தி & கலை இயக்குனர்

52. சித்ரா சுவாமிநாதன் & புகைப்பட கலைஞர்

53. நவீனன் & பத்திரிகையாளர்>

54. சீனிவாசன் & ஓவிய கலைஞர்

55. சுந்தர்.கே.விஜயன் & சின்னத்திரை இயக்குனர்

56. திருச்செல்வம் & சின்னத்திரை இயக்குனர்

57. பாஸ்கர் சக்தி & வசனகர்த்தா

58. அபிஷேக் & சின்னத்திரை நடிகர்

59. அனுஹாசன் & சின்னத்திரை நடிகை

60. அமர சிகாமணி & சின்னத்திரை

61. எம்.எம்.ரங்கசாமி & சின்னத்திரை ஒளிப்பதிவாளர்

62. தேவிப்பிரியா & சின்னத்திரை நடிகை

63. ரமேஷ் பிரபா & சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்

64. வி.தாயன்பன் & இசைக் கலைஞர்

65. டாக்டர் அ.மறைமலையான் & இயற்றமிழ் கலைஞர்

66. ஜாகிர் உசேன் & பரத நாட்டிய கலைஞர்

>67. சரோஜ் நாராயணசுவாமி & இயற்றமிழ்க் கலைஞர்

68. ஆண்டாள் பிரியதர்ஷினி & இயற்றமிழ்க் கலைஞர்

69. அரிமா கோ.மணிலால் & இயற்றமிழ்க் கலைஞர்

70. பெரு மதியழகன் & இயற்றமிழ்க் கலைஞர்

71. ஒய் ஜான்சன் & நாடக கலைஞர்

பொற்கிழி பெறுவோர்

1. என்.எஸ்.வரதராசன் (மதுரை) & இசை நாடகப் பாடலாசிரியர்

2. டி.சி.சுந்தரமூர்த்தி (சென்னை) & புரவியாட்ட கலைஞர்

3. டி.என்.கிருஷ்ணன் (சென்னை) & நாடக நடிகர் சிறந்த நாடகக் குழு:>

சாம்புவின் ஸ்ரீ சங்கர நாராயண சபா, ஆடுதுறை.

சிறந்த கலை நிறுவனம்:

தமிழிசை மன்றம், திருவையாறு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக