புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
44 Posts - 59%
heezulia
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
3 Posts - 4%
viyasan
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
236 Posts - 42%
heezulia
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
13 Posts - 2%
prajai
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவசாயம் போச்சே...!! -Mano Red

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 8:34 am

காடுகரை மேடெல்லாம்
ஓடி ஒழச்சு தேஞ்சானே,
யாரோ கஞ்சி குடிக்க
இவன் காஞ்சு
கருவாடா போனானே..!!

பொறந்த மண்ணுல
கீழ விழுந்தாலும்
மீசயில மண்ணு ஒட்டலன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே,
ஈரத்தோட மானம் சேத்து
சேத்துல கால வெச்சானே...!!

இப்போ சாயம் போன
வெவசாயம் நம்பி
தேம்பி அழுது பொலம்புறானே,
எல்லாமே போய்டுச்சுன்னு
முக்காடு போட்டு நிக்குறானே..!!

மழ தண்ணி இல்லாம
வாய்க்கா வரப்பு
நெலமெல்லாம்
வீடுகட்ட வித்துட்டானே,
கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல
கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!!

கவுரவம் பாத்து
நாய் வளக்க தெரிஞ்ச
பணக்கார சமூகத்துக்கு,
வெவசாயம் வளரனும்ன்னு
தோணலயே,
வெவசாயி வாழனும்ன்னு
நெனப்பில்லயே...!!

பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??

வெவசாயம் போச்சே...!! -Mano Red OVdJRJCoTT6s62BbQCQk+ss16

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 2:40 pm

யாரை குற்றம் சொல்வது..???

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 16, 2014 3:00 pm

சாயம் பூச வேண்டாத,
சாரமான கவிதை ,
வெவசாய கவிதை !
வெவசாயம் போச்சே...!! -Mano Red 3838410834 வெவசாயம் போச்சே...!! -Mano Red 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 3:02 pm

சாயம் போய்விடும் போல இருக்கிறது அய்யா...காதல் கவிதை படிப்பவர்கள் இதை படிக்க கூட விரும்புவதில்லை ... அழுகை

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Sun Nov 16, 2014 4:19 pm

அருமையான கவிதை.உண்மையான வரிகள்.விவசாயத்திற்கு நல்ல காலம் வருகையில் விவசாயி இருப்பார்களா என்பது சந்தேகமே.

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 4:21 pm

paiyaan wrote:அருமையான கவிதை.உண்மையான வரிகள்.விவசாயத்திற்கு நல்ல காலம் வருகையில் விவசாயி இருப்பார்களா என்பது சந்தேகமே.
மேற்கோள் செய்த பதிவு: 1103901 ஆமாம் நண்பரே ....சந்தேகம் தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 16, 2014 6:39 pm

Mano Red wrote:யாரை குற்றம் சொல்வது..???
மேற்கோள் செய்த பதிவு: 1103891
Mano Red wrote:சாயம் போய்விடும் போல இருக்கிறது அய்யா...காதல் கவிதை படிப்பவர்கள் இதை படிக்க கூட விரும்புவதில்லை ... அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1103896

6 நிமிடத்தில் ஆக்கிய சூடான கவிதையோ ,
6 மணி நேரம் ஆறப் பொறுக்கலையோ ?
அவசரமேனோ ? ஆழ உழப் போகணுமோ ?
அனைவரும் ஆறமரப் படிப்பர் ,
அனுபவ கருத்தை நன்றே வடிப்பர் .
அருமையென நான் முடிப்பேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 6:45 pm

ம்ம்ம்ம்ம்ம் ....பார்க்கலாம் அய்யா ....

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Nov 17, 2014 4:53 pm

Mano Red wrote:
paiyaan wrote:அருமையான கவிதை.உண்மையான வரிகள்.விவசாயத்திற்கு நல்ல காலம் வருகையில் விவசாயி இருப்பார்களா என்பது சந்தேகமே.
மேற்கோள் செய்த பதிவு: 1103901 ஆமாம் நண்பரே ....சந்தேகம் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1103902

நாம் விவசாயத்தையும் விவசாயியையும் காப்பாற்றும் தருவாயில் உள்ளோம் . இப்போது விட்டுவிட்டால் நாம் சோற்றுக்கும் வெளிநாட்டை கையேந்த வேண்டியதுதான்..

என்ன பொழப்பு இது!!!
விவசாயி எக்காரணத்தை கொண்டும் நிலத்தை வீடு கட்ட தரக்கூடாது...
விவசாய வாசம் இல்லாதவர் செய்வதை நம் விவசாயிகள் அறவே செய்யக் கூடாது...

உழவன் அவன் வாழ உழுதால்,
பிறர் அவனை நாடி வாருவார்கள் ...
சோற்றுக்காக !!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெவசாயம் போச்சே...!! -Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 17, 2014 4:58 pm

பெண்ணை காதலிப்பவனுக்கு அனைத்தும் பசுமை
மண்ணை காதலிப்பவனுக்கு அனைத்தும் வெறுமை

இதுவே இன்றைய நிலைமை அதுவே கொடுமை
நிலை மாற நினைத்திடுவோம் நம்மில் சிலரும்
உழவுக்கு மாறிட துணிந்திடுவோம்

இல்லேன்னா அப்படியேதான் இருக்கும்

கவிதை நன்று

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக